Get MYLO APP
Install Mylo app Now and unlock new features
💰 Extra 20% OFF on 1st purchase
🥗 Get Diet Chart for your little one
📈 Track your baby’s growth
👩⚕️ Get daily tips
OR
Article Continues below advertisement
Care for Baby
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பேபி கேரி நெஸ்ட் என்பது உங்களுடைய குழந்தை செளகரியமாக போர்த்திக் கொள்ளக்கூடிய போர்வையாகும். குழந்தையின் ஸ்லீப்பிங் பேக்கின் வடிவமைப்புகள் உங்களுடைய குழந்தையின் அளவு மற்றும் வயதைப் பொறுத்து மாறுபடும். இந்த பேபி கேரி பேக் உங்களுடைய குழந்தையின் முகத்தை மறைக்காது. உண்மையில், இதிலிருக்கும் போர்வை போன்ற அமைப்பானது கழுத்திற்கு கீழே இருக்கும் பகுதியை மட்டும் ஜிப் செய்யும்.
உங்களுடைய குழந்தை மூன்று மாதங்களுக்கு முன்பே உருள ஆரம்பித்து விட்டால், நீங்கள் உங்களுடைய புதிதாகப் பிறந்த குழந்தையை ஸ்லீப்பிங் பேக்கிற்கு சீக்கிரமாக மாற்றிவிடுவது நல்லது. கோடைக்காலத்தில் உங்களுடைய குழந்தைக்கு லேசாக இருக்கும் ஆடைகளை அணிவித்து விட்டு, கேரி நெஸ்ட்டில் தூங்க வைப்பது நல்லது. உங்களுடைய குழந்தை கேரி பேக்கில் நீண்ட நேரம் தூங்கிக் கொண்டிருந்தால், நீங்கள் உங்களுடைய குழந்தையின் நடத்தையை உன்னிப்பாகக் கண்காணிப்பதும் மிகவும் முக்கியம்.
இது தவிர, உங்களுடைய குழந்தை தூங்கும்போது குழந்தையின் முகத்தை எந்தவொரு துணியும் மூடி இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுடைய குழந்தையை கேரி நெஸ்ட்டில் தூங்க அனுமதிப்பதற்கு நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணங்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Article continues below advertisment
உங்களுடைய குழந்தை தூங்கும் ஸ்லீப்பிங் பேக் பொருத்தமில்லாமல் தளர்வாக இருந்தால், அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கும் அல்லது கார்பன் டை ஆக்ஸைடை மீண்டும் சுவாசிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, உங்களுடைய குழந்தையை ஸ்லீப்பிங் பேக்கில் தூங்க வைக்கும்போது குழந்தைக்கு பொருத்தமான சரியான ஸ்லீப்பிங் பேக்கில் தூங்க வைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
தளர்வான படுக்கையில் உங்களுடைய குழந்தை தூங்கும் போது சில சமயங்களில் இது குழந்தையின் முகத்தை மறைக்கக் கூடியதாக இருக்கலாம். இதனால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் அல்லது பிற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே, உங்களுடைய குழந்தையை சரியான அளவில் இருக்கும் ஸ்லீப்பிங் பேக்கில் தூங்க வைப்பதால், குழந்தைக்கு போதுமான அளவிலான வெப்பம் கிடைப்பதோடு, இது குழந்தைக்கு கதகதப்பாகவும் மற்றும் செளகரியமாகவும் இருக்கும். மேலும், இரவு அவர்களுக்கு ஒரு நல்ல தூக்கத்தையும் உறுதி செய்யும்!
இதையும் படிக்கலாமே! - உங்கள் குழந்தைக்கு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய டயப்பரை(disposable diaper) தேர்ந்தெடுக்கும்போது நினைவில் கொள்ள வேண்டியவை
குழந்தை தூங்குவதற்கு பொதுவாக பருத்தித் துணியாலான பேக்கை எடுத்துக் கொள்வது நல்லது. பல தாய்மார்கள் தங்களுடைய குழந்தைக்கு இரவில் குளிரும் என்று மிகவும் கவலைப்படுகிறார்கள். இதற்காக, நீங்கள் கொசுவலையுடன் இருக்கும் பேபி ஸ்லீப்பிங் பேக்கை தேர்ந்தெடுத்தால், இது உங்களுடைய குழந்தைக்கு கதகதப்பாகவும், இரவில் செளகரியமாகவும் உணர்வதற்கு உதவுகிறது. மேலும், அமைதியான தூக்கத்தையும் உறுதி செய்கிறது.
பேபி ஸ்லீப்பிங் கேரி பேக்கில் உங்கள் குழந்தையை வைத்திருப்பதால், உங்களுக்கு நிறைய விஷயங்களை எளிதாக்கும். நீங்கள் பயணம் செய்யும்போது அல்லது உங்களுடைய குழந்தையின் நாப்கினை மாற்றும்போது இவை எல்லாம் எளிதாக இருக்கும் அல்லது சிறப்பாக இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
Article continues below advertisment
இருப்பினும், இரவில் உங்களுடைய குழந்தைக்கு டயாப்பரை மாற்ற வேண்டி இருந்தால், அடிப்பகுதியில் ஜிப் வைத்திருக்கும் ஸ்லீப்பிங் பேக்கை வாங்குவது நல்ல யோசனையாக இருக்கும். இதன் மூலமாக நீங்கள் உங்களுடைய குழந்தைக்கு டயாப்பரை எளிதாக மாற்றலாம். மேலும், நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது கூட குழந்தையை ஸ்லீப்பிங் பேக்கில் வைத்துக் கொண்டு தாய்ப்பாலூட்டலாம் அல்லது குழந்தையை அரவணைத்துக் கொள்ளலாம்.
உங்களுடைய குழந்தை இந்த ஸ்லீப்பிங் பேக்கில் தூங்கப் பழகிவிட்டால், அவர்களை இந்த பேக்கில் வைத்து அவர்களின் மேல் போர்வையை போர்த்தி விடுங்கள். இப்போது, அவர்கள் சீக்கிரமாகத் தூங்கி விடுவார்கள். அதுமட்டுமில்லாமல், அவர்களுக்கு போர்வையை போர்த்தி விடும்போதெல்லாம், அவர்களுடைய தூங்கும் நேரமானது அவர்களுக்கு நிச்சயமாக நினைவில் வரும்.
உங்களுடைய குழந்தை தன்னுடைய பேபி நெஸ்ட் ஸ்லீப்பிங் பேக்கில் தூங்கிவிட்டால், அதற்குப் பிறகு நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. அதன்பிறகு, உங்களுடைய ஓய்வு நேரத்தை நீங்கள் விரும்பியபடி செலவிடலாம். பேபி கேரி நெஸ்ட்டின் மற்றொரு நன்மையான அம்சம் என்னவென்றால், இது எளிமையானது. பயன்படுத்துவதற்கு எளிதானது மற்றும் பாதுகாப்பானது. அதுமட்டுமில்லாமல், உங்களுடைய குழந்தைக்கு இரவில் மிகவும் குளிரும் என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. எனவே, ஸ்லீப்பிங் பேக்கானது உண்மையில் உங்களுடைய குழந்தை வழக்கமாக தூங்கும் நேரத்திற்கான முக்கிய அங்கமாக மாறும்.
எனவே, குழந்தையை ஸ்லீப்பிங் பேக்கிற்கு மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி தூங்க வைப்பதால் உங்களுடைய குழந்தைக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். இறுதியில், உங்களுடைய குடும்பத்தினரும் இரவில் நன்றாகத் தூங்க முடியும்!
Baby sleeping bag in tamil, how to use baby sleeping bag in tamil, is it safe using sleeping bag for babies in summer in tamil, drawbacks of babies sleeping bag in tamil, uses of babies sleeping bag in tamil, Is It Ok To Make Your Baby Sleep In A Baby Sleeping Bag In The Summer In English, Is It Ok To Make Your Baby Sleep In A Baby Sleeping Bag In The Summer In Telugu, Is It Ok To Make Your Baby Sleep In A Baby Sleeping Bag In The Summer In Hindi, Is It Ok To Make Your Baby Sleep In A Baby Sleeping Bag In The Summer In Bengali
Article continues below advertisment
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
(2,767 Views)
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
(29,054 Views)
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
(1,173 Views)
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
(6,960 Views)
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
(1,668 Views)
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
(3,803 Views)
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |