hamburgerIcon
login
STORE

VIEW PRODUCTS

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

Article Continues below advertisement

  • Home arrow
  • Diapering arrow
  • ஈரத்தன்மை மற்றும் சரும நமைச்சல் ஆகியவற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்க துணி டயப்பர்களைப்(cloth diaper) பயன்படுத்துவது பாதுகாப்பானதா? arrow

In this Article

    ஈரத்தன்மை மற்றும் சரும நமைச்சல் ஆகியவற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்க துணி டயப்பர்களைப்(cloth diaper) பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

    Diapering

    ஈரத்தன்மை மற்றும் சரும நமைச்சல் ஆகியவற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்க துணி டயப்பர்களைப்(cloth diaper) பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

    5 July 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    Article Continues below advertisement

    தாங்கள் செய்யும் செயல்பாடுகள் சரியா, இல்லையா எனத் தாய்மார்கள் குழம்புவது பொதுவான ஒன்று. குழந்தைகளுக்கு டயப்பர்(diapers) அணிவிப்பது அவர்கள் ஈரத்தன்மை இன்றி இருக்கவும், குளிரான இரவுகளில் நிம்மதியாக உறங்கவும் உதவுகிறது. புதிதாய் குழந்தை பெற்ற தாய்மார்களும் கூட டயப்பர்(diapers) அணிவது நன்கு ஓய்வெடுக்க உதவும். டயப்பர்கள்(diapers) உபயோகிப்பதால் தாய் மற்றும் அவரது கைக்குழந்தை இருவரும் அமைதியான இரவு உறக்கம் பெறுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. குழந்தை ஈரத்தன்மை இன்றி இருக்கும் என்பது தாய்மார்களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும்.

    டயப்பர் உபயோகித்தல்(Using diapers)

    • பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய டயப்பரைப் பயன்படுத்துகிறார்கள், இது குழந்தைகளுக்குப் பல சிக்கல்களை உருவாக்குகிறது. நீண்ட நேரம் டயப்பர் பயன்படுத்துவதும் குழந்தைகளின் புட்டப் பகுதியில் தடிப்புகளை ஏற்படுத்துகிறது. குழந்தையின் சருமத்தில் சொறி ஏற்படுத்துகிறது மற்றும் அதிக ஈரத்தன்மையுடன் வைக்கிறது.

    • பெரும்பாலும் குழந்தைகள் நீண்ட நேரம் மலம் மற்றும் சிறுநீர் கழித்த டயப்பரில் இருப்பது மென்மையான மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்தில் நமைச்சலை உருவாக்குகிறது. குழந்தை அடிக்கடி மலம் கழித்தல் அல்லது வயிற்றுப்போக்கை அனுபவித்தால் நீண்ட நேரம் டயப்பர் அணிவதால் டயபர் சொறி ஏற்படலாம்.

    • இறுக்கமாகக் கட்டப்பட்ட டயப்பர்கள் குழந்தையின் சருமத்தை அடிக்கடி உரசி தடிப்புகளை உண்டாக்குகிறது.

    • இவை பெரும்பாலும் சருமத் தொற்று சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பரவுகிறது. குழந்தையின் பிட்டம், பிறப்புறுப்புகள் மற்றும் தொடைகளின் பாகங்களை மறைக்கும் டயப்பர்கள் பாக்டீரியா அல்லது ஈஸ்ட் தொற்றுக்கு வாய்ப்பளிக்கின்றன. குழந்தையின் உடலின் இந்த பாகங்களில் அதிகபட்ச வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதமாக இருப்பதால், சரும நமைச்சல் ஏற்படுகிறது.

      Article continues below advertisment

    • மேலும், கடையில் வாங்கும் டிஸ்போசபிள் டயப்பர்களில்(disposible diapers)உள்ள ரசாயனங்கள் வலிமிகுந்த சொறியை ஏற்படுத்தும். வீட்டிலேயே உருவாக்கிய டயப்பர்களைத் துவைக்க உபயோகிக்கும் சோப்புகள் மற்றும் கண்டிஷனர்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் துவைத்து அலசிய பிறகும் எளிதாகத் துணிகளில் இருந்து வெளியேறுவதில்லை. அவை குழந்தையின் சருமத்துடன் தொடர்பு கொள்ளும்போது சிவப்பு பிட்டப் பகுதி மற்றும் சரும நமைச்சல் ஏற்படுகிறது.

    துணி டயாப்பரின் நன்மைகள்(Cloth diaper benefits)

    துணி டயப்பர்கள் எக்செமா போன்ற தோலழற்சியிலிருந்து குழந்தைகளைக் காக்கிறது. துணி டயப்பர்களை உபயோகிப்பதன் நன்மைகள் பின்வருமாறு:

    • பருத்தி துணியால் ஆன டயப்பர்கள் குழந்தைகளுக்கு சொறி மற்றும் சரும நமச்சலை கட்டுப்படுத்துகிறது. பெரும்பாலான துணி டயப்பர் நிறுவனங்கள் ஆர்கானிக் பருத்தியைப் பயன்படுத்துகின்றன. ஆர்கானிக் அல்லாத பருத்தியில் பூச்சிக்கொல்லிகள் போன்ற இரசாயனங்களைத் தெளிப்பதால் இவற்றால் உருவான துணி டயப்பர் குழந்தைகளின் தோலை தொடும் போது குழந்தைகளுக்கு சரும நமைச்சல் ஏற்படக் கூடும்.

    • துணி டயப்பரைப்(cloth diapers) பயன்படுத்தும் போது சிறுநீர் அல்லது மலம் கழித்தால் குழந்தையின் சருமம் ஈரத்தை உடனே உணர்வதால் அதை வெளிக்காட்டி உங்கள் கவனத்தை ஈர்க்கும். மறுபுறம், டிஸ்போசபிள் டயப்பர்கள்(disposible diapers), ஈரத்தை உறுஞ்சி விடுவதால் குழந்தைக்கு ஈரத்தன்மை நீண்ட நேரம் தெரிய வராது.

    இதையும் படிக்கலாமே! - உங்கள் குழந்தைக்கு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய டயப்பரை(disposable diaper) தேர்ந்தெடுக்கும்போது நினைவில் கொள்ள வேண்டியவை

    Article continues below advertisment

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Diapering

    Diapering

    உங்கள் குழந்தையை ஈரம் மற்றும் தடிப்புகள் இல்லாமல் வைத்திருப்பதில் துணி டயப்பர்(cloth diapers) எவ்வளவு உதவிகரமானதாக இருக்கும்?

    Image related to undefined

    கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு ஏன் புரோஜெஸ்ட்டிரோன் ஊசி பரிந்துரைக்கப்படுகிறது? (Why are Some Women Recommended Progesterone Injections During Pregnancy?In Tamil)

    Image related to Toddler

    Toddler

    பகல்நேர பராமரிப்பு மையங்களிலிருந்து மழலையர் பள்ளிகள் எவ்வாறு வேறுபடுகின்றன(How Preschools Differ from Day Care Centres in Tamil) 

    Image related to Growth & Development

    Growth & Development

    குழந்தையின் மன வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஆக்டிவிட்டிகள்(brain improving activities)

    Image related to PCOS & PCOD

    PCOS & PCOD

    தேநீர் நேரம்: உங்கள் மாதவிடாயை ஒழுங்குபடுத்த பி.சி.ஓ.எஸ் தேநீர் உதவ முடியுமா?

    Image related to Care for Baby

    Care for Baby

    மாறிவரும் பருவநிலையில் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான சிறந்த டிப்ஸ்

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.