This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

உங்கள் குழந்தையின் சருமத்தை மேம்படுத்த 5 எளிய வழிகள்

Written by - Chandrika IyerLast updated: Dec 16, 2025
 உங்கள் குழந்தையின் சருமத்தை மேம்படுத்த 5 எளிய வழிகள்
Likes2 Likes|
Read time4 min

குழந்தைகள் வாழ்க்கையின் மிகவும் மிருதுவான மற்றும் மென்மையான வடிவத்தை சித்தரிக்கிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி கூற முடியாததால், நீங்கள் தான் அவைகளை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே முறை தான் அவர்களின் சரும பாதுகாப்பிற்கும் பொருந்தும்.

உங்கள் குழந்தையின் சருமத்தில் தடிப்புகள், வறட்சி, அதிகப்படியான எண்ணெய்கள் போன்ற சரும பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்றை அல்லது சிலவற்றை நீங்கள் கவனித்தால், நீங்கள் உடனடியாக அதை சரியாக்க முயற்சி செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் மருத்துவரை அணுகுவதைத் தவிர, உங்கள் குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கையாக நீங்கள் என்ன செய்யலாம் என்பதை இங்கே காணலாம்.

1. குழந்தையை ஹைட்ரேட் செய்வதை உறுதி செய்யுங்கள்.

நமது உடலில் 60 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. இது நமது உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குகிறது, இதன் விளைவாக, நமது முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே, சரும ஆரோக்கியம் அல்லது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த, ஹைட்ரேட்டட் ஆக இருப்பது பெரிய அளவில் உதவுகிறது. உங்கள் குழந்தை 6 மாதங்களுக்கும் குறைவாக இருக்கும் போது, ​​அவர்/அவள் தாய்ப்பாலில் இருந்து தண்ணீரைப் பெறுகிறார், எனவே நீங்களே ஹைட்ரேட்டட் ஆக இருங்கள். உங்கள் குழந்தைக்கு 6 மாதங்களுக்கு மேல் ஆனவுடன், உங்கள் குழந்தைக்கு சிறிய அளவு தண்ணீர் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

2. மசாஜ் செய்வது

முந்தைய காலங்களிலும், இன்றும் கிராமங்களில், குழந்தையின் சருமம் மற்றும் எலும்புகளை மேம்படுத்த பல இயற்கையான நிரூபிக்கப்பட்ட வழிகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய ஒரு முறை உங்கள் குழந்தையின் உடலை ஊட்டமளிக்கும் எண்ணெயால் மசாஜ் செய்வது ஆகும். அதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது லக்‌ஷதி எண்ணெயை பயன்படுத்தலாம். குழந்தையின் சருமத்தை தவறாமல் மசாஜ் செய்வது சருமத்தை ஊட்டமளித்து குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவுகிறது. தாய்-சேய் பிணைப்பை மேம்படுத்த இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.

3. Ubtan பவுடரைப் பயன்படுத்துங்கள்.

Ubtan பவுடர், சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு வீட்டு வைத்தியமாகும். ஒரு சிறந்த ubtan பவுடர் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அதே வேளையில் சருமத்தை ஊட்டமளித்து, ஈரப்பதமாக்கி மென்மையாக்குகிறது. வீட்டிலேயே Ubtanஐ எவ்வாறு தயாரிப்பது மற்றும் சிறந்த Ubtan பவுடரை தயாரிப்பதற்கு எந்தெந்த பொருட்களைப் பயன்படுத்துவது என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால்? கவலைப்பட வேண்டாம், நாங்கள் உங்களுக்கு எளிய வழி சொல்கிறோம்! மைலோ வேதா பேபி Ubtan பவுடரை பயன்படுத்தி இயற்கை Ubtanஇன் அற்புதங்களை ரசியுங்கள். இது 100 சதவீதம் இயற்கையானது, தீங்கு விளைவிக்கும் கலர்கள், வாசனை திரவியங்கள், செயற்கை ப்ரிசெர்வேட்டிவ்கள் அற்றது மற்றும் பதுகாப்பு சான்றளிக்கப்பட்டது! 13 நன்கு அறியப்பட்ட ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் தானியங்கள் நிறைந்த இது, உங்கள் குழந்தையின் மிருதுவான மென்மையான சருமத்தின் இயற்கை எண்ணெய்களை தக்க வைத்து பாதுகாக்கிறது.

4. முதன்மை உணவு ஆதாரம் - சூரிய ஒளி.

மனிதர்கள் இயற்கையிலிருந்து படைக்கப்பட்டவர்கள். இயற்கையானது பெரும்பாலும் தாவரங்கள், ஆறுகள், மணல் மற்றும் சூரிய ஒளி. பழமையான சாத்வீக வாழ்க்கை முறையின்படி சூரிய ஒளி முதன்மை உணவு ஆதாரமாகும். விஞ்ஞானம் மற்றும் சாத்வீக வாழ்க்கை முறை இரண்டும், காலை அல்லது மாலையில் இருக்கும் லேசான சூரிய ஒளியில் சூரியக் குளியல் செய்ய அறிவுறுத்துகிறது. இது உங்கள் குழந்தையின் சருமத்தில் பல்வேறு சரும நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவும்.

இதையும் தெரிந்து கொள்ளலாமே! - குழந்தைக்கு பாட்டில் பால் (புட்டி பால்)கொடுப்பதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

5. தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

நீங்கள் ஒரு பொருளை வாங்கும் போதெல்லாம், அதில் கலந்திருக்கும் பொருட்களைப் பற்றி நீங்களே சோதித்து அறிந்து கொள்ளுங்கள். இது உங்கள் குழந்தையின் சருமத்திற்கு எது பொருந்தும், எது பொருந்தாது என்பதை அறிந்துகொள்ள உதவும். இயற்கை பொருட்களால் ஆன பொருள்களை உபயோகிக்க முயற்சி செய்யுங்கள். ஸ்க்ரப்கள், சோப்புகள் அல்லது ஷாம்பூக்கள் என எதுவாக இருந்தாலும், உங்கள் குழந்தையின் சருமத்தை சிறப்பாக மேம்படுத்த, இயற்கையான பொருட்களையே தேர்ந்தெடுங்கள்.

100% Safe Baby Lotion for Kids - 200 ml

100% Safe Baby Lotion for Kids - 200 ml

Made Safe Australia Certified | Dermatologically Tested | Long Lasting 24 Hours Moisturisation | Soothes Dryness

32578 Moms bought
₹199₹24920% Off
Rating
4.9
(766)
100% Safe Baby Lotion for Kids - 200 ml - Pack of 2

100% Safe Baby Lotion for Kids - 200 ml - Pack of 2

Made Safe Australia Certified | Dermatologically Tested | Long Lasting 24 Hours Moisturization| Soothes Dryness

4457 Moms bought
₹359₹49828% Off
Rating
4.9
(766)

Related Articles

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.