This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

உங்கள் குழந்தைக்கு கார் இருக்கை வாங்குவதற்கான சரியான நேரம் எது? (When is a good time to buy a car seat for your baby In Tamil)

Pregnancy
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 21, 2023
உங்கள் குழந்தைக்கு கார் இருக்கை வாங்குவதற்கான சரியான நேரம் எது? (When is a good time to buy a car seat for your baby In Tamil)
Likes2 Likes|
Read time3 min
  • உங்கள் குழந்தையும் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை அனுபவிக்க, சரியான கார் இருக்கையை குழந்தைக்கு பயன்படுத்துவது அவசியமாகும். ஆனால், அவ்வாறு வாங்குவதற்கு முன், மார்க்கெட்டில் கிடைக்கும் கார் இருக்கைகளில் என்னென்ன வகைகள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும். குழந்தையின் வயது மற்றும் உங்கள் குழந்தையின் எடை ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு விதமாக கார் இருக்கைகளை வகைப்படுத்தலாம்.

  • இவ்வாறு புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட கார் இருக்கைகள், அவர்களுக்கு வசதியானதாக இருப்பதை உறுதி செய்வதோடு அவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.

  • உங்கள் குழந்தை வளரும்போது, ​​3 இன் 1 கார் இருக்கை போன்று அட்ஜஸ்ட் செய்யும் வகையிலான கார் இருக்கையை வாங்கிக் கொள்ளலாம். பொதுவாக உங்கள் குழந்தைக்கு 4 - 5 வயதாகும் போது இதனை வாங்கலாம். ​​3 இன் 1 கார் இருக்கையானது இன்டெர்னல் ஹார்னெஸ், பேக்லெஸ் பூஸ்டர் மற்றும் ஹை பேக் பூஸ்டர் போன்ற அம்சங்களுடன் வருவதால் இது உங்களுக்கான சரியான தேர்வாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கார் இருக்கையைத் தேர்ந்தெடுத்தல் (Choosing a car seat In Tamil)

கார் இருக்கையை தேர்ந்தெடுக்கும் போது, ​​கார் இருக்கைக்கான பட்ஜெட், காரின் அளவு மற்றும் கார் இருக்கை வழங்கும் அம்சங்கள் போன்ற காரணிகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். கார் இருக்கைகளில் மூன்று வகைகள் உள்ளன. அவை ஃபார்வேர்ட் ஃபேஸிங், ரியர் ஃபேஸிங் மற்றும் பூஸ்டர் இருக்கைகள்.

  • ஃபார்வேர்ட் ஃபேஸிங், பெயர் குறிப்பிடுவது போல, குழந்தைக்கு ரியர் ஃபேஸிங் இருக்கை பத்தாமல் போய்விடும் போது இது பயன்படுத்தப்படுகிறது. இதில் ஹார்னெஸ் வசதி உள்ளதால், குழந்தை வளரும் போது இதனை தேர்வு செய்து செய்யலாம்.

  • ரியர் ஃபேஸிங் இருக்கை என்பது குழந்தை சாய்ந்து கொள்ளும் வகையில் ரியர் ஃபேஸிங் பொசிஷனில் இருக்கும். இது குழந்தை 2 முதல் 18 கிலோ வரையிலான எடையில் இருக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. இது இன்ஃபான்ட் கார் இருக்கை என்றும் அறியப்படுகிறது.

  • பூஸ்டர் இருக்கையானது பெரியவர்களுக்கான ஷோல்டர் சீட் பெல்ட் குழந்தைக்கு சரியாக பொருந்தும் வகையில் குழந்தையை உயர்த்துகிறது. இருப்பினும், இதனை நீங்கள் உங்கள் குழந்தைக்கு பயன்படுத்துவதற்கு, குழந்தை வளரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும், அப்போது தான் அவர்களுக்கு சீட் பெல்ட் சரியாகப் பொருந்தும்.

உங்கள் குழந்தைக்கு ஒரு கார் இருக்கையை வாங்குவதற்கு முன்னர் நீங்கள் அவரக்ளுக்கு அது சரியான தேர்வு தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள லேபிள்களைப் படித்துப் பார்த்து அதன் உயரம், எடை மற்றும் வயது வரம்பு ஆகியவற்றைச் சரிபார்க்கவும். நீங்கள் ஆன்லைனில் வாங்க முடிவு செய்தால், இதனை நீங்கள் பொருளின் டிஸ்கிரிப்ஷனில் காணலாம். உங்கள் குழந்தையின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்வதற்காக அவர்களின் வயதுக்கு ஏற்ற ஒரு கார் இருக்கையைத் தேர்வு செய்வது அவசியமாகும்.

இதையும் படிக்கலாமே! - உங்கள் குழந்தையின் சுவாசத்தை அவ்வப்போது பரிசோதிப்பது சரியா?

TAGS :

When is a good time to buy a car seat for your baby in Tamil, Choosing a car seat in Tamil, When is a good time to buy a car seat for your baby in English, When is a good time to buy a car seat for your baby in Hindi, When is a good time to buy a car seat for your baby in Telugu, When is a good time to buy a car seat for your baby in Bengali.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.