Skin Changes
29 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஆய்லி ஸ்கின்னை சமாளிப்பது கடினம். எந்த தயாரிப்புகள் ஸ்கின்னில் உள்ள துளைகளை அடைத்து பிரேக்அவுட்களை ஏற்படுத்தும் என்று நம்மில் பலருக்கு தெரியாது. பிரக்னன்ஸி உங்கள் ஸ்கின்னை ஆய்லியாக மாற்றினால், முகத்தில் அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றைச் டெஸ்ட் செய்வது நல்லது. இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க, குங்குமாடி வகை ஸ்கின் கேர் பொருட்களைக் கொண்டு வந்துள்ளோம். அவை இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் பிரக்னன்ஸி மற்றும் பிரசவத்திற்குப் பிறகு பொருத்தமானதாகும்.
குங்குமாடி ரேன்ஞ்சில் உள்ள தயாரிப்புகளில் ஒன்று பை-பேஸ் எசன்ஸ் ஆகும். அப்படியானால் மைலோ வேதா குங்குமாடி பை-பேஸ் எசன்ஸ் ஆய்லி ஸ்கின்னிற்கு வேலை செய்யுமா? இதைப் புரிந்து கொள்ள, அது என்ன வகையான தயாரிப்பு அத்துடன் அதன் இன்க்கிரீடியன்ட்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, குங்குமாடி ப்ரைட்டனிங் பை-பேஸ் எசன்ஸ் பற்றி முதலில் அறிந்து கொள்வோம்.
மைலோ வேதா குங்குமாடி பை-பேஸ் எசன்ஸ் ஒரு லைட்வெயிட் ப்ரைட்டனிங் மற்றும் ஹைடிரேட்டிங் எசன்ஸ். குங்குமப்பூ, குங்குமாடி ஆயில், சந்தனம் மற்றும்
அதிமதுரம் போன்ற சக்திவாய்ந்த இயற்கை பொருட்கள் இதில் உள்ளன. இது உங்கள் ஸ்கின்னிற்கு புத்துணர்ச்சியூட்டுவதுடன் ஒளிரச் செய்கிறது.
பை-பேஸ் என்ற பெயர் சம பாகங்களில் எண்ணெய் மற்றும் நீர் சார்ந்த பொருட்களைக் கொண்டுள்ளது. இதன் பொருள் பை-பேஸ் எசன்ஸ் உங்கள் ஸ்கின்னை ஒரே நேரத்தில் மாய்ஸ்சரைசர் செய்து ஹைட்ரேட் செய்யும்.
இது லைட்வெயிட் மற்றும் உங்கள் ஸ்கின்னிற்கு க்ரீஸ் அல்லது ஒட்டும் தன்மையை ஏற்படுத்தாது.
பை-பேஸ் எசன்ஸ் உங்கள் ஸ்கின்னை மாய்ஸ்சரைஸ் செய்வதுடன் ஈரப்பதமாக்குகிறது, மேலும் இது ஸ்கின்னை பலப்படுத்துகிறது.
குங்குமப்பூ மற்றும் லைகோரைஸ் உங்கள் ஸ்கின்னை பிரகாசமாக்க உதவுவதோடு நேச்சுரல் குளோவையும் சேர்க்கிறது.
இது அனைத்து ஸ்கின் டைப்களுக்கும் ஏற்றது.
இதில் மினரல் ஆயில், பாரபென், எஸ்.எல்.எஸ், பித்தலேட்டுகள், ஆர்டிஃபீஷியல் கலர்ஸ் மற்றும் ஃபிரேகிரன்ஸ் இல்லை, இது பிரக்னன்ஸி மற்றும் பிரசவத்திற்குப் பிறகு பயன்படுத்த பாதுகாப்பானது.
ஆய்லி ஸ்கின் எளிதில் சிக்கலுக்குள்ளாகும். எனவே, லைட்வெயிட் பொருட்கள் தேவை. இது பிரேக்அவுட்களை ஏற்படுத்தாமல் ஸ்கின்னிற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்க உதவுகிறது. எனவே, மைலோ வேதா குங்குமாடி பை-பேஸ் எசன்ஸ் ஆய்லி ஸ்கின்னிற்கு ஏற்றது.
மைலோ வேதா குங்குமாடி பை-பேஸ் எசன்ஸ் அமைப்பில் லைட்வெயிட்டானதுடன் ஸ்கின்னில் விரைவாக உறிஞ்சப்படுகிறது. இது எண்ணெய் மற்றும் நீர் சார்ந்த பொருட்கள் இரண்டையும் கொண்டிருப்பதால், இது ஆய்லி ஸ்கின்னிற்கு இன்றியமையாததாக செயல்படுகிறது. கூடுதலாக, இது உங்கள் ஸ்கின்னை எரிச்சலடையச் செய்யாத இயற்கை பொருட்களைக் கொண்டுள்ளது.
