This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

LMP மற்றும் அல்ட்ராசவுண்ட் நாட்களிடையே வித்தியாசம்

Getting Pregnant
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 28, 2026
 LMP மற்றும் அல்ட்ராசவுண்ட் நாட்களிடையே வித்தியாசம்
Likes1 Likes|
Read time5 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • LMP (கடைசி மாதவிடாய் காலம்) மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இரண்டும் கர்ப்ப தேதியை மதிப்பிட பயன்படுகின்றன, ஆனால் மாதவிடாய் காலம் மற்றும் சூலாக்க தேதி காரணமாக வேறுபடலாம்.
  • எதிர்பார்க்கும் பிரசவ நாள் (EDD) குழந்தையின் வளர்ச்சியை கண்காணிக்கவும், தூண்டல் முறை தேவையா என்பதை தீர்மானிக்கவும் மிகவும் முக்கியமானது.
  • LMP-க்கும் அல்ட்ராசவுண்டிற்கும் இடையே 2 வாரங்களுக்கு மேல் வித்தியாசம் இருந்தால், அல்ட்ராசவுண்ட் தேதியை EDD-ஆக ஏற்றுக்கொள்வது நம்பகமான முறையாகும்.
  • கர்ப்ப கால பராமரிப்புக்கு என்ன தேவை? Explore our Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g.
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating4.0
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)
Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)
Rating4.5

LMP மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இடையேயான வித்தியாசம்

LMP, அல்லது கர்ப்பத்துக்கு முன் இறுதி மாதவிடாய் காலம் கர்ப்பமான நாளை தோராயமாக மதிப்பிட உதவுகிறது. இதேபோல், நாள் அறிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேனும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், பெண்ணின் மாதவிடாயின் காலம் மற்றும் சூலாக்க தேதி போன்ற பல காரணிகள் துல்லியத்தை பாதிப்பதால் அவர்கள் கருத்தரித்ததாகக் கருதும் நாள் அல்ட்ராசவுண்டுடன் பொருந்தாமல் போகலாம்.

சரியான பிரசவநாளை அறியவேண்டிய வேண்டிய காரணம் என்ன?

எதிர்பார்க்கும் பிரசவ நாள் (EDD) குழந்தை சரியான வேகத்தில் வளர்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது. நீண்ட கர்ப்பத்தைத் தடுக்க தூண்டல் முறை (இண்டக்ஷன்) தேவையா என்பதைத் தீர்மானிக்கவும் இது உபயோகிக்கப்படுகிறது. கர்ப்பத்தின் 42 -வது வாரத்தில் பெண்ணுக்குப் பிரசவம் சார்ந்து இண்டக்ஷன் வழக்கமாக வழங்கப்படுகிறது, EDD அதற்கு முன்னாக இருந்தால் அவர்கள் முழுமையாகத் தயாராகும் முன்பே குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.

எனவே, அவர்களின் தேதியை நிர்ணயிக்கும் ஸ்கேன் மற்றும் LMPவேறுபட்டதா இல்லையா என்பதை அறிதல் நல்லது. LMP-க்கும் அல்ட்ராசவுண்டிற்கும் இடையே 4 வார வித்தியாசம் இருந்தால், அல்ட்ராசவுண்ட் மூலம் கணிக்கப்பட்ட தேதிக்கு ஒரு எதிர்பார்க்கும் பிரசவ தேதியை மாற்றியமைக்க வேண்டும்.

LMP மூலம் EDD அறிவது எப்படி?

எதிர்பார்க்கும் பிரசவ நாள் குறித்த மதிப்பீட்டை அல்ட்ராசவுண்ட் மூலம் பெறலாம். இருப்பினும், ஒரு பெண் தனது பிரசவத் தேதியை தானே மதிப்பிட விரும்பினால், கீழ்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கணக்கிடமுடியும்.

  • கடைசி மாதவிடாய் துவங்கிய தேதியைக் குறித்துக் கொள்ளவும்.

  • அந்த தேதியுடன் ஏழு நாட்களைக் கூட்டி அதிலிருந்து மூன்று மாதங்களுக்கு முந்தியத் தேதியைக் கணக்கிடவும்.

  • இப்போது அந்த தேதியுடன் ஒரு வருடத்தைக் கூட்டினால், EDDஐ கணக்கிடலாம்.

மாதவிடாய் மாற்றமின்றி வழக்கமாக நேரும் பட்சத்தில் மட்டுமே LMP-ஐ பயன்படுத்தி EDD கணக்கீடு துல்லியமாக இருக்கும். LMP மற்றும் அல்ட்ராசவுண்ட் காட்டும் தேதிக்கு இடையே 3 வாரங்கள் வித்தியாசம் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, LMP இலிருந்து கணக்கிடப்பட்ட EDD-ஐ ஒப்பிடலாம்.

LMP, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இதில் எது துல்லியமானது?

LMP மூலம் EDD அறிவது குறைபாடற்ற நிலையில் மட்டுமே துல்லியமாக இருக்கும். குறைபாடற்ற நிலை என்பது, பெண்ணுக்கு முறையான சமயத்தில் மாதவிடாய் ஏற்படுதல், 14 வது நாளில் சூலாக்கம் ஏற்படுதல் மற்றும் குழந்தை உடனடியாகக் கருத்தரித்தல். பெரும்பாலான கர்ப்பங்களில் இது அரிதாகவே நிகழ்கிறது. எனவே LMP-ஐ பயன்படுத்தி துல்லியமான முறையில் அறிவது கடினம்.

