This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

மாறிவரும் பருவநிலையில் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான சிறந்த டிப்ஸ்

Care for Baby
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 8, 2023
மாறிவரும் பருவநிலையில் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான  சிறந்த டிப்ஸ்
Likes2 Likes|
Read time2 min

வெப்பமான கோடைக்காலங்களில் முதல் குளிர்ந்த குளிர்காலம் வரையிலான மாறும் பருவநிலையால், ஒவ்வாமை மற்றும் பாக்டீரியா தொற்றுகள் அதிகரிக்கும். பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால் தொடர் பராமரிப்பும் கவனிப்பும் அவர்களுக்கு அதிகம் தேவை.

உங்கள் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது

1. அவர்களுக்கு சரியான உடை போடுங்கள்

உங்கள் குழந்தைக்கு உடை என்பது அவசியமான ஒன்றாகும். நீங்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் வெளியில் போக திட்டமிட்டால், உங்கள் குழந்தைக்கு கூடுதல் ஆடைகளை போட்டுவிடுங்கள். இது உங்கள் குழந்தைக்கு கூடுதல் சௌகரியதைக் கொடுக்கும், நீங்களும் பதற்றமடையாமல் நிம்மதியாக இருக்கலாம்.

2. சரியான நேரத்தில் தடுப்பூசி

இது மிகவும் முக்கியமான ஒன்று. தேவையான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசி போடவேண்டிய நேரம் குறித்து ஒரு குறிப்பை வைத்திருங்கள். இது குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும், தேவையற்ற நோயிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

3. டயபர் ராஷ் உள்ளதா என்பதை சரிபார்க்கவும்

பருவநிலையில் ஏற்படும் மாற்றம் அதனுடன் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. எனவே, சரியான பராமரிப்பு மற்றும் சரியான டயப்பரைத் தேர்ந்தெடுப்பது அவசியம். உங்கள் குழந்தைக்கு சிறந்ததைத் தேர்ந்தெடுப்பதற்கு, டிஸ்போஸபிள் மற்றும் துணி டயப்பர்களின் நன்மை தீமைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உங்கள் குழந்தையின் சருமத்தில் குறைவாக எரிச்சலை ஏற்படுத்தும் டயப்பருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். கூடுதலாக, உங்கள் குழந்தையின் பின்பகுதியை காற்றோட்டமாக வைத்திருக்க ஒவ்வொரு நாளும் 10 முதல் 15 நிமிடங்கள் இடைவெளி விடவும்.

4. குளிக்கும் நேரத்தை பாதுகாப்பானதாகவும், சுவாரஸ்யமாகவும் ஆக்குங்கள்

நீங்கள் சரியான கவனிப்பை மேற்கொள்ளாவிட்டால் மாறிவரும் பருவத்தில் குளிப்பது ஆபத்தாக மாறும். குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் அவர்களுக்கு எந்தவிதமான தொற்று நோய்களும் ஏற்படாமல் இருக்க பிற்பகல் குளிக்க வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே! - புதிய அம்மாக்களுக்கான நேர மேலாண்மை

5. சமச்சீர் உணவை உறுதி செய்யுங்கள்

  • மாறிவரும் பருவநிலை காரணமாக ஏற்படும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உங்கள் குழந்தைக்கு உதவ, தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த சமச்சீர் உணவை கொடுக்கவும்.

  • உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்க சமச்சீர் உணவும் முக்கியமானது.

  • சுகாதாரத்தில் சமரசம் செய்யாதீர்கள், மேலும் உங்கள் குழந்தை இருக்கும் அறையை நன்கு சுத்தம் செய்வதை உறுதிப்படுத்தவும். இறுதியாக, வருமுன் காப்பதே சிறந்தது, ஆனால் மிகவும் கவலைப்படாதீர்கள், நோய்வாய்ப்பட்டு குணமடைவது வளர்ந்து வரும் பருவத்தின் ஒரு பகுதியாகும்.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.