
சுருக்கம்


உங்கள் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க தாய்ப்பால் கொடுப்பது சிறந்த வழிகளில் ஒன்றாகும். இருப்பினும், பாலூட்டும் தாய்மார்களுக்கு குறைந்த பால் சுரப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய உங்கள் நிலையைப் புரிந்துகொள்வது அவசியம்.
இந்தச் சிக்கலை சமாளிக்க பல மாற்று வழிகள் உள்ளன. உதாரணமாக, சில உணவுப் பொருட்கள் தாய்க்கு நன்மை பயக்கும் மற்றும் பால் சுரப்பை அதிகரிக்க உதவும். சமச்சீரான டயட்டையும், பால் சுரப்பை அதிகரிக்கக்கூடிய உணவுகள் பற்றியும் மேலும் தெரிந்து கொள்வோம்.
பின்வரும் உணவுப் பொருட்கள் தாய்ப்பாலை மேம்படுத்தவும் அதில் உள்ள சத்துக்களை அதிகரிக்கவும் உதவும்.
வெந்தய விதைகள் மற்றும் இலைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அவை ஆரோக்கியத்தையும் பால் சுரப்பை மேம்படுத்தும் சக்தியையும் கொண்டிருக்கிறது. இதை குழம்பு, சூப்கள் மற்றும் கறிகளில் சேர்க்கலாம்.
இது முழு தானிய உணவாகும். இது தாய்மார்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியதாகும். இது உங்கள் உடலில் ஆக்ஸிடோஸின் ஹார்மோனை அதிகரிக்க உதவுகிறது. இதனால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கிறது. மேலும், இது குழந்தை பிறப்பு மற்றும் தாய்ப்பால் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வாதுமைப் பழம் பல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயோ-ஆக்டிவ் காம்பவுன்டை கொண்டிருக்கிறது. இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் ‘புரோலேக்டின் ஹார்மோன்’ அளவை அதிகரிக்கிறது. இந்த பலன்களைப் பெற வாதுமைப் பழங்களை தானியங்கள், கஞ்சி அல்லது இனிப்புகளில் சேர்த்து சாப்பிடலாம்.
இது நார்ச்சத்து நிறைந்த தானியமாகும். இது உங்கள் உடலில் சீரம் ப்ரோலாக்டின் அளவை அதிகரிப்பதன் மூலம் தாய்ப்பாலை அதிகரிக்கிறது. குழம்பு, சூப்கள் மற்றும் காய்களைக் கொண்டு செய்யப்படும் கறி போன்ற சமையல் வகைகளில் இதை நீங்கள் சேர்க்கலாம். பார்லி மாவை பேன்கேக்குகள், பிஸ்கட் ஆகியவற்றை தயாரிக்கவும் பயன்படுத்தலாம். இதுபோன்ற வழிகளிலும் பார்லியை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கேரட் உங்கள் டயட்டில் முக்கிய ஊட்டச் சத்துக்களைக் கொண்டுள்ளது. அதில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் லாக்டோஜெனிக் விளைவுகளை அதிகரிக்கும். நீங்கள் கேரட்டை சாலட்களில் பயன்படுத்தலாம் அல்லது சாப்பிடுவதற்கு உணவாக சமைக்கலாம்.
பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. அவை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கின்றன. அது தவிர இது செரிமானத்திற்கும் உதவுகிறது. நீங்கள் பெருஞ்சீரகத் தண்ணீர் அல்லது தேநீர் அருந்தலாம் மற்றும் குழம்பு, சூப்கள் மற்றும் கறிகளில் பெருஞ்சீரகத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
முருங்கைக்கீரை அல்லது முருங்கைக்காயில் இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களும் தாய்பால் சுரப்பை அதிகரிக்கும் சத்துக்களும் நிறைந்துள்ளன. உங்கள் டயட்டில் சூப்கள், குழம்பு மற்றும் கறிகளில் முருங்கைக்காய் அல்லது முருங்கைக்கீரையைச் சேர்த்து கொள்ளுங்கள். தூள் அல்லது காப்ஸ்யூல் வடிவில் சப்ளிமெண்ட்கள் கிடைக்கின்றன. அவற்றையும் உட்கொள்ளலாம்.
இவை புரதம், பயோ-ஆக்டிவ் காம்பவுண்ட்கள் மற்றும் பிற நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்தவையாக உள்ளன. இது பைட்டோஈஸ்ட்ரோஜன்களை கொண்டிருப்பதால் லாக்டோஜெனிக் நன்மைகளையும் கொண்டுள்ளன.
இது சோயா நிறைந்த உணவுப் பொருள். இதில் பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் இருப்பதால் தாய்ப்பாலின் சுரப்பை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. டோஃபுவை மெயின் டிஷ்ஷாக அல்லது சாலடில் சேர்த்து உட்கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே! - தாய்ப்பால் கொடுக்கும்போது எடை இழப்பு
ஆளி விதையில் நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் நிறைந்துள்ளன. இது குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவசியம். ஆளிவிதைகளை ஸ்மூத்திகள் அல்லது சாலட்டில் சேர்த்து அதன் பலன்களை நீங்கள் பெறலாம்.
சரியான ஊட்டச்சத்து மற்றும் லாக்டேஷன் சப்போர்ட் தயாரிப்புகள் உங்கள் பால் சுரப்பு பயணத்தை எளிதாக்க உதவும்.

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest




Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
BPA Free | Breast-Like Nipple | Food Grade Material | Wide Base for Better Latch | Can be Sterilized | Microwave Safe | Fits Most Standard Bottles



Yes
No


















Ok I'm a was n .
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.


Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |