This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

10-வார கர்ப்ப வயிறு எப்படி இருக்கும்? 

Pregnancy Journey
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 30, 2026
10-வார கர்ப்ப வயிறு எப்படி இருக்கும்? 
Likes121 Likes|
Read time5 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • 10-வது வார கர்ப்ப வயிறு எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது; உயரம், உடல் எடை, எலும்பு அமைப்பு மற்றும் முந்தைய கர்ப்பங்கள் இதை தீர்மானிக்கின்றன.
  • இந்த சமயத்தில் கருவிலுள்ள சிசு ஒரு பழுத்த ஆரஞ்சின் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கும்; இரட்டையர் கர்ப்பத்தில் வயிறு இயல்பாகவே பெரிதாக இருக்கும்.
  • கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்திலேயே ஸ்ட்ரெச் மார்க் க்ரீம்களை பயன்படுத்துவது, தளர்வான உடைகளை அணிவது மற்றும் உடற்பயிற்சிகள் செய்வது மிகவும் உதவியாக இருக்கும்.
  • ஸ்ட்ரெச் மார்க்ஸை தடுக்க எது சிறந்தது? Explore our Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each).
Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)
Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)
Rating4.5
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Baby Lotion (100 ml) + Baby Soap (75 gm)
Baby Lotion (100 ml) + Baby Soap (75 gm)
Rating4.4

10-வார கர்ப்ப வயிறு அவ்வளவு வெளிப்படையாக தெரியாதென்றாலும், சிலர் இந்த சமயத்திலேயே கர்ப்பமாக இருப்பதை கவனிக்க ஆரம்பிப்பர். 10-வது வாரம் வரும் போது அடி வயிறு உருண்டையாக தெரிய ஆரம்பிக்கும். பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் முதல் மும்மாதங்களிலேயே கர்ப்ப வயிறு தெரிந்து விடும். மேலும், பலருக்கு சிறிது தாமதமாக கூட தெரியலாம்.

10-வார கர்ப்ப வயிறு வெளியே தெரிய ஆரம்பிப்பது ஏனென்றால், இந்த சமயத்தில் கருவிலுள்ள சிசு ஒரு பழுத்த ஆரஞ்சின் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கும். இதன் பிறகு, ஒவ்வொரு வாரமும் வயிறு வளர்ந்து கொண்டேயிருக்கும், இது கருவிலுள்ள சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சியை குறிக்கிறது.

10-வார கர்ப்ப வயிறு குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றின் அளவும், வடிவமும் பொதுவாகவே ஒருவருக்கொருவர் மாறுபடும். எனவே, கர்ப்ப காலத்தின் போது பெண்களுக்கு வெவ்வேறு விதமான வயிற்றின் அளவுகளும், வடிவங்களும் இருக்கலாம். 10-வார கர்ப்ப வயிற்றை தீர்மானிப்பதில் கீழ்க்கண்ட காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன:

  • கர்ப்பிணிப் பெண்ணின் உயரமும், உடல் எடையும்

  • எலும்பு அமைப்பு

  • உடல் அமைப்பு

  • தசை அமைப்பு மற்றும் பண்பு

  • பெண் இதற்கு முன்னர் கர்ப்பமாக இருந்தாரா அல்லது இல்லையா என்பது

எனவே, பெண்கள் மற்ற கர்ப்பிணிப் பெண்களோடு தங்கள் 10-வார கர்ப்ப வயிற்றை ஒப்பிட்டுப் பார்த்து கவலை கொள்ள வேண்டாம். இது ஒவ்வொருவருக்கும் வேறுபடக் கூடியது.

எல்லா கர்ப்பிணிப் பெண்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு:

  • அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது

பெரும்பாலும் சினிமா படங்களில், கர்ப்ப வயிறு சம அமைப்போடு, முன் பகுதி துருத்தியவாறு இருப்பதை நாம் பார்க்கிறோம். எனினும், உண்மையில், பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்ப வயிறு அவ்வாறு இருப்பதில்லை. அகன்ற இடுப்பையுடைய பெண்களுக்கு, கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்திலேயே வயிறு பெரிதாக ஆகாமல் போகலாம். பக்கங்களிலும், வயிற்றின் கீழேயும் உள்ள கொழுப்புத் திசுக்கள், வயிறு முதன்மையாக தெரிவதை தடுக்கின்றன. மாற்றாக, குறைவான அளவு உடல் கொழுப்பை உடைய பெண்களுக்கு பெரும்பாலும் மற்றவர்களை விடவும் சீக்கிரமாகவே கர்ப்ப வயிறு தெரிய ஆரம்பிக்கும். ஏனென்றால், அவர்களின் வயிற்றைச் சுற்றி குறைவான அளவு கொழுப்பே இருப்பதால், வயிறு எளிதாக வெளியே தெரியும்.

  • கர்ப்பம் தரித்த எண்ணிக்கை

ஒரு பெண் இதற்கு முன் எத்தனை முறை கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்பதை பொறுத்தும் கூட, 10 வார கர்ப்ப வயிற்றின் அளவு தீர்மானிக்கப்படுகிறது. சில ஆய்வுகளின் படி, முன்னமே ஒரு பெண் கர்ப்பம் தரித்திருந்தால், கர்ப்ப வயிறு விரைவாகவும், உருண்டையாகவும் 10-வது வார வாக்கிலேயே தெரிய வாய்ப்புள்ளது. மேலும், கர்ப்ப காலத்தின் இரண்டாம் மும்மாதம் நெருங்கும் போது வயிறு இன்னும் பெரிதாகி விடலாம். ஏற்கனவே கர்ப்பம் தரித்த பெண்களின் அடிவயிற்றிலுள்ள தசைகள் மென்மையாக இருப்பதால், அவை வேகமாக விரிவடைந்து, வயிறு சீக்கிரமே பெரியதாக வளர்ச்சியடைந்து விடும்.

  • கருவிலுள்ள சிசுக்களின் எண்ணிக்கை

இரட்டையர் அல்லது மூன்று குழந்தைகளை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணிப் பெண்களின் 10 வார கர்ப்ப வயிறு, ஒரு குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்களை விடவும் இயல்பாகவே பெரிதாக இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கான சில ஆலோசனைகள்

கர்ப்ப காலத்தில் 10-வது வாரத்தை தாண்டிய பெண்கள், அவர்கள் வயிற்றின் அளவையும், வடிவத்தையும் குறித்து அவ்வளவாக கவலைப்படத் தேவையில்லை. கர்ப்பமாக இருப்பதை உணர்வது தான் இங்கு சிறப்பாக கருதப்படுகிறது. அது கர்ப்ப வயிறு பெரிதாக இருப்பதனால் மட்டுமே வருவதில்லை.

கர்ப்பிணிப் பெண்களுக்கான சில ஆலோசனைகள் பின்வருமாறு:

  • கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்கள் சில உடற்பயிற்சிகளை செய்யுமாறு பரிந்துரை செய்வார்கள். இந்த உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் கர்ப்ப காலத்தில் அவர்களின் வயிறு வலிமையாகவும், நெகிழ்வுத் தன்மையுடனும் இருக்கும்.

  • கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்திலேயே ஸ்ட்ரெச் மார்க் லோஷன்களையும், க்ரீம்களையும் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். அவர்களின் வயிறு அந்தளவு விரிவடையவில்லையென்றாலும் கூட பயன்படுத்தலாம். ஆரம்பத்திலிருந்தே இந்த க்ரீம்களை தடவி வருவதால் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வருவதை குறைக்க உதவும். எனினும், இவ்வாறு எதையேனும் பயன்படுத்தும் முன்பு, மருத்துவர் அல்லது சரும மருத்துவரை கட்டாயம் அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

  • சில சமயங்களில், எதிர்பார்த்ததை விடவும் வயிறு வேகமாக வளர்ந்து விடக் கூடும். கவலைப்பட வேண்டாம்; குழந்தை வேகமாக வளர்வதாக இதற்கு பொருள் கொள்ளக் கூடாது. இது வயிற்று உப்பிசம் காரணமாகவும், 10-வார கர்ப்ப வயிற்றில் நிகழும் பிற மாற்றங்கள் காரணமாகவும் இருக்கலாம்.

  • 10-வார கர்ப்ப வயிற்றினை சௌகரியமாக வைத்துக் கொள்வதற்கு வேண்டி, கர்ப்பிணிப் பெண்கள் தளர்வான, சௌகரியமான உடைகளையே அணிய வேண்டும். அவர்கள் வயிற்றின் வளர்ச்சியை தடுக்கக் கூடிய இறுக்கமான பேண்ட்-களையும், சட்டைகளையும் அணிவதை தவிர்க்க வேண்டும்.

  • முதல் மும்மாதம் முடிந்த உடனேயே குழந்தையின் அசைவுகள் தெரிய ஆரம்பித்து விடும். அது அடி வயிற்றில் வலியை உண்டாக்கக் கூடும். எனினும் அது இயல்பானது. நீங்கள் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

  • முதல் 10 வாரங்களுக்கு முன்னர், கர்ப்ப வயிறு சில சமயங்களில் பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ தெரியலாம். பொதுவாகவே குடல் விரிவடைதலின் காரணமாக வயிற்றில் வாயுக்கள் உருவாகும் காரணத்தால் இவ்வாறு தெரியும். இது இயல்பானது தான். எனினும், வயிற்றில் கடுமையான வலி தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில், பெண்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?

முடிவுரை

10-வார கர்ப்ப வயிறு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக, கர்ப்ப காலத்தின் முதல் 10 வாரங்களுக்கு பிறகு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது அடிக்கடி நடைபெறும் ஒன்றாகும். கர்ப்ப காலத்தில் மருத்துவரிடம் செல்வதால், உங்கள் உடல்நலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. எனவே நீங்கள் கவலைப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. எனினும், வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்கு, கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமான உணவினை எடுத்துக் கொண்டு, தங்கள் உடல்நலனிலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தின் ஆரம்ப தருணத்தில் அம்மாக்களால் நம்பப்படுபவை

வயிறு மெல்ல மெல்ல வளரும் இந்த நேரத்தில், உங்கள் சருமத்தை மென்மையாக்கும் பராமரிப்பு பொருட்கள் உங்கள் துணையாக இருக்கும்.

Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)

Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)

Made with Natural Ingredients | Tightens Skin | Prevents New and Fades Old Stretch Marks |

116757 Moms bought
₹611₹84828% Off
Rating
4.5
(600)
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

1982 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Baby Lotion (100 ml) + Baby Soap (75 gm)

Baby Lotion (100 ml) + Baby Soap (75 gm)

Made Safe Australia Certified | Dermatologically Tested | Long Lasting 24 Hours Moisturization| Soothes Dryness

2513 Moms bought
₹199₹24418% Off
Rating
4.4
(14)
Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Avira Paraiyar
Avira Paraiyar

Related Articles

Questions about this article

  • Asked when 10 weeks pregnant

    நான் 9வார கர்ப்பமாக உள்ளேன் எனக்கு பாத்ரூம் மூன்று நாட்களாக வரவில்லை வயிற்று வலியும் உள்ளது

  • Asked when 9 weeks pregnant

    Yanaku ipo 8 vaaram thodagiduchi....ipo stomach pain apo apo vandhu podhu ,pain vandhu stomach oda side la vandhu pogudhu....yan Abdi pian varudhu mam Idhanala yedhadhu problem ah.

  • Asked when 7 weeks pregnant

    Thuka mutiyala ena panrathu

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)
Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)
Rating4.5(600)
foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.