Love, Sex & Relationships
18 September 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பத்தை தவிர்ப்பது என்பது உணர்ச்சி கலந்த விவாதத்திற்கு உரிய விஷயமாகும். ஏனெனில், கர்ப்ப தடை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் சவால்கள் மற்றும் அபாயங்களை கொண்டதாக இது பார்க்கப்படுகிறது. இங்கு நாம் பரிசீலனை செய்ய வேண்டிய முதலாவது விஷயம் என்னவென்றால், பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்திற்கான அபாயம் பொதுவாகவே உருவாகி விடுகிறது. அதாவது, உடலுறவுக்கு முன்பு அல்லது பின்பு எந்தவித கருத்தடை முறைகளையும் பின்பற்றாத நிலையில் ஏற்படும் அபாயத்தை குறிக்கிறது.
கருத்தடை என்பது பல வகைகளை கொண்டதாக இருக்கிறது. தடுப்பு முறைகள், ஹார்மோன் மாத்திரைகள், கர்ப்பத்தை தடுக்க ஹார்மோன்களை வெளியிடும் அட்டைகளை ஒட்டுவது, IUDs, கருத்தடை கருவி போன்றவை பரவலாக பயன்படுத்தப்படும் முறைகளாகும். எனினும், ஹார்மோன் மாத்திரைகள், கருத்தடை கருவி மற்றும் IUDs பயன்பாடு போன்றவை இயல்புக்கு மாறான பயன்பாட்டு முறைகள் ஆகும் அல்லது கர்ப்பத்தை தடுப்பதற்கான இயற்கையான வழிகள் அல்ல என்று குறிப்பிடலாம். ஆகவே, உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தை இயற்கையாகவே தவிர்ப்பது எப்படி என்பது குறித்து இந்தக் கட்டுரையில் நாம் பார்க்க இருக்கிறோம்.
கர்ப்பம் அடைவதை இயற்கையாகவே தவிர்ப்பதற்கான வழிமுறைகளில், வேப்பிலை சாப்பிடுவது மிக பரவலாக அறியப்பட்ட வழிமுறை ஆகும். சுருக்கமாக சொன்னால் விந்தணுக்களை அழிக்கும் மூலிகை என்று குறிப்பிடலாம். அதாவது பெண்ணுறுப்பின் உள்ளே விந்தணுக்கள் நுழைந்து நீந்திச் செல்வதை இது தடுக்காது. ஆனால், இறுதியாக விந்தணுக்களை அழித்துவிடும். உங்கள் டீ-யில் வேப்பிலைகளை சேர்த்து கொதிக்க வைத்து அருந்தலாம் அல்லது வேப்பெண்ணெய் உட்கொள்ளலாம் அல்லது வேம்பு சார்ந்த மூலப் பொருட்களை சாப்பிடலாம். இதனை ஆண், பெண் இருவருமே எடுத்துக் கொள்ளலாம். வேப்பிலை மூலத்தை நீங்கள் பெண்ணுறுப்பின் உள்ளே ஊசி மூலமாக செலுத்தலாம். இதனால் பெண்ணுக்கு ஓராண்டு வரையில் கர்ப்பம் தரிப்பதற்கு எதிரான சூழல் உருவாகும்.
பிறப்பு கட்டுப்பாடு முறைக்கு நீங்கள் பென்னிராயல் பயன்படுத்துவது மற்றொரு உத்தியாகும். பென்னிராயல் என்பது ஒருவகை புதினா ஆகும். தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க இது மிகச் சிறப்பான வழிமுறை ஆகும். வேப்பிலையை போன்றே இதுவும் வேலை செய்யும். அதே சமயம், டீ-யில் மட்டுமே இதனை சேர்த்து பருக வேண்டும். ஒருவேளை அதிகமாக இதனை எடுத்துக் கொண்டால் நஞ்சாக மாறிவிடுவதற்கான வாய்ப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளவும். ஆகவே, கருத்தடுப்பு முறைக்கு பென்னிராயல் பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.
இயற்கையாகவே உள்ள மற்றுமொரு கருத்தடுப்பு முறைகளில் ஒன்று கருப்பு மற்றும் ஊதா கோஹோஸ் வேர் ஆகும். இது உங்கள் உடலில் ஆக்ஸிடைசின் என்னும் எண்டாக்ரின் ஹார்மோன் சுரப்பை தூண்டும். இந்த ஆக்ஸிடைசின் என்னும் பொருள் கர்ப்பப்பை சுவர்களில் பற்றிக் கொள்ளும். மேலும் கர்ப்பம் அடைவதை சிறப்பான வகையில் தடுக்கிறது. மருத்துவரை கலந்து ஆலோசித்த பிறகு, இதனை சூடாக காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். மூலிகைகள் தவிர்த்து, சில உலர் பழங்களும் கர்ப்பத்தை தவிர்க்க உதவிகரமாக இருக்கும்.
கர்ப்பத்தை இயற்கையாக தவிர்க்க விட்டமின் சி உதவிகரமாக இருக்கும். பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு, 500 மி.கி. கொண்ட இரண்டு விட்டமின் சி மாத்திரைகளை மூன்று நாட்கள் வரையில் எடுத்துக் கொண்டால் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கலாம். எச்சரிக்கை: ஒருவேளை உங்களுக்கு கர்ப்பம் உறுதியாகிவிட்டால் விட்டமின் சி எடுத்துக் கொள்ள வேண்டாம்.
உலர் ஆப்ரிகாட் பழங்களை உட்கொள்வது கர்ப்பத்தை தவிர்ப்பதற்கான மற்றுமொரு வழிமுறை ஆகும். உடலுறவுக்குப் பிறகு இதனை எடுத்துக் கொள்ளலாம். உலர் ஆப்ரிகாட் பழங்கள், தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து பானமாக அருந்தலாம். கர்ப்பத்தை தவிர்க்க விரும்பினால் ஒரு கப் அளவு ஆப்ரிகாட் பானம் அருந்தவும். குழந்தை பிறப்பை தடுக்க இது எளிமையான மற்றும் சிறப்பான வழிமுறையாகும்.
கர்ப்பத்தை தடுப்பதற்கான இறுதி வழிமுறையாக நீங்கள் கொத்தமல்லி வகையைச் சேர்ந்த வோ0க்கோசு எடுத்துக் கொள்ளலாம். இதில் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. மேலும் குழந்தை பிறப்பை தடுப்பதற்கான சிறப்பான வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகும்.
பிறப்புக் கட்டுப்பாடு முறைகள் தொடர்புடைய கவலைகள்
பிறப்புக் கட்டுப்பாடு முறைகள் என்பது தாய், சேய் தொடர்புடையது என்பதால் இதுகுறித்து குறிப்பிடத்தக்க கவலைகள் எழுகின்றன. கடைகளில் உடனடியாக கிடைக்கப் பெறும் மாத்திரைகள் மூலமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அதேபோல, மருத்துவ ஆலோசனைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை முறைகளிலும் உயிருக்கு ஆபத்தான போக்கு ஏற்படுகிறது. குறிப்பாக, மேற்கண்ட முறைகளை மேற்கொள்ளும்போது அதுகுறித்த சந்தேகங்கள் எழுகின்றன. இது மட்டுமல்லாமல், இந்த கட்டுப்பாடு முறைகள் தொடர்பில் மிக தீவிரமான உடல்நல பிரச்சினைகள் குறித்த கவலைகள் எழுகின்றன. அவற்றை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
நீங்கள் அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆக்டிவான நபர் என்றால், கர்ப்ப பரிசோதனை, தவறுகின்ற மாதவிலக்கு போன்ற விஷயங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மிக குறிப்பாக பாதுகாப்பற்ற உடலுறவை முயற்சி செய்வது மற்றும் தவிர்ப்பது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாதுகாப்பற்ற உடலுறவு மூலமாக கர்ப்பத்திற்கான வாய்ப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் STIs அல்லது STDs (பாலியல் ரீதியாக பரவக் கூடிய தொற்றுகள் அல்லது பாலியல் ரீதியாக பரவக் கூடிய நோய்கள்) பரவுவதற்கான அபாயமும் உள்ளது. உடலுறவின் போது ஆணுறை பயன்படுத்துவதன் மூலமாக மட்டுமே இந்த அபாயங்களை நீங்கள் தவிர்க்க இயலும். செக்ஸ் ரீதியாக ஆக்டிவாக உள்ள நபருக்கு இது முக்கியமானதாகும்.
உடலுறவு வைத்துக் கொண்ட பிறகு, கர்ப்பத்தை இயற்கையாகவே தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு இந்த இயற்கையான வழிமுறைகள் உதவிகரமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தை தவிர்க்க இந்த இயற்கையான வழிமுறைகள் உதவுகின்றன.
பல்வேறு கலாச்சாரங்களில் செக்ஸ் குறித்து பேசுவது ஒரு தயக்கம் மிகுந்த விஷயமாக இருக்கிறது. ஏனெனில், இது தனி சுதந்திரம் தொடர்புடையதாகவும், ஆர்வம் கொண்ட இரண்டு பெரியவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட விஷயமாகவும் இருக்கிறது. ஆகவே, இந்த விஷயம் குறித்து விரிவான தகவல்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால், தவறான தகவல்கள் உலா வருகின்றன. ஆகவே, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். அதிலும் பிறப்புக் கட்டுப்பாடு என்று வருகிறபோது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை செய்வது மிக நல்லது. ஏனென்றால் இயற்கையான மற்றும் சிறப்பான பிறப்புக் கட்டுப்பாடு முறைகள் குறித்து அவர் பரிந்துரை செய்வார். உடலுறவை பாதுகாப்பானதாக மேற்கொள்ளுங்கள் மற்றும் ஆரோக்கியமாக இருக்கவும்.
Tags
How To Avoid Pregnancy Naturally After Sex in Bengali, How To Avoid Pregnancy Naturally After Sex in English, How To Avoid Pregnancy Naturally After Sex in Telugu
Yes
No
Written by
gajalakshmiudayar
gajalakshmiudayar
கர்ப்ப காலத்தில் பட்டர்ஃபிளை எக்சர்சைஸ் செய்வதால் கிட்டும் 11 நன்மைகள் | 11 Benefits Of Butterfly Exercise In Pregnancy In Tamil
பாஸ்தா டூரிங் ப்றேஞானசி | பெனிபிட்ஸ் & ரிஸ்க்ஸ் | Pasta During Pregnancy | Benefits & Risks in Tamil
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான டாப் 10 செயல்பாடுகள்| Top 10 Baby Brain Development Activities In Tamil
கர்ப்ப காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், பாதுகாப்பு மற்றும் பல | Amla In Pregnancy: Benefits, Safety & More in Tamil
கர்ப்ப காலத்தில் சேப்பங்கிழங்கு: பாதுகாப்பானதா இல்லையா? | | Arbi In Pregnancy: Is It Safe Or Not in Tamil
கர்ப்ப காலத்தில் தேங்காய்: நன்மைகள் மற்றும் கட்டுக்கதைகள் | Coconut in Pregnancy: Benefits & Myths in Tamil
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
Shop By Ingredient | Onion | Coconut | Skin - Fertility | By Concern | PCOS | Pregnancy Test Kit | Fertility For Her | Ovulation Test Kit | Fertility For Him | By Ingredient | Chamomile | Shatavari | Ashwagandha | Myo-inositol | Skin - Pregnancy & New Mom | By Concern | Stretch Marks Cream | Maternity Wear | Lactation | Cloth Diaper | Stretch Marks Kit | Stroller |