
பல நூற்றாண்டுகளாக, டீ ட்ரீ ஆயில் ஒரு சூப்பர் புராடக்ட் என்று அறியப்படுகிறது. ஏனெனில், இது முகப்பரு, அதிகப்படியான ஸ்கின் டிரைனஸ், ரெட்னஸ், நோய்த்தொற்றுகள், வடுக்கள், வீக்கம் போன்ற பல்வேறு ஸ்கின் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது. டீ ட்ரீ ஆயில் ஒரு பல்துறை தயாரிப்பு ஆகும். மேலும், இது உங்கள் ஸ்கின் பராமரிப்புக்கு அதிகம் உதவுகிறது.
டீ ட்ரீ ஆயிலை ஸ்கின் கேர் ருட்டீனில் சேர்ப்பதன் நன்மைகள் பலருக்குத் தெரியாது. டீ ட்ரீ ஆயில் ஒரு அற்புதமான மூலப்பொருளாக இருந்தாலும், பயன்படுத்த பாதுகாப்பான மற்றும் தரத்தில் சமரசம் செய்யாத தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அதற்கு, மைலோ கேர் டீ ட்ரீ ஃபேஸ் க்ரீம் உங்கள் சருமத்தின் உள் இருந்தே புத்துயிர் பெற உதவும். தவிர, நிலையான பயன்பாடு காலப்போக்கில் சாதகமான முடிவுகளைக் கொண்டுவருவது உறுதி!
டீ ட்ரீ ஆயில் மெலலூகா ஆயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், இந்த அத்தியாவசிய ஆயில் மெலலூகா அல்டெர்னிஃபோலியா (ஆஸ்திரேலிய பூர்வீக தாவரம்) எனப்படும் தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, சந்தையில் கிடைக்கும் பல இலாபகரமான அழகுசாதனப் பொருட்களைப் பார்த்து, அவை தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களால் ஆனது என்பதை அறியாமல், அவற்றை பயன்படுத்துவதன் மூலம் நாம் அனைவரும் பாதிப்படைகிறோம். அதுபோன்ற ஸ்கின் கேர் பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக, இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்களில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும்.
டீ ட்ரீ ஆயிலை கொண்ட ஒரு பொருளை நீங்கள் அழகுபடுத்தும் முறையில் சேர்ப்பது சந்தேகத்திற்கு இடமின்றி சரியான தேர்வாகும். மைலோ கேர் டீ ட்ரீ ஆயில் ஃபேஸ்வாஷ் மற்றும் ஃபேஸ் க்ரீமைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் பாதுகாப்பாக உணரலாம். ஏனெனில், அவை மேஜிக்குகளைச் செய்யும். டீ ட்ரீ ஆயில் மோசமான இரசாயனங்கள் கொண்ட அனைத்து ஸ்கின் கேர் பொருட்களுக்கும் ஒரு மென்மையான இயற்கை மாற்றாகும். இந்த அத்தியாவசிய ஆயில் உண்மையில் அதிசயமானது. ஏனெனில், இது உங்கள் முக்கிய ஸ்கின் கேர் பிரச்சினைகளை தீர்ப்பதுடன், பின்வரும் பண்புகள் காரணமாக ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்:
ஆண்டிபாக்டீரியல்
பால்சாமிக்
பூஞ்சைக் கொல்லி
ஆண்டிமைக்ரோபியல்
பூச்சிக் கொல்லி
வைரஸ் தடுப்பு
ஆண்டிசெப்டிக்
டீ ட்ரீ ஆயில் போன்ற ஒரு இயற்கை மூலப்பொருள் உங்கள் சருமத்தைப் புத்துணர்ச்சியடையச் செய்யும் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், மைலோ கேர் டீ ட்ரீ ஃபேஸ்வாஷ் என்ற சூப்பர் தயாரிப்பின் அற்புதமான நன்மைகளைப் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்ளவேண்டும். மேலும், மைலோ கேர் டீ ட்ரீ ஃபேஸ்வாஷ் மற்றும் ஃபேஸ் க்ரீமைப் பயன்படுத்துவதன் நன்மைகளை நீங்கள் அறிந்துகொள்வது அவசியம்:
முகப்பரு எதிர்ப்பு
நச்சுக்களை நீக்குகிறது
ஸ்கின்னை உள்ளிருந்து ஈரப்பதமாக்குவதுடன் ஊட்டமளிக்கிறது
உங்கள் ஸ்கின்னிற்கு பொலிவை சேர்க்கிறது
ஆய்லி ஸ்கின்னை தடுக்கிறது
டார்க் ஸ்பாட்களுக்கு சிகிச்சையளிக்கிறது
வீக்கத்தைக் குறைக்கிறது
வெட்டுக்கள் மற்றும் கீறல்களுக்கு ஆண்டிசெப்டிக்காக பயன்படுகிறது
கோடையிலிருந்து குளிர் காலத்திற்கு மாறும்போது உங்கள் ஸ்கின் கேர் முறைக்கு சில சிறந்த தயாரிப்புகளைச் சேர்க்க வேண்டும். டல் லுக்கிங் ஸ்கின்னிற்கான சில பொதுவான காரணங்கள் இங்கே:
நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா? இல்லையென்றால், நீங்கள் போதுமான அளவு தண்ணீரை குடிக்க வேண்டிய நேரம் இது! போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது உங்கள் ஸ்கின்னில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், இது உங்கள் ஸ்கின்னை மட்டுமல்ல, உங்கள் அனைத்து உள் உறுப்புகளையும் பாதிக்கலாம். நீரிழப்பு உங்கள் ஸ்கின்னை அரிக்கும் தோலழற்சி, முன்கூட்டிய சுருக்கங்கள் மற்றும் தடிப்புத் தோல் அழற்சிக்கு உங்களை ஆளாக்கலாம்.
மாய்ஸ்சரைசர் நிச்சயமாக எந்தவொரு ஸ்கின் கேர் ருட்டீனிலும் இன்றியமையாத பகுதியாகும். உங்கள் ஸ்கின் கேர் முறையின் இந்த முக்கியமான பகுதியை நீங்கள் தவிர்த்துவிட்டால், உங்கள் ஸ்கின்னின் இயற்கையாக உருவான தடை பாதிக்கப்படலாம். உங்கள் ஸ்கின்னில் முகப்பருவுக்கு டீ ட்ரீ ஃபேஸ் க்ரீம் போடாதது டிரை ஸ்கின் பிரச்சனைகள் மற்றும் சொறி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது தவிர, உங்கள் ஸ்கின் வேகமாக முதிர்ச்சி அடைவதையும் நீங்கள் காணலாம்.
முதுமை என்பது இயற்கையான செயல் என்றாலும், ஏஜ் ஸ்பாட்கள் அல்லது சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்க நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஆரோக்கியமான உணவை உட்கொள்வதை உறுதிசெய்து, நல்ல ஸ்கின் கேர் முறையைப் பின்பற்றுவது சிறந்தது.
நமது ஸ்கின் ஒவ்வொரு நாளும் டெட் ஸ்கின் செல்களை வெளியேற்றுகிறது. இருப்பினும், சில சமயங்களில் இந்த செல்கள் குவிந்துவிடும், அவற்றை நீக்காவிட்டால் மற்ற ஸ்கின் பிரச்சனைகள் ஏற்படும். எனவே, உங்கள் ஸ்கின்னை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உரித்தல் (எக்ஸ்ஃபோலியேட்) செய்வது மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிக்கலாமே! - பாடி பாலீஷிங் செய்வதின் (உடலை மெருகூட்டுவதின்) நன்மைகள்
உங்கள் ஸ்கின் டிரையாக விட்டு, அதற்கேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, சொறி, கொப்புளங்கள் அல்லது உங்கள் தோலின் சீரற்ற உரிதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். சீரற்ற உரிதல் உங்கள் ஸ்கின்னை UV பாதிப்புக்கு ஆளாக்கலாம். எனவே, நீங்கள் வறட்சி பிரச்சனைகளை சந்தித்தால், டீ ட்ரீ கிரீம் மூலம் உங்கள் ஸ்கின்னை பாதுகாக்கவும்.
புகைபிடித்தல், அத்துடன் மது அருந்துதல், தோல் உட்பட ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதுடன் நீங்கள் தோல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பிரச்சனைக்கு பின்னர் சிகிச்சையளிப்பது டாக்டருக்கு கடினமாக இருக்கலாம். எனவே, உங்கள் ஸ்கின்னின் நலனுக்காக புகைபிடித்தல் அல்லது மது அருந்துவதை நிறுத்துவதே சிறந்த தீர்வு!
பலரும் தங்கள் முகத்தில் ஒரு பொலிவைப் பார்க்க விரும்புகிறார்கள். அப்படி, வித்தியாசத்தைக் காண விரும்பினால், நீங்கள் பல முயற்சிகளை செய்ய வேண்டும். எனவே, உங்கள் டல்லான மற்றும் டிரை ஸ்கின்னிற்கு பளபளப்பைச் சேர்க்க, இந்த விருப்பங்களைப் பின்பற்றலாம்:
உங்கள் ஸ்கின்னை ஜென்டிலாக ஹாண்டில் செய்யுங்கள். உங்கள் முகத்தில் உள்ள தோல் நீங்கள் நினைப்பதை விட மிகவும் மென்மையானது. மைலோ கேர் டீ ட்ரீ ஃபேஸ் வாஷைப் பயன்படுத்திய பிறகு, உங்கள் சருமத்தின் மென்மையை நீங்கள் காணலாம்.
எக்ஸ்போலியேஷன் உங்கள் ஸ்கின் கேர் ருட்டினின் ஒரு முக்கிய பகுதியாக ஆக்குங்கள். உங்கள் ஸ்கின்னை எக்ஸ்போலியேட் செய்வது, டெட் செல்களை அழிக்க உதவும். எனவே, இந்த வழியில், நீங்கள் முக பிரகாசத்தை அடைய முடியும்!
முகத்திற்கு வெந்நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில், சூடான நீர் உங்கள் முகத்தில் உள்ள துளைகளைத் திறக்கலாம் அல்லது பால் தீக்காயங்களை ஏற்படுத்தலாம். அத்துடன் இயற்கையான தோல் தடையை சேதப்படுத்தும்.
மைலோ கேர் டீ ட்ரீ ஃபேஸ் வாஷ் மூலம் உங்கள் முகத்தை மெதுவாகக் கழுவுங்கள். மைலோ கேர் டீ ட்ரீ ஃபேஸ் வாஷில் டீ ட்ரீ ஆயில் உள்ளது. இது ஒரு அஸ்ட்ரிஜென்ட் மற்றும் ஆண்டிசெப்டிக் மூலப்பொருளாக அறியப்படுகிறது.
எப்போதும் உங்கள் முகத்தை ஒரு மென்மையான காட்டன் டவலால் துடைக்கவும். மேலும் உங்கள் முகத்தில் டவலை கொண்டு வேகவேகமாக தேய்க்க வேண்டாம்.
மைலோ கேர் டீ ட்ரீ ஃபேஸ் க்ரீமை தினமும் இரண்டு முறை தடவவும். ஏனெனில், அதில் உள்ள வேம்பு, துளசி, மல்டிஃப்ரூட் சாறுகள் மற்றும் டீ ட்ரீ எண்ணெய் ஆகியவை உங்கள் சருமம் புத்துயிர் பெற உதவுகிறது.
உங்கள் முகத்தில் முகப்பருக்கள் இருந்தால், பருக்களைக் குத்தவோ நகத்தால் சுரண்டவோ வேண்டாம். ஒரு பருவைக் குத்துவது அல்லது உறுத்துவது சுற்றியுள்ள பாக்டீரியாக்களை எளிதில் அணுகலாம். இதனால் தோலிலுள்ள துளைகள் பாதிக்கப்படுகின்றன. இது தவிர, உங்கள் பருக்களை சுரண்டுவது வடுவுக்கு வழிவகுக்கும்.
சத்தான, சரிவிகித உணவை உண்ணுங்கள் மற்றும் நிறைய திரவங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
முகத்திற்கான யோகப் பயிற்சியில் போதுமான நேரத்தை செலவிடுங்கள். அத்துடன் சுமார் 8 மணிநேரமாவது தடையற்ற தூக்கத்தை பெற முயற்சி செய்யுங்கள் .
உங்கள் படுக்கையிடங்கள் மற்றும் டவல்களை மாற்றிக்கொண்டே இருங்கள். பில்லோ கவர்கள் மற்றும் டவல்களில் டெட் ஸ்கின் செல்கள் இருப்பதால், அவற்றை சுத்தம் செய்யாமலோ மாற்றாமல் பயன்படுத்தினால், அவை உங்கள் சருமத்தில் ஒட்டிக்கொள்ளலாம்.
புதிய ஸ்கின் செல்கள் உருவாகும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். மேலும் தோல் மருத்துவரின் ஆலோசனையின்றி உங்கள் மென்மையான தோலில் எந்தப் பொருளையும் பயன்படுத்த வேண்டாம். மைலோ கேர் டீ ட்ரீ ஃபேஸ்வாஷ் உங்கள் சருமத்தில் கறைகள் இல்லாத மற்றும் கரும்புள்ளிகளைத் தவிர்க்க உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, இந்த வழியில், நீங்கள் மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை அடைவது உறுதி!
உங்கள் ஸ்கின் டைப்பை அறிந்துகொள்வது முக்கியம், தெரிந்துகொண்ட பின்னர் நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்கின் டைப்பிற்கு ஏற்ற தயாரிப்புகளை வாங்க வேண்டும். எந்தவொரு ஸ்கின் கேர் பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்பு லேபிளை கவனமாகப் படிக்க மறக்காதீர்கள். உங்கள் ஸ்கின்னிற்கு பொருந்தாத பொருட்களைப் பயன்படுத்துவது, தடிப்புகள், கொப்புளங்கள் அல்லது வறட்சி உள்ளிட்ட பல தோல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மைலோ கேர் டீ ட்ரீ ஃபேஸ் வாஷ் போன்ற நல்ல தரமான டீ ட்ரீ ஆயில் தயாரிப்பு நிச்சயமாக உங்கள் சருமத்தை புத்துயிர் பெற உதவும். கூடுதலாக, டீ ட்ரீ ஆயில் கிரீம் மூலம் உங்கள் சருமத்தின் இயற்கையான தடையை மேம்படுத்தலாம், இறுதியில் பல ஸ்கின் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
இருப்பினும், நீங்கள் சரியான ஸ்கின் கேர் ருட்டினை பின்பற்றுவது மிகவும் முக்கியம். ஏனெனில், இது பல ஸ்கின் பிரச்சனைகளை காலப்போக்கில் தவிர்க்க உதவும்!

Tea Tree Face Wash with Neem & Glycolic Acid - 100 gm
Cleanses, Exfoliates & Fights Acne | Removes Blackheads & Whiteheads



Yes
No














amazing
very nice, recommended

very nice 🙂 bhut acha product h

Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.


Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |