hamburgerIcon

Orders

login

Profile

Profile
Mylo Joyful DaysSkin Care
Skin Brightening
Anti Ageing
Skin Hydration
Acne and Blemishes
Dry and Dull Skin
Dark Circles
Skin Care Super Saver Combos
Hair Care
Hairfall
Dry and Damaged Hair
Hair Growth
Super Saver Combos
Preg & Moms
Lactomama
Breast Pump
Fertility
Stretch Marks Care
Maternity Wear
Maternity Gear
Baby Care
Diapers & WipesBaby DiapersCloth DiapersBest Baby Wet Wipes in IndiaSuper Saver Combos
Baby WellnessDiaper Rash Mosquito Repellent Anti-ColicSuper Saver Combo
Baby CareSkinHairBath & BodySuper Saver Combos
Feeding & LactationFeeding BottleBoost Breast Milk SupplySipperBreast PumpTeethers & NibblersGrooved NippleNursing PadsSuper Saver Combos
Baby ClothingBaby Detergent & Cleanser in IndiaBaby TowelCap, Mittens & BootiesSocksWrappersWinter Clothing
Baby GearCarriersStrollersDiaper BagBathtubs and Potty Seat Carry NestDry SheetBaby Pillow
Diapers
Baby Diapers
Cloth Diapers
Best Baby Wet Wipes in India
Super Saver Combos
More
Bath & BodyBody MoistureBrighteningTan Removal
FertilityFertility For Her
HygieneUTI and Infection
WeightWeight ManagementDigestive HealthSuper Saver Combos
Daily WellnessDigestive Health
Parenting
This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow

  • Diet & Nutrition arrow

  • கர்ப்பகாலத்தில் முட்டை உண்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் ஊட்டச்சத்து மதிப்புகள் | Eggs During Pregnancy: Benefits And Nutrition Value In Tamil arrow

In this Article

    கர்ப்பகாலத்தில் முட்டை உண்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் ஊட்டச்சத்து மதிப்புகள் | Eggs During Pregnancy: Benefits And Nutrition Value In Tamil

    Diet & Nutrition

    கர்ப்பகாலத்தில் முட்டை உண்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் ஊட்டச்சத்து மதிப்புகள் | Eggs During Pregnancy: Benefits And Nutrition Value In Tamil

    11 December 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது

    கர்ப்பிணி பெண்கள் முட்டைகளை சாப்பிடலாமா?(Can pregnant women eat eggs in Tamil)

    இது கர்ப்ப காலத்தில் தோன்றும் ஒரு பொதுவான கேள்வி தான். காலை உணவிற்கு முட்டை மிகவும் நல்லது. அத்துடன் முட்டையை ஆம்லெட், முட்டை பொரியல், முட்டை பொடிமாஸ், ஹால்ஃப் பாயில், முட்டை குழம்பு, முட்டை தொக்கு, முட்டை மிளகு வறுவல் என பல்வேறு வகையாக சமைக்கலாம். என்ன தான் முட்டை உங்கள் காலை உணவில் கூடுதல் சத்துக்களை தருவதாக இருந்தாலும், அது கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானதா என்று நீங்கள் யோசிக்கலாம்.

    அதிர்ஷ்டவசமாக, குறிப்பிட்ட சில வழிகளில் சமைக்கப்பட்ட முட்டைகளை சாப்பிடலாம். கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் பின்வருமாறு.

    கர்ப்ப காலத்தில் பெண்கள் முட்டைகளை சாப்பிடலாமா? (Can women eat eggs during pregnancy in Tamil)

    • ஆம், கர்ப்ப காலத்தில் முட்டைகள் உகந்தது, ஆனால் அவற்றை நன்றாக சமைக்க அல்லது பதப்படுத்த மறக்காதீர்கள். சரியாக சமைக்கப்படாத அல்லது பச்சை முட்டைகளில் வயிறு கோளாறை ஏற்படுத்தும் சால்மோனெல்லா பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் நோயெதிர்ப்பு செயல்பாடு தாற்காலிகமாக குறைந்து காணப்பபடுவதால் கர்ப்பிணிப் பெண்கள் இந்த நோய்க்கிருமி தாக்குதல்களால் நோய்களுக்கு ஆளாகக்கூடும்

    • சால்மோனெல்லா நோய்த்தொற்றுகள் அதிக காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் கர்ப்பிணிகளுக்கு குறைப் பிரசவம் அல்லது கருச்சிதைவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

    • அனைத்து பாக்டீரியாக்களும் அகற்றப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்த, கர்ப்ப காலத்தில் நன்றாக சமைத்த அல்லது பேஸ்டுரைஸ்ட் முட்டைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் வேக வைத்த முட்டைகளை சாப்பிடுவதும் நல்லது.

    கர்ப்ப காலத்தில் முட்டைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் (Benefits of eggs during pregnancy in Tamil)

    அதிக புரதச் சத்துக்களைக் கொண்ட உணவுகளில் முட்டையும் ஒன்று. அத்துடன், கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் முட்டைகளை சாப்பிடுவது உங்கள் உணவுப்பழக்கத்தை மேம்படுத்த உதவும் சிறந்த வழியாகும். முட்டையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறந்த அதிக கோலின் சத்து உள்ளது, அத்துடன் நிறைய கொழுப்பு மற்றும் தாதுக்களும் உள்ளன. மேலும், முட்டையில் கர்ப்ப காலத்தில் அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்களான செலினியம், ஜின்க், வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்றவையும் நிறைந்து காணப்படுகிறது. இந்த கூறுகள் அனைத்தும் கர்ப்ப காலத்தில் முட்டைகளினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன.

    • முட்டை கரு வளர்ச்சிக்கு உதவுகிறது (Eggs uses fetal development )

    கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு உதவுவதால் கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவது கருவிற்கு நல்லது. மேலும், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதால் கர்ப்ப காலத்தில் முட்டைகள் சாலச்சிறந்தது என்றும் சொல்லலாம். பல நன்மைகளை வழங்குவதோடு கர்ப்ப காலத்திற்கு கோலின் போன்ற தேவையான ஊட்டச்சத்துக்களையும் முட்டை கொடுக்கிறது.

    • முட்டைகள் உடல் செல்களை சரிசெய்கின்றன (Eggs repair body cells)

    கர்ப்பிணிப் பெண்கள் எளிதில் நோய்களுக்கு உட்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. உடலில் உள்ள செல்கள் சேதமடைந்தால், அவை கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் வளரும் கருவின் வளர்ச்சியையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் வேக வைத்த முட்டைகளை சாப்பிடுவது ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கும் சிறந்த வழி.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் தயிர்: தொடர்புடைய நன்மைகள், பக்கவிளைவுகள் & தற்காப்பு(Curd During Pregnancy: Benefits, Side Effects & Precautions In Tamil)

    • முட்டைகள் குழந்தையின் நரம்புக் குழாய் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கின்றன (Eggs decrease a child's chances of neural tube abnormalities)

    72% அல்லது அதற்கும் குறைவான புதிதாகப் பிறந்த குழந்தைகளில் கரு அல்லது பிறப்பு குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் கோலின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் முட்டை சாப்பிடுவது இந்த சிக்கலைத் தடுக்கும் அகமருந்தாகும்.

    • முட்டைகள் கர்ப்பிணிப் பெண்களின் கவலை மற்றும் விரக்தியைப் போக்குகின்றன (Eggs help pregnant women overcome anxiety and despair)

    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் அதிக அளவு பதட்டம் மற்றும் விரக்தியை எதிர்கொள்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு கோலின் சத்து நிறைந்த முட்டைகளை உண்ணக் கொடுப்பதினால், அது அவர்கள் உடலில் உள்ள டிஎன்ஏ மற்றும் ஹார்மோன் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிக கோலினை உட்கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் அவர்கள் வயிற்றில் உள்ள கருவில் நிகழும் ஆரோக்கியமான மாற்றங்களைக் கண்கூடப்பார்க்கலாம்.

    • முட்டைகள் குழந்தை நோயுடன் பிறக்கும் வாய்ப்பைக் குறைக்கின்றன (Eggs lower the likelihood that a child will be born with illness)

    புதிதாகப் பிறந்த குழந்தைகள் நோயினால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பிறந்த பிறகு, குழந்தைகள் அவர்களது சுற்றுப்புறத்தை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். கோலின் சத்து உட்கொளல் குழந்தைகள் கருப்பையை விட்டு வெளியேறிய பிறகு ஏற்படும் குறைந்த நோய் பாதிப்புக்கு உள்ளாவதை உறுதிசெய்து அவர்கள் ஆரோக்கியத்தை பேணிக்காக்கிறது.

    கர்ப்ப காலத்தில் முட்டைகளை எப்படி தேர்வு செய்து ஸ்டோர் செய்வது (How to choose and prepare eggs in pregnancy in Tamil)

    • கர்ப்பிணிப் பெண்கள் முட்டை சாப்பிடலாமா என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கிறது என்றால், அதற்கான பதில் ஆம்.

    • பேஸ்டுரைஸ்ட் முட்டைகளை வாங்குங்கள். முட்டைகளைக் கொண்டு சமைக்கப்பட்ட எந்த உணவுப்பொருளை வாங்கும்போதும், முட்டைகள் பேஸ்டுரைஸ் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த லேபிளை கவனிக்கவும்.

    • பிரெஷ் ஆன நாட்டு கோழி முட்டையைத் தேர்வு செய்யுங்கள்.

    • முட்டைகளை 40 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் அல்லது அதற்கும் குறைவாக ஃப்ரிட்ஜில் வைக்கவும். நீங்கள் அவற்றை அறை வெப்பநிலையிலேயே வைத்திருந்தால் ஆபத்தான பாக்டீரியாக்கள் வளரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    • உங்கள் கைகள் உட்பட சமைக்காத முட்டைகள் மீது பட்ட அனைத்து மேற்பரப்புகளையும் நன்றாக சுத்தம் செய்யுங்கள்.

    • முட்டை ஓடு அழுக்காகவோ அல்லது விரிசல் ஏற்பட்டிருந்தாலோ எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

    • உங்கள் முட்டைகளை மற்ற உணவுகளிலிருந்து தள்ளி வைக்கவும், அவற்றை மற்ற பொருட்களுடன் கிண்ணத்தில் ஒன்றாக வைப்பதைத் தவிர்க்கவும்.

    • பிரெஷ் ஆன முட்டைகளை வாங்குங்கள். முட்டைகள் பிரெஷ் ஆனவையா இல்லையா என்பதை தீர்மானிக்க, அவற்றை ஒரு கிண்ணம் தண்ணீரில் வைக்கவும்; முட்டைகள் மிதந்தால், அவை பழையவை. முட்டைகள் மூழ்கினால் அவை பிரெஷ் ஆனவையாகக் கருதப்படுகின்றன.

    கர்ப்ப காலத்தில் பெண்கள் எத்தனை முட்டைகளை சாப்பிடலாம்? (How many eggs can a woman eat during pregnancy in Tamil)

    கர்ப்பிணி பெண்களின் கொழுப்பின் அளவைப் பொறுத்து முட்டை உட்கொளல் அளவானது தினமும் ஒன்று முதல் இரண்டு முட்டைகள் வரை பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு முட்டையிலும் சுமார் 185 மி.கி கொழுப்பு உள்ளது, மேலும் உடலுக்கு தினமும் சுமார் 300 மி.கி தேவைப்படுகிறது. நீங்கள் கர்ப்ப காலத்தில் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடலாம், ஆனால் பச்சையாக சாப்பிடக்கூடாது; அது நன்றாக சமைக்கப்படிருக்க வேண்டும்.

    கர்ப்பகாலத்தில் வேகவைத்த முட்டை சாப்பிடுவது நல்லதா? (Is boiled egg good for pregnancy in Tamil)

    ஆம், கர்ப்பிணிகள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த வேகவைத்த முட்டைகளை சாப்பிடலாம். கர்ப்பமாக இருக்கும்போது வேகவைத்த முட்டைகளை உட்கொள்வது இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் குழந்தைக்கும் தாய்க்கும் வழங்குகிறது. தாயின் கொழுப்பின் அளவைப் பொறுத்து தினமும் 1–2 முட்டைகளிலிருந்து முட்டை உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படும். கர்ப்ப காலத்தில் வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

    கர்ப்பமாக இருக்கும்போது, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பல உள்ளன; சாதாரண உணவுப் பொருட்கள் கூட திடீரென ஆரோக்கியமற்றதாக மாறுகின்றன. அத்தகைய உணவுகளில் முட்டையும் ஒன்று. பாக்டீரியாக்களை மனித உடலால் எளிதில் ஜீரணிக்க முடியும் என்றாலும், கர்ப்ப காலத்தில் பெண்களின் நோயெதிர்ப்பு அமைப்பு மோசமடைகிறது, இதனால் அவர்கள் நோய்களுக்கு ஆளாக நேரிடும். இதன் காரணமாக, கர்ப்பமாக இருக்கும் போது பச்சை (சமைக்கப்படாத) முட்டைகளைத் தவிர்ப்பது நல்லது.

    Reference

    1. Christifano DN, Chollet-Hinton L, Hoyer D, Schmidt A, Gustafson KM. (2023). Intake of eggs, choline, lutein, zeaxanthin, and DHA during pregnancy and their relationship to fetal neurodevelopment. Nutr Neurosci.

    2. Schnefke CH, Lutter CK, Thuita F, Webale A, Flax VL, Bentley ME. (2019). Is It Possible to Promote Egg Consumption During Pregnancy? Findings From a Study on Knowledge, Perceptions, and Practices in Kenya. Food Nutr Bull.

    Tags

    Eggs during pregnancy in Tamil, Benefits of eggs during pregnancy in Tamil, Risk of eating eggs during pregnancy in Tamil, Eggs During Pregnancy: Benefits And Nutrition Value in English, Eggs During Pregnancy: Benefits And Nutrition Value in Hindi, Eggs During Pregnancy: Benefits And Nutrition Value in Telugu, Eggs During Pregnancy: Benefits & Nutrition Value in Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    Related Questions

    • Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me

      arrow
    • Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .

      arrow
    • Baby kicks KB Marta hai Plz tell mi

      arrow
    • PCOD kya hota hai

      arrow
    • How to detect pcos

      arrow

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Best Sleeping Positions

    Best Sleeping Positions

    கர்ப்ப காலத்தில் வேகமாக தூங்க தேவையான பொசிஷன்ஸ்

    Image related to False Pregnancy

    False Pregnancy

    பொய்க் கர்ப்பத்தின் காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன I What Are the Causes & Symptoms of A False Pregnancy in Tamil?

    Image related to Baby Products

    Baby Products

    குழந்தை பேபி ஸ்லீப்பிங் கேரி பேக்கில் கொசுக்களிடமிருந்து பாதுகாக்கப்படுகிறதா? (Is Your Baby Protected From Mosquitoes In A Baby Sleeping Carry Bag In Tamil)

    Image related to Diet & Nutrition

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் & பக்க விளைவுகள் | மைலோஃபேமிலி

    Image related to Miscarriage

    Miscarriage

    கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவு: காரணங்கள், அறிகுறிகள் & எப்படி தவிர்ப்பது?

    Image related to Language Skills

    Language Skills

    குறுநடை போடும் குழந்தைகளுடன் தொடர்பு கொள்வதற்கான மைல்கற்கள் மற்றும் செயல்பாடுகள் (Communication in Toddlers: Milestones & Activities In Tamil)

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on TOI
    Mylo featured on inc42
    Mylo featured on Business Standard
    Mylo featured on YourStory
    Mylo featured on ANI
    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo
    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.