
உங்கள் ஸ்கின் ஹெல்த்தை இம்ப்ரூவ் செய்ய, பல பிராண்டுகள் மற்றும் பல புராடக்ட்களை ட்ரை செய்து டயர்ட் ஆகி விட்டீர்களா? உங்கள் ஸ்கின் நேச்சுரலி ஆவரேஜாக உள்ளதா அல்லது அதற்கு நல்ல கேர் தேவையா என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா?
முதலில், நான் உங்களுக்கு ஒரு உறுதியளிக்கிறேன். நாம் அனைவரும் நம் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கூறியவற்றை உணர்ந்திருப்போம். நமது பெற்றோரிடமிருந்து நமது ஸ்கின்னின் பேசிக்-ஹெல்த்துடன் கூடிய டெக்ஸ்ட்ச்சரை பெற்றாலும், நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் நாம் அதை எப்படி செய்வது என்பதுதான் இங்கே கேள்வி?
உப்தான் பல சரும தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு பாரம்பரிய முறையாகும். இது அடிப்படையில் தானியங்கள், எண்ணெய்கள், மூலிகைகள் மற்றும் மருத்துவ தாவரங்களின் கலவையாகும். மேலும் இது ஒரு மல்டி பர்ப்பஸ் புராடக்ட் ஆகும். இது சருமத்தின் ஊட்டச்சத்திற்கும் ஸ்கின் மாஸ்டரைசிங்கிற்கும் உதவுகிறது. அதே நேரத்தில் டிரை மற்றும் டல்லான ஸ்கின்னை நார்மலான ஹெல்த்தியான ஸ்கின்னாக மாற்றுகிறது. இந்தக் காரணங்களுக்காக நீங்கள் இதை ட்ரை செய்யலாம். கெமிக்கல் பேஸ்டு ஃபேஸ்-வாஷைப் பயன்படுத்திய பலருக்கும், பொதுவாக ஸ்கின் கரடுமுரடானதாக இருக்கும் ஆனால் இந்த புராடக்ட் உங்களுக்கு அதுபோன்றதொரு அனுபவத்தை தராது என்று இது உறுதியளிக்கிறது.
உப்தான் பவுடரை தயாரிக்கும் முழு செயல்முறையையும் விளக்குவதற்குப் பதிலாக, சில மூலப்பொருட்கள் சிலவகை ஸ்கின் டைப்பிற்கு பொருந்தாது. (உப்தான் பவுடர்கள் சரும தேவைக்கேற்ப வித்தியாசமாக தயாரிக்கப்படுகிறது). என் சரும தேவைக்கேற்ற உப்தான் ஃபேஸ் வாஷ் கிடைக்குமா?
இதையும் படிக்கலாமே! - உங்கள் குழந்தையின் சருமத்தில் உப்தான் பயன்படுத்துவதால் ஏற்படும் 5 நன்மைகள் (Top 5 benefits of applying an ubtan on your baby's body In Tamil)
மைலோ வேதா உப்தான் ஃபேஸ்-வாஷ் என்பதே அதற்கான பதில். மார்க்கெட்டில் மிக எளிதாக இந்த ஃபேஸ்-வாஷ் கிடைக்கிறது. இது சான்றளிக்கப்பட்டது, அனைவராலும் வாங்கக்கூடியதுடன் எந்தவித டாக்சிக் கெமிக்கல்ஸும் இல்லாதது. இந்த ஃபேஸ்-வாஷில் பின்வரும் மூலப்பொருட்கள் உள்ளது:
குங்குமப்பூ
நால்பாமராதி ஆயில்
அதிமதுரம்
மஞ்சள்
ரோஸ் ஆயில்
ஓட்மீல்
பாதாம்
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், நமது ஸ்கின் மிக எளிதாக டான் ஆகிறது. இதற்கு நாம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தினால், உடனே முகப்பரு, அரிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டு நம்மை மேலும் சிக்கலில் கொண்டுபோய்விடுகிறது. ஆனால் இந்த ஃபேஸ்-வாஷின் ஈர்க்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இது டானை அகற்ற உதவுகிறது.
அத்துடன், இது டெட் ஸ்கின்னை அகற்றி, உங்கள் ஸ்கின்னில் எக்ஸ்ஃபோலியேட் செய்கிறது. டஸ்ட் மற்றும் பொலியூஷன்களுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழ்நிலைகளில், நமது ஸ்கின் பல டஸ்ட் பார்ட்டிக்கள்களை எதிர்கொள்வதால், இது முற்றிலும் சேதமடைந்து, மந்தமானதாக இருக்கும். ஆனால் இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இவை அனைத்தையும் சமாளிக்க உதவும் ஒரு நேச்சுரல் புராடக்ட் நம்மிடம் உள்ளது
Ubtan face wash in tamil, ubtan face wash uses in tamil, is ubtan brighten the skin in tamil?, Advantages of using an ubtan face wash for cleaning your skin In English, Advantages of using an ubtan face wash for cleaning your skin In Hindi, Advantages of using an ubtan face wash for cleaning your skin In Telugu, Advantages of using an ubtan face wash for cleaning your skin In Bengali

Ubtan Face Wash - 100 ml
Brightens Skin | Removes Dead Skin Cells | Fights Acne | Lightens Skin







This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |