
சுருக்கம்




கர்ப்பக்காலத்தின் போது பெண்கள் ஆரோக்கியமான உணவு வகைகளை சேர்த்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அந்த உணவு வகையானது ஊட்டச்சத்து நிறைந்தவையாகவும், அதிக ஆரோக்கியமானவையாகவும் இருத்தல் அவசியம். அதன் மூலம் தான் பெண்களுக்கு தேவையான புரதச்சத்து , நார்ச்சத்து, மெக்னிசியம், கால்சியம், ஃபேட்டி ஆசிட்ஸ் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். இதை வைத்து பார்க்கும் போது, கர்ப்பக்காலத்தில் பாதாம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளாம். பாதாம்கள் அதீத ஊட்டச்சத்து நிறைந்தவை, ஒவ்வொரு கர்ப்பிணியும் அவர்களது அன்றாட டயட்டில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டிய அற்புதமான உணவு வகை.
பாதாமில் ஏராளாமான ஊட்டச்சத்து நிறைந்திருக்கிறது என்பது காலம்காலமாக நாம் அறிந்த ஒன்றே. இன்னும் சொல்லப்போனால், பாதாம் என்பது கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணிகளுக்கு தேவைப்படும் வைட்டமின்கள், புரதங்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த ஒரு ஆற்றல்கூடம் என்றாலும் மிகையாகாது. கர்ப்பக்காலத்தில் பாதாம் சாப்பிடுவது நல்லதா என்று குழப்பமா? அதற்கான எளிய பதில் ஆம், அது நல்லது. ஒரு பாதாமில் 6 கிராம் புரதங்கள் இருக்கிறது. நிபுணர்களின் அறிக்கைப்படி, ஆரோக்கியமான குழந்தையை பிரசவிக்க கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணிகள் ஏராளாமான புரத சத்துக்களை சேர்த்துக்கொள்தல் அவசியம். அன்றாடம் ஒரு பாதாம் சாப்பிடுவதால் பெண்களின் புரதச்சேர்க்கையில் 8.5% பூர்த்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ப்பிணிகளுக்கு பாதாம் உகந்ததா என தெரிந்துக்கொள்ள வேண்டுமா? கர்ப்பக்காலத்தில் பாதாமின் எல்லா நன்மைகளை பற்றியும் விவாதிப்போம் வாருங்கள்.
கர்ப்பக்காலத்தில் பாதாம் உட்கொள்ளல் முற்றிலும் பாதுகாப்பானது. கர்ப்பக்காலத்தில், பெண்களின் முக்கிய இலக்கானது அவர்களது உடல் ஆரோக்கியம் மற்றும் அவர்களது டயட் மூலம் அவர்களது குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதே. ஆரோக்கியமான உணவுகள் குழந்தைகளை ஊட்டச்சத்து நிறைந்தவர்களாக வைத்திருக்க உதவும். நிறைய பெண்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களின் படி பாதாம் இந்த ஆரோக்கியமான, ஊட்டசத்து நிறைந்த உணவுகளில் அடங்கும். வறுத்த அல்லது நேரடியான பாதாமில் ஏராளாமான புரதம் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு நிறைந்திருக்கிறது. மேலும் அவை கர்ப்பிணிகளுக்கு ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ஸ்நாக்காகவும் இருக்கும். காலையில் வெறும் வயிற்றிலும் பாதாமை உண்ணலாம், அதாவது காலை உணவு, சீரியல்கள், பாலுடன் அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு முன் அல்லது பின் கூட சேர்த்துக்கொள்ளலாம்.
பசிக்கிறதா? ஆரோக்கிய உணவில்லாத வேறு ஏதாவது உணவை உண்பதற்கு பதிலாக - கொஞ்சம் பாதாம் சாப்பிடுங்கள், கர்ப்பிணிகளுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களையும் பாதாம் வழங்குகிறது.
பாதாம் உட்கொள்ளல் கர்ப்பிணிகளுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் ஏராளாமான நன்மைகளை வழங்குகிறது. பாதாம்கள் அவர்களது கருவிற்கும்/குழந்தை வளர்ச்சிக்கும் அத்தியாவசியம், குறிப்பாக அவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருப்பதினால். கர்ப்பிணிப்பெண்களின் உடல் முதல் குழந்தை வளர்ச்சிக்கு உதவுவது வரை, ஆரோக்கிய நிபுணர்களால், நியூட்ரீஷனிஸ்ட்களால் மற்றும் மருத்துவர்களால் அதிகளவில் பாதாம் பரிந்துரைக்கப்படுகிறது.
புரதச்சத்து, ரிபோஃபிளேவின் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்தது, எலும்பு வளர்ச்சி, தசை மற்றும் மைய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி உட்பட குழந்தை வளர்ச்சிக்கு அதிகம் உதவும் உணவு வகை பாதாம் என்றால் மிகையாகாது.
பாதாம் குழந்தையின் எடை அதிகரிப்பதற்கும் உதவும், ஆகவே ஆரோக்கியமான குழந்தை உருவாவதிலும் பாதாம் பங்கு வகிக்கிறது.
பாதாம் கர்ப்பிணிகளுக்கு அதிக வலிமை கொடுப்பது மட்டுமின்றி, குழந்தை பிறக்கும் போது பிரசவ வலியை போக்கவும் உதவும்.
அவை வலிமை மிகுந்த எலும்புகளை வளர்க்க உதவவும், அவர்களது எடையை ஒழுங்கப்படுத்தவும் கர்ப்பிணிகளுக்கு உதவும்.
பாதாமில் இருக்கும் கால்ஷியம் ப்ரீ-எக்லாம்ப்சியா வளரும் அபாயத்தை குறைக்க அல்லது அம்மாவிற்கு ஏற்படும் ஹைப்பர்டென்க்ஷனை குறைக்க உதவும். கால்ஷியம் குழந்தையின் பல் வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு அதிக அளவில் உதவுகிறது.
வயிறு உப்பசம் மற்றும் மலச்சிக்கலை குறைக்க நிவாரணம் தேடும் அம்மாக்களுக்கு பாதாம் உட்கொளல் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். அவை நார்சத்துக்கள் நிறைந்தவை என்பதினால் அவை குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
பாதாமில் இருக்கும் ரிபோஃபிளாவின் குழந்தையின் புரிந்துக்கொள்ளும் திறனை வளர்க்கவும் உதவுவதுடன், கர்ப்பிணிப்பெண்களுக்கு அவர்களது ஆற்றல் அளவுகளை ஒழுங்குப்படுத்தவும் உதவுகிறது.
பாதாமில் அத்தியாவசியமான ஊட்டச்சத்தான ஃபோலேட் ஏராளாமான இருக்கின்றது. இது குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சி கட்டத்தில் எந்தவொரு நரம்புக் குழாய் குறைபாடுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைகிறது.
கர்ப்பிணியாக, ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளை பெற நீங்கள் ஒருநாளைக்கு தொடர்ந்து எவ்வளவு பாதாம்களை சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?
ஒரு சர்விங்கில் 12-15 பாதாம்கள் இருக்கும். ஒரு சர்விங் சாப்பிடுதல் அல்லது கர்ப்பிணி பெண்களுக்கு தினசரி 20 பாதாம்கள் சாப்பிடுவதே போதியதாக இருக்கும். உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் உங்கள் கர்ப்பக்காலத்தில் பாதாம் பால் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி புரிந்துக்கொள்ள நியூட்ரஷனிஸ்ட்டிடம் அல்லது ஆரோக்கிய நிபுணர்களிடம் பேசலாம்.
பாதாம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து, உங்கள் கர்ப்பக்கால ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய சரியான துணை தயாரிப்புகள்.

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest




Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each




Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Fades Stretch Marks | Improves Digestion | Reduces Stress




Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns







This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |