This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

குழந்தை மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பயிற்சிக்கான டிப்ஸ்

Potty Training
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 21, 2026
குழந்தை மலம் மற்றும்  சிறுநீர் கழிக்கும் பயிற்சிக்கான டிப்ஸ்
Likes1 Likes|
Read time6 min

குழந்தைகளுக்கு மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான பயிற்சி ஆரம்பிப்பதற்கான டிப்ஸ்

பெற்றோர் பெரும்பாலும் ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு முட்டளவு ஆழத்திற்கு டயப்பர் அணிவதிலேயே குறியாக இருப்பார்கள். அவை முக்கால்வாசி நேரம் பையில் அமுக்கப்பட்டிருக்கும், தொட்டிலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், மேலும் வீட்டின் எல்லா மூலையிலும் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். டயப்பர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டன என்று கூறினால் மிகையாகாது. ஒரு குழந்தை டாய்லெட்டிற்குள் சென்று, மலம்கழித்து, அவனே அவனை சுத்தம் செய்துக்கொள்ளும் நிலையை அடையும் நாள் வெகு தொலைவில் இருப்பது போல் தோன்றுகிறது.

இது ஒரு குழந்தை அடையும் புதிய மைல்கல். பெற்றோராக, அந்த திறனில் குழந்தைகள் மாஸ்டர் ஆக அவர்களுக்கான நேரத்தை தருவது மிக அவசியம். 2 வயதிலிருந்தே குழந்தைக்களுக்கான மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான பயிற்சி கொடுக்க துவங்குவது மிக அவசியம். ஒவ்வொரு குழந்தையும் வேறுபடும். மேலும், அவர்களது வளர்ச்சியை மற்றோரு குழந்தையுடன் ஒப்பிடாமல் இருப்பது சிறந்தது.

பெற்றோர்களுக்கு குழந்தை தயாராக இருக்கிறது என்பது எப்படி தெரியும்?

குழந்தைகள் உடல் ரீதியாக தயாராக இருக்கும்போதும், அவர்கள் சுத்தமாகவும், எந்தவித நசநசப்பு இல்லாமலும் உணர விரும்பும்போது அவர்கள் பிளாடர் மற்றும் குடல் மீதான கட்டுப்பாட்டைப் பெறலாம். பெரும்பாலான குழந்தைகள் முதலில் குடல் இயக்கங்களின் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு வயதில், பெரும்பாலான குழந்தைகள் இராத்திரில் மலம்கழிப்பார்கள்.

2 வயதில்-

பகல் நேரத்தில் சில குழந்தைகள் நாள் முழுவதும் சிறுநீரை கட்டுப்படுத்தி சுத்தமாகவே காணப்படுவார்கள்.

3 வயதில்-

பகல் நேரத்தில் பெரும்பாலான குழந்தைகள் சிறுநீர் கட்டுப்படுத்தி சுத்தமாக காணப்படுவார்கள். அவர்கள் ஆர்வமாக அல்லது தூக்கத்தில் இருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர்கள் கட்டுப்பாட்டை இழப்பது சகஜமே.

4 வயதில்-

பெரும்பாலான குழந்தைகள் நாள் முழுவதும் சிறுநீர் கட்டுப்படுத்தி சுத்தமாகவே காணப்படுவார்கள்.

பெரும்பாலான குழந்தைகள் இராத்திரி முழுவதும் சிறுநீர் கழிக்காமல் சுத்தமாகவே காணப்படுவார்கள். பொதுவாக குழந்தைகள் 3-5 வயதில் மெத்தையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை நிறுத்திவிடுவார்கள். இருப்பினும், சில குழந்தைகள் பல நாள் அதையே செய்யலாம். ஆறு வயதுக்கு மேலும் மெத்தையில் சிறு நீர் கழிக்கும் பழக்கம் தொடர்வதால், மருத்துவரை கலந்தாலோசிப்பது சாலச்சிறந்தது.

மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான பயிற்சிக்கு தயாராக இருப்பதற்கான அறிகுறிகள்

ஒருவேளை குழந்தை இத்தகைய அறிகுறிகளை காட்ட துவங்கினால், குழந்தைக்கான மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான பயிற்சியை துவங்கலாம்.

1. ஈரமாக இருக்கும் டயப்பரை கழட்டுவது

2. சிறுநீர் கழித்தல் அல்லது மலம்கழித்தலை மறைப்பது

3. பெரியவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் ஆர்வம் காட்டுதல்.

4. அதிக நேரமாகியும் டயப்பர் நனையாமல் இருப்பது. அவர்களுக்கு அதை கட்டுப்படுத்தும் திறன் வந்துவிட்டது என்பதை காட்டும்.

5. ஈரமான டயப்பரினால் எழுவது

6. மலம்கழித்தல் அல்லது சிறுநீர் கழிப்பதற்கு முன் அல்லது உடனடியாக அவள் பெற்றோருக்கு தெரியப்படுத்துவது.

எப்போது மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான பயிற்சியை துவங்குவதற்கு சரியான நேரம்?

  • ஆரம்பிக்கு எந்தவிதமான கடினமான மற்றும் விரைவான விதி இல்லை. குழந்தைகள் பேச மற்றும் நடக்க கற்றுக்கொள்ள அவர்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்வார்கள்; அவர்கள் டயப்பரை மறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். எப்போது குழந்தைகளுக்கு மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான பயிற்சி துவங்கவேண்டும் என்று பெற்றோருக்கு எப்படி தெரியும்?

  • பொதுவாக குழந்தைகளுக்கு டயப்பர்கள் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தத் துவங்குவார்கள்.

  • பெரும்பாலான குழந்தைகள் மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான பயிற்சிக்கு 2-2.5 லிருந்து ஆர்வம் காட்டுவார்கள்.

  • பயிற்சியை ஆரம்பிக்க குளிர்ந்த நாடுகளில் வெயில் காலமே சிறந்த நேரமாக இருக்கும். துணிகளை உடனடியாக நீக்கி நன்கு காயவைத்து விடலாம்.

  • ஆரம்பித்து, அதை சில நாட்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும்.

  • குழந்தை சிறுநீர் கழிக்கவேண்டும் என்று சொல்லும் வரை காத்திருப்பது நல்லது. அதுவே ஆரம்பிப்பதற்கான சிறந்த நேரம்.

  • அவர்கள் வசதிக்கேற்ப மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கானயில் அமர வேண்டும் .

  • குழந்தையை மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான பயிற்சிக்கு தயார் செய்யும் வழிகள்

குழந்தைக்கு எப்படி மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான பயிற்சி கொடுப்பது?

பெரும்பாலான குழந்தைகள் எப்படி இந்த செயல்முறையை ஆரம்பிப்பது என குழம்பியிருக்கலாம்.குழந்தையை சௌகரியமாக உணரவைக்கவும், அவர்கள் அந்த செயல்முறையில் சௌகரியமாக உணரவைக்கவும் சில டிப்ஸ்கள் பின்வருமாறு:

  • பெற்றோர்களுக்கு பாசிட்டிவான மனப்பாண்மை இருத்தல் வேண்டும், குழந்தைகளை அவர்கள் வலுக்கட்டாயப்படுத்தக்கூடாது.

  • குழந்தையுடன் பேசி அதை விவரமாக புரிய வைத்தல் வேண்டும். அவர்களது விருப்பம் மற்றும் பயங்களை புரிந்துக்கொள்ளுங்கள்.

  • ஒரு இடத்தில் மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான புராடாக்ட்டை அவர்கள் உபயோகப்படுத்துமாறு வைக்கவும். பெரிய குழந்தைகள் வீட்டில் இருந்தால், அவர்கள் அதை உபயோகப்படுத்தும் போது அதை காட்டவும்.

  • அவர்கள் பொம்மைகளை மாதிரிகளாக காட்டுங்கள். அதை ஒரு விளையாட்டு போல செய்துக்காட்டுங்கள்

  • குழந்தையை அதில் அமர்ந்து பார்த்து அதை உணர அனுமதியுங்கள்.

  • டயப்பர் மாற்றும் பொது அதில் அவர்களை உட்கார வையுங்கள். அது அவர்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கவனியுங்கள்.

  • குழந்தைகளுக்கு மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பயிற்சிக் கொடுப்பதற்கான டிப்ஸ்கள்

  • கழிவறையில் மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான புராடாக்ட்டை வைக்கவும்.

  • உங்கள் வீட்டில் இரண்டு மாடிகள் இருப்பின், இரண்டு கழிவறையிலும் வைக்கவும். இங்கு குழந்தையை அதில் சௌகரியமாக உட்கார வைப்பதே நமது நோக்கம்.

  • தினசரி குழந்தை ஒரே நேரத்தில் மலம்கழித்தால், டயப்பரை நீக்கி அவர்களை கழிவறையில் மலம்கழிக்குமாறு அறிவுறுத்தவும்.

  • குழந்தையால் எதிர்பார்த்ததை செய்ய முடியவில்லை எனில் பெற்றோர்கள் அதை பற்றி கவலைப்படவேண்டாம்.

  • குழந்தகளை பாராட்டுவதே ஊக்கமளிப்பதற்கான சிறந்த முறை .

மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான பயிற்சிக்கான பேன்ட்கள்

  • டிஸ்போஸ் செய்யக்கூடிய துவைக்கும் பேன்ட்கள்

  • பயிற்சி கொடுக்கும் போது குழந்தைகளின் பேன்ட்களை நனைக்காமல் இருக்குமாறு ஊக்கமளித்திடுங்கள்.

  • உங்கள் குழந்தைக்கு டயப்பர் பழக்கத்தை மாற்ற முடியவில்லை எனில், டயப்பரில் டாய்லெட் பேப்பரை வைக்கவும். இது டயப்பரை நீண்டு நேரம் ஈரமாக வைத்திருக்க உதவும், இதனால் குழந்தையும் ஈரப்பதத்தை உணரும்.

  • இரவு நேரத்தில் மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான பயிற்சி

  • சில நாட்கள் வரிசையாக குழந்தை உலர்ந்த டயப்பருடனே எழுந்தால், அவர்கள் டயப்பரை மறக்க துவங்கிவிட்டார்கள் என்பதற்கான அறிகுறி.

  • படுக்கைக்கு செல்வதற்கு முன் குழந்தையை கழிவறைக்கு சென்றுவர பழக்கவும். சிறுநீரை உறிஞ்சாத ஷீட்களை உபயோகிப்பது உதவியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே! - குழந்தை மலம், சிறுநீர் கழிப்பது மற்றும் வாந்தி எடுப்பது போன்றவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

முடிவுரை

மலம் அல்லது சிறுநீர் கழிப்பதற்கான பயிற்சி பெரும்பாலான பெற்றோர்களுக்கு பெரிய சவலாக இருக்கும். பெரும்பாலான பெற்றோர்கள் குறைந்தபட்சம் குழந்தை 18 மாதங்கள் ஆகும் வரை காத்திருப்பார்கள். ஏனெனில் அப்போதுதான் குழந்தையின் தசைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். இந்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் டிப்ஸ்கள் உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

Potty Seat - Blue & Purple

Potty Seat - Blue & Purple

Baby Potty Chair | 2-in-1 Potty Training Chair with Detachable Potty Bowl | Easy to Carry & Clean

338 Moms bought
₹799₹139943% Off
Rating
4.4
(12)
Potty Seat - Green & Yellow

Potty Seat - Green & Yellow

Baby Potty Chair | 2-in-1 Potty Training Chair with Detachable Potty Bowl | Easy to Carry & Clean

123 Moms bought
₹799₹139943% Off
Rating
4.4
(12)
Potty Seat - Yellow & Orange

Potty Seat - Yellow & Orange

Baby Potty Chair | 2-in-1 Potty Training Chair with Detachable Potty Bowl | Easy to Carry & Clean

216 Moms bought
₹799₹139943% Off
Rating
4.4
(12)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.