எண்ணெய் பசை ஸ்கின்னில் திறம்பட செயல்படும் குங்குமாடி ப்ரைட்டனிங் பை-பேஸ் எசன்ஸின் சில முக்கிய பொருட்கள்:
இது இயற்கையான பொருட்களின் தனித்துவமான கலவையாகும். இது உங்களுக்கு ரேடியன்ட் மற்றும் பிரைட் ஸ்கின்னை தருகிறது.
இது ஸ்கின்னிற்கு இயற்கையான பிரகாசத்தை சேர்த்து ஸ்கின்னை ஒளிரச் செய்கிறது.
இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது அத்துடன் பழுப்பு நிறத்தைக் குறைக்கிறது. மேலும், இது கரும்புள்ளிகள் மற்றும் சீரற்ற ஸ்கின் டொனை குறைக்க உதவுகிறது.
இது ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த மூலப்பொருள். இது ஸ்கின் டேமேஜை சரிசெய்து, உங்களுக்கு சீரான ஸ்கின்னை அளிக்கிறது.
பொதுவாக எசன்ஸ் உங்கள் ஸ்கின்னை ஹைட்ரேட் செய்ய உதவுவதுடன் உங்கள் ஸ்கின்னை ஸ்கின் கேர் பொருட்களுக்கு தயார்படுத்துகிறது. இது உங்கள் ஆய்லி ஸ்கின்னில் வேலை செய்வதை உறுதிசெய்ய, பின்வரும் அத்தியாவசிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
1. மைலோ உப்தான் பேஸ் வாஷ் போன்ற மென்மையான க்ளென்சர் மூலம் உங்கள் முகத்தை நன்கு சுத்தம் செய்யவும். இது ஸ்கின்னில் உள்ள அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்கி, ஸ்கின் பராமரிப்புக்கான கேன்வாஸை உருவாக்குகிறது.
2. உங்கள் ஸ்கின் முற்றிலும் வறண்டு இருப்பதை உறுதி செய்யவும். மைலோ வேதா குங்குமாடி பை-பேஸ் எசன்ஸை போதுமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் முகத்தில் சமமாக தடவவும். முகத்தின் அனைத்து பகுதிகளையும் கவர் செய்யவும்.
3. மாய்ஸ்சரைசர் அல்லது நைட் க்ரீமை வழக்கம்போல் தொடரவும்.
4. மேலும், இதை உங்கள் காலை மற்றும் இரவு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம். நல்ல ரிசல்ட்களைப் பார்க்க, அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.
இதையும் படிக்கலாமே! - முகத்தில் வைட்டனிங் கிரீம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
மைலோ வேதா குங்குமாடி பை-பேஸ் எசன்ஸ் என்பது எண்ணெய் மற்றும் நீர் சார்ந்த பொருட்களுடன் கூடிய தனித்துவமான ஆயுர்வேத கலவையாகும். இது உங்கள் ஸ்கின்னை பிரகாசமாகவும், இயற்கையாக பளபளப்பாகவும் மாற்றுகிறது. அதன் லைட்வெயிட் நிலைத்தன்மை ஆய்லி ஸ்கின்னிற்கு ஏற்றதாக அமைகிறது. எனவே, நீங்கள் ஒரு பிரகாசமான மற்றும் ஈரப்பதமூட்டும் தயாரிப்பைத் தேடுகிறீர்களானால், உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் மைலோ வேதா குங்குமாடி பை-பேஸ் எசன்ஸை பயன்படுத்தி பலனைக் காணுங்கள்.
Yes
No
Written by
dhanalakshmipillai
dhanalakshmipillai
கர்ப்பத்தின் போது பிஸ்தா எடுத்துக் கொள்ளுதல்: நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்
கர்ப்ப காலத்தில் படிக்கட்டுகள் ஏறலாமா?
கர்ப்ப காலத்தில் டைபாய்டு: அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
நெக்ரோடைசிங் என்டோரோகோலிடிஸ் (NEC): வகைகள், காரணங்கள், அறிகுறிகள் & சிகிச்சை
உச்சத்தைப் பற்றிய கவலை(ஆர்கஸம் கவலை): காரணங்கள், அறிகுறிகள் & சிகிச்சை
கர்ப்ப காலத்தில் விளக்கெண்ணை (ஆமணக்கு எண்ணெய்): பொருள் மற்றும் அபாயங்கள்
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
By Ingredient | Skin - Pregnancy & New Mom | Stretch Marks | Skin - Health & Wellness | Digestive Health | Lactation | Pain management | By Ingredient | Saffron | Shatavari | Nivarini | Skin - Weight | Weight Management | By Ingredient | Wheatgrass | Apple Cider Vinegar | Skin - Fertility | PCOS | By Ingredient | Chamomile |