அல்ட்ராசவுண்ட் மூலம் பிரசவ தேதியை அறிவது மிகவும் நம்பகமான முறையாகக் கருதப்படுகிறது. மேலும், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் குழந்தையின் சரியான அளவை மதிப்பிட முடியும் என்பதால் குழந்தையின் வயதை துல்லியமாக அறியலாம். இருப்பினும், துல்லியமான அல்ட்ராசவுண்ட் பெற, கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் அதை மேற்கொள்வது அவசியம்.

LMP மற்றும் அல்ட்ராசவுண்ட் மூலம் கணக்கிடும் நாளுக்கு இடையே 1 வார வித்தியாசம் இருந்தால், EDD-ஐ கணக்கிட அல்ட்ராசவுண்ட் தேதி பயன்படுத்தப்படுகிறது. LMPக்கும் அல்ட்ராசவுண்ட் தேதிக்கும் இடையே 5 நாட்களுக்கும் குறைவான வித்தியாசம் இருக்கும்போது, EDD-ஐ தீர்மானிக்க LMP முறை பயன்படுகிறது. முதல் மூன்று மாதங்களில் நிர்ணயிக்கப்பட்ட EDD நாள் கர்ப்ப காலத்தில் மாற்றப்படக்கூடாது.

EDD நாளை எந்நிலையில் மாற்றலாம்?

பல சந்தர்ப்பங்களில், முதல் மூன்று மாதங்களில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்காமல் கர்ப்பத்தின் 18-20 வாரங்களுக்கு இடையில் அல்ட்ராசவுண்ட் செய்கிறார்கள். இதில் LMP-க்கும் அல்ட்ராசவுண்ட் தேதிக்கும் 10 நாட்கள் வித்தியாசம் இருந்தால், அல்ட்ராசவுண்ட் முடிவுகள் மதிப்பிடும் தேதி EDD-ஆகா உபயோகிக்கப்படவேண்டும்.

LMP மற்றும் அல்ட்ராசவுண்ட் இடையே தேதி ஏன் மாறுபடுகிறது?

LMP மற்றும் அல்ட்ராசவுண்ட் இடையே பொதுவாக 2 வாரங்கள் வித்தியாசம் இருக்கும். ஏனென்றால், LMP -யில்லிருந்து முதல் இரண்டு வாரங்களில், பெண் கர்ப்பமாவாதில்லை, உடல் சூலாக்கத்துத் தயாராகிறது. சூலாக்கம் என்பது குறையற்ற அறிவியல் அல்ல என்பதால் அது வழக்கமான தேதியை விட பிற்பகுதியில் நிகழலாம். இதனால் கருத்தரிக்கும் தேதி பாதிக்கப்படுகிறேது. இதன் காரணமாக, சில சந்தர்ப்பங்களில், LMP மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இடையே அதிக வித்தியாசத்தைக் காணலாம். LMP அல்லது அல்ட்ராசவுண்ட் தேதிககளுக்கு இடையே 2 வார வித்தியாசம் இருந்தால், LMP தேதியை விட அல்ட்ராசவுண்ட் தேதியை EDD ஆக ஏற்கவேண்டும்.

சூற்காலம் மற்றும் AUA குறித்து அறிதல்

சூற்காலம் (GA) என்பது LMP தேதியுடன் நாற்பது வாரங்களைச் சேர்ப்பதன் மூலம் கணக்கிடப்படுகம் EDD ஆகும். அல்ட்ராசவுண்ட் அறிக்கையில், சூற்காலத்தை ப் பற்றி GA எனக் குறிப்பிட்டிருப்பதைக் காணமுடியும்.

AUA என்பது அல்ட்ராசவுண்ட் வயதைக் குறிக்கிறது, இது குழந்தையின் சரியான வயதைக் கணக்கிடப் பயன்படுகிறது. GA LMP Vs GA AUA ஒப்பிடுதலில் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், AUA இலிருந்து கர்ப்பகால வயது, GA LMP போலல்லாமல், கருத்தரித்தல் மற்றும் கடைசி காலகட்டத்திற்கு இடையிலான நாட்களை விலக்கும் தேதியாகும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்பமாக இருக்கும் போது முதுகு வலி ஏற்படக் காரணம்

முடிவுரை

LMP-ஐ பயன்படுத்தி எதிர்பார்க்கப்படும் நாளை கணக்கிடுவது சுலபமான, செலவில்லாத விருப்பமாகத் தோன்றலாம். ஆனால், துல்லியமான தேதியைப் பெற, ஒரு அல்ட்ராசவுண்ட் எடுப்பதே நல்லது. LMP தேதிக்கும் அல்ட்ராசவுண்ட் தேதிக்கும் இடையே உள்ள வித்தியாசம் 1 வாரத்திற்கும் குறைவாக இருந்தால், LMP தேதியை கவனத்தில் கோவது தவறில்லை. ஆனால், 2 வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட வித்தியாசம் இருந்தால் அல்ட்ராசவுண்ட் தேதியை கருத்தில் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி தாய்மார்களின் நம்பிக்கைக்குரிய துணை

உங்கள் கர்ப்ப பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான, மென்மையான பராமரிப்பு பொருட்கள் உதவியாக இருக்கும்.

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

440 Moms bought
₹999₹154535% Off
Rating
4.0
()
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2016 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)

Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)

Made with Natural Ingredients | Tightens Skin | Prevents New and Fades Old Stretch Marks |

119662 Moms bought
₹611₹84828% Off
Rating
4.5
(611)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.