hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • வெங்காய எண்ணெயைப் பயன்படுத்துவதன் நன்மைகள் arrow

In this Article

    வெங்காய எண்ணெயைப் பயன்படுத்துவதன் நன்மைகள்

    Pregnancy

    வெங்காய எண்ணெயைப் பயன்படுத்துவதன் நன்மைகள்

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    • வெங்காயச் சாற்றில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அது முடியின் வளர்ச்சியைத் திறமையாக மேம்படுத்துகிறது. எனவே, முடி உதிர்வைக் குறைக்கிறது.

    • இது புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மிகவும் பயனுள்ள எண்ணெய்களில் ஒன்றாகும். வெங்காய எண்ணெயை தினமும் பயன்படுத்துவதன் மூலம் வழுக்கை ஏற்படாமல் தடுக்கலாம்.

    • வெங்காய எண்ணெயில் உள்ள கந்தகம் முடி உடையாமல், பிளவுபடாமல் அல்லது மெலிந்து போகாமல் இருக்க உதவுகிறது. ஆக்சிஜனேற்றத்திலிருந்து முடியைப் பாதுாக்கத் தேவையான ஊட்டச்சத்துக்கள் வெங்காயத்தில் உள்ளன. முடியின் பிஎச் அளவை சீராக வைத்திருப்பதன் மூலம் முன்கூட்டியே நரைப்பது தடுக்கப்படுகிறது.

    • வெங்காயச் சாறு உங்கள் தலைமுடிக்கு நல்லது. ஏனெனில், அதில் சல்பர் உள்ளது. இது முடியின் வேர்க்காலை மேம்படுத்துகிறது.

    • இந்தத் தயாரிப்பு உங்கள் உச்சந்தலைக்குத் தேவையான ஊட்டத்தையும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும் திறன் கொண்டிருப்பதன் காரணமாக அடர்த்தியான மற்றும் வலுவான முடி வளர்ச்சியை நீங்கள் எதிர்பார்க்கலாம். இது முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தியைத் தரும் சிறந்த எண்ணெய்.

    • வழக்கமான முடி வளர்ச்சிக்கான வெங்காய எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொடுகு மற்றும் பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கவும் உச்சந்தலைக்கு அவசியம் ஆகும்.

    • தலைமுடி நன்கு வளர விரும்புவோருக்கு, வெங்காய எண்ணெய் செலவு குறைந்த சிகிச்சையாகும். இது முடியை வலுவாகவும் ஹெல்த்தியாகவும் மாற்றும். அத்துடன் முடி வளர்ச்சியை விரைவாக அதிகரிக்கும். எனவே முடி வளர்ச்சி மற்றும் அடர்த்திக்கு சிறந்த முடி எண்ணெயாக வெங்காய எண்ணெய் திகழ்கிறது.

    • நீங்கள் வெங்காய எண்ணெயை அதிகம் பெற விரும்பினால், நீங்கள் அதை ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற வேறு எந்த எண்ணெயுடனும் இணைத்துப் பயன்படுத்தலாம். பளபளப்பான மற்றும் ஹெல்த்தியான முடியைப் பெற வெங்காய எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

    • ஷாம்பு போட்டு குளிப்பதற்கு முன், சிறிது வெங்காய எண்ணெயை எடுத்து உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்து கொள்ளுங்க. இது இயற்கையான கண்டிஷனராக செயல்படுவதன் மூலம் வறட்சி மற்றும் முடி உடைவதைத் தடுக்கிறது.

    முடி மற்றும் உச்சந்தலைக்கு வெங்காய எண்ணெய்: விரைவான வழிகாட்டி

    • வெங்காயத்தின் முழுப் பலனையும் பெற, வீட்டிலேயே சிறிய வெங்காயத்திலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுப்பது எப்போதும் நல்லது. வழுக்கையை குணப்படுத்த, சில துளிகள் ஆலிவ் எண்ணெயை 15-20 நிமிடங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யுங்க. எண்ணெய் தலையில் சில மணி நேரங்கள் ஊறிய பிறகு ஷாம்பு போட்டு தலைக்கு குளிங்க. உடனடி பலன்களைப் பெற, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதை செய்யுங்க.

    • சூடான வெங்காய எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கொண்டு உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யுங்க. வெங்காய எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டின் நன்மைகளைப் பெற இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்துங்க. சில மணி நேரம் ஊறிய பிறகு ஆர்கானிக் ஷாம்பு கொண்டு நன்றாக தலையை அலசுங்க. முடி மீண்டும் வளரும், உங்கள் தலைமுடி சீராக இருக்கும், மேலும் உங்கள் முடி வலுவாக இருக்கும்.

    • வீட்டில் இந்த எளிய வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சிக்கு சிறந்த எண்ணெயை உருவாக்கி பல ஹெல்த்தி நன்மைகளைப் பெறுங்க.

    இதையும் படிக்கலாமே! - முடி உதிர்வை எளிதில் சமாளிக்க உதவும் டாப் 5 டிப்ஸ்

    முடிவுரை

    • முடி உதிர்தல் ஒரு பெரிய பிரச்சனை; ஒவ்வொரு நாளும் எவ்வளவு முடி உதிர்கிறது என்பதைக் கண்காணிப்பதில் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் சோர்வடைகிறார்கள். தலைமுடி உதிர்தல், பொடுகு, வழுக்கை மற்றும் முடி மெலிதல் அல்லது நரைத்தல் போன்ற பிற பிரச்சனைகளும் அடிக்கடி சேர்ந்து கொள்கிறது.

    • இது ஹெல்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு பிரபலமான ஆயுர்வேத தீர்வாகும். முடி வளர்ச்சிக்காக இந்த ஹேர் ஆயிலை பயன்படுத்தி முடி வளர்ச்சியை பெறுங்க. இது முடி வளர்ச்சியை நன்கு ஊக்குவிக்கிறது மற்றும் முடி உதிர்வை குறைக்கிறது. இந்த ஹேர் ஆயிலை தினமும் நீங்கள் பயன்படுத்த வேண்டும். அது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று. சரிவிகித டயட்டையும் பின்பற்றுவதை உறுதிசெய்து, இந்த ஹேர் ஆயிலைப் பயன்படுத்துங்க.

    Anti Hair Fall Oil with Onion - 200 ml

    Makes Hair Thicker & Shiny | Promotes Hair Growth | Prevents Hairfall

    ₹ 469

    4.3

    (1672)

    12637 Users bought

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Dhanalakshmi Pillai

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.