
தாயாக இருப்பது முழுநேரப் பணி எனலாம். தவறு ஏதேனும் ஏற்படாமல் விழிப்புடன் இருக்க, குழந்தையின் ஒவ்வொரு சிறிய விவரங்களையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், தற்போதைய மிகவும் மாசுபட்ட உலகில், குழந்தையின் சருமப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்து விழிப்புடன் இருக்கும் தாய்மார்களுக்கு உப்தான் பொடி ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
இது கிரீமா? திரவமா அல்லது பிராண்டா? உப்தான் என்பது இயற்கையாகவே குணப்படுத்தும் தன்மை மற்றும் ஊட்டமளிக்கும் பொருட்களின் கலவையாகும். பல்வேறு மூலிகைகள், மருத்துவத் தாவரங்கள், தானியங்கள் மற்றும் எண்ணெய்களின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது. மிகவும் பொதுவான உப்தான் செய்முறையில் மஞ்சள், வேம்பு, துளசி, ஓட்ஸ், குங்குமப்பூ மற்றும் செறிவு மிகுந்த எண்ணெய்கள் உபயோகிக்கப்படுகின்றன.
பல நூற்றாண்டுகளாகச் சருமப் பராமரிப்புக்கு உப்தான் பயனில் உள்ளது. ஆனால், உங்கள் குழந்தைக்கு இது தேவையா என்ற கேள்வி எழலாம்.
குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது. எனவே, குழந்தைக்குப் பயன்படுத்தும் பொருட்கள் இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்டதாக இருப்பது சிறந்தது. தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் செயற்கை நிறங்கள் கொண்ட பொடிகளைப் பயன்படுத்துவதை விட இயற்கைப் பொருட்களால் ஆன உப்தான் நன்மை பயக்கும் ஒன்று.
உப்தானைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம். உப்தான்தரும் பயன்களைப் பார்ப்போம்:
நம்மைப் போலவே, குழந்தையின் சருமமும் சில நேரங்களில் தொய்ந்துவிடும். உப்தான் சரும மேம்பாட்டிற்கு உதவி புதுப் பொலிவைத் தருகிறது.
உப்தான் பவுடரில் குணப்படுத்தும் மற்றும் மருத்துவ மூலிகைகள் உள்ளன. இது பல்வேறு சரும ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராடுகிறது. இதன் இயற்கையான பண்புகள் சருமத்தை மீட்டெடுக்கவும், சிறந்த தோற்றத்தையும் பெற உதவுகிறது.
உப்தானில் பயன்படுத்தப்படும் அனைத்து மூலிகைகளும் இயற்கையானவை, அதாவது அதிக அளவு ஊட்டச்சத்து கொண்டவை. ஆனால் இன்று, பல பிராண்டுகள் உப்தானை கவர்ச்சிகரமானதாக மாற்ற வாசனைத் திரவியங்கள், வண்ணங்கள் மற்றும் பிற இரசாயனங்கள் சேர்க்கின்றன. இது குறிப்பாகக் குழந்தையின் மென்மையான சருமத்துக்குத் தீங்கு விளைவிக்கும்.
அப்படியென்றால், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அற்ற உப்தான் பவுடர் எங்கே கிடைக்கும்? கவலை வேண்டாம். மைலோ வேதா பேபி உப்தான் பவுடர் அனைத்து தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இன்றி 100 சதவீதம் இயற்கையானது. இது ரோஜா இதழ்கள், வேம்பு, துளசி, பாதாம், மஞ்சள் மற்றும் வெந்தயம் ஆகியவற்றின் நன்மைகளால் செறிவூட்டப்பட்டுள்ளது.
சந்தையில் உள்ள பல பொடிகள் சருமத்துக்கு வறட்சி தரும். ஆனால், இயற்கையான உப்தான் பவுடர் எப்போதும் சருமத்தை ஈரப்பதமாக்கும். சருமத்துக்கு ஏற்றவற்றை வழங்கும் நோக்கத்துடன் உப்தான் தயாரிக்கப்படுகிறது.
செயற்கை பொடிகளுக்கும் மாறாக, உப்தான் சருமத்தின் ஈரப்பதத்தைப் பராமரிப்பதால் சருமத்திற்கு மேன்மை தரும்.
உப்தானின் நன்மைகளை அறிந்தபின், உங்கள் குழந்தையின் சருமத்தில் உப்தானை உபயோகித்து செழுமையாக்குங்கள்.
Ubtan meaning in tamil, baby skin care in tamil, Top 5 benefits of applying an ubtan on your baby's body In English, Top 5 benefits of applying an ubtan on your baby's body In Hindi, Top 5 benefits of applying an ubtan on your baby's body In Telugu, Top 5 benefits of applying an ubtan on your baby's body In Bengali

Ubtan Body Wash - 275 ml
Nalpamaradi Oil, Saffron & Sandalwood | Improves Skin Elasticity | Promotes Skin Repair | Lightens Skin Complexion



Yes
No


















bahot hi sandar product h


nice body wash
Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.


Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |