
வைட்டமின்-சி என்பது வெறுமனே நோய்த் தடுப்பாற்றலை மேம்படுத்தும் மருந்தாக மட்டுமின்றி, சரும நிறத்தை மேம்படுத்தும் சீரமாகவும் செயல்படுகிறது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டி, ஒருவரின் சருமத்தை மேலும் பிரகாசமாக்குவதற்கு உதவுகிறது. நீங்களும் உங்கள் சருமத்தை பொலிவுறச் செய்வதற்கு வேண்டி, ஒரு சரியான சரும தயாரிப்பினையோ அல்லது சீரத்தையோ வாங்க எண்ணுகிறீர்கள் என்றால், நீங்கள் வைட்டமின்-சி–ஐப் பயன்படுத்தி பலன் பெறலாம், இதன் மூலம் உங்கள் சரும நிறத்தை மேம்படுத்தலாம்.
வைட்டமின்-சி உங்கள் சரும பாதுகாப்பிற்கு ஏற்றவாறு நன்கு பயன்படும் விதமாய் செயல்படுகிறது. செறிவூட்டப்பட்ட வைட்டமின்-சி சீரம், சருமத்தை உடனடியாக பளபளப்பாக்க உதவுகிறது. மேலும், இது சரும நிறத்தை மேம்படுத்தவும், உங்கள் சருமத்திற்கு இயற்கையான பொலிவினை அளிக்கவும் உதவுகிறது. அது மட்டுமின்றி, இது சீரற்ற சரும நிறத்தை குறைத்து, சருமம் பளபளப்பாகவும், மிகவும் புத்துணர்ச்சியோடும் தோன்றுவதற்கு உதவும். வைட்டமின்-சி-யில் சருமத்தை பொலிவுறச் செய்யும் பண்புகள் நிறைந்துள்ளன, அவை சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை களைவதற்கும், திட்டுக்களை நீக்குவதற்கும், மற்றும் சருமத்தை மேலும் பிரகாசமாக்குவதற்கும் உதவுகின்றன.
சருமத்தில் இயற்கையாக உள்ள எலாஸ்டின், கொலாஜன் போன்ற புரோட்டீனை மேம்படுத்துவதற்கு வைட்டமின்-சி உதவுகிறது, இதன் மூலம் சருமத்தை திடமாக வைத்திருப்பதற்கு இது உதவுகிறது. மேலும், உங்கள் சருமத்தில் இயற்கையான புரோட்டீன் ஃபைபர்களை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. இதன் மூலம் சருமம் வயதான தோற்றம் பெறுவதை இது தடுக்கிறது. வைட்டமின்-சி-யின் இன்னொரு பயன் என்னவென்றால், உங்கள் சருமத்தில் மெலனின் உற்பத்தியை மேம்படுத்த இது உதவுகிறது; இதன் விளைவாக, சருமத்தில் உள்ள கருந்திட்டுக்களை நீக்குவதற்கு இது உதவுகிறது. இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் போது, கரும்புள்ளிகள், சரும திட்டுக்கள் போன்றவை நீங்கும்.
இதனை அஸ்கார்பிக் ஆசிட் அல்லது எல் அஸ்கார்பிக் ஆசிட் ஆக உபயோகப்படுத்துவது தான் சரும பாதுகாப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும், மேலும் பெரும்பாலான தோல் மருத்துவர்களின் கூற்றுப் படி, சீரம் தான் சருமத்தில் உபயோகப்படுத்துவதற்கு சிறந்ததொரு வழிமுறையாகும். சீரம் தான் வைட்டமின்-சி அல்லது அஸ்கார்பிக் ஆசிட்-ன் செயல்திறமிக்க வடிவமாகும். நீங்கள் வைட்டமின்-சி-யை, க்ரீமாகவோ அல்லது டோனராகவோ அன்றி, சீரமாக பயன்படுத்தும் போது தான், பெரும்பாலானோருக்கு அதிகபட்சமான பலன்களை இது விளைவிக்கிறது. மேலும், இதனை நீங்கள் வைட்டமின்-ஈ உடன் சேர்த்து உபயோகிக்கும் போது, அது உங்கள் சருமத்தை பொலிவுறச் செய்வது மட்டுமின்றி, உங்கள் சருமத்தை பாதுகாக்கும் விதமாகவும் செயல்படுகிறது.
இதையும் தெரிந்து கொள்ளலாமே! - ஆனியன் ஹேர் சீரம் மூலம் முடியை சீராக்கவும்
இவை அனைத்துமே உங்கள் சரும பராமரிப்பிற்கு உதவும் வைட்டமின்-சி-யின் செயல்திறன்களை காட்டுகிறது. இதனை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், சரும ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த தயாரிப்பினை பயன்படுத்த இயலாது. ஏனெனில், இது உங்கள் சருமத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மொத்தத்தில், இது உங்கள் வீட்டின் ஒரு ஆற்றல் வாய்ந்த தயாரிப்பாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
vitamin c moisturiser In Tamil, uses of vitamin c moisturiser In Tamil, Does a vitamin-C moisturiser really brighten the skin In English, Does a vitamin-C moisturiser really brighten the skin In Hindi, Does a vitamin-C moisturiser really brighten the skin In Telugu, Does a vitamin-C moisturiser really brighten the skin In Bengali
Yes
No














nice product with natural ingredients
i like the product, must buy

best
Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |