hamburgerIcon

Orders

login

Profile

Profile
Mylo Joyful DaysSkin Care
Skin Brightening
Anti Ageing
Skin Hydration
Acne and Blemishes
Dry and Dull Skin
Dark Circles
Skin Care Super Saver Combos
Hair Care
Hairfall
Dry and Damaged Hair
Hair Growth
Super Saver Combos
Preg & Moms
Boost Breast Milk Supply
Breast Pump
Fertility
Stretch Marks Care
Maternity Wear
Maternity Gear
Baby Care
Diapers & WipesBaby DiapersCloth DiapersBest Baby Wet Wipes in IndiaSuper Saver Combos
Baby WellnessDiaper Rash Mosquito Repellent Anti-ColicSuper Saver Combo
Baby CareSkinHairBath & BodySuper Saver Combos
Feeding & LactationFeeding BottleBoost Breast Milk SupplySipperBreast PumpTeethers & NibblersGrooved NippleNursing PadsSuper Saver Combos
Baby ClothingBaby Detergent & Cleanser in IndiaBaby TowelCap, Mittens & BootiesSocksWrappersWinter Clothing
Baby GearCarriersStrollersDiaper BagBathtubs and Potty Seat Carry NestDry SheetBaby Pillow
Diapers
Baby Diapers
Cloth Diapers
Best Baby Wet Wipes in India
Super Saver Combos
More
Bath & BodyBody MoistureBrighteningTan Removal
FertilityFertility For Her
HygieneUTI and Infection
WeightWeight ManagementDigestive HealthSuper Saver Combos
Daily WellnessDigestive Health
This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow

  • Maternity Fashion arrow

  • கர்ப்ப காலத்தில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நர்சிங் பேட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது|Is is Safe to Use Reusable Nursing Pads during Pregnancy in Tamil arrow

In this Article

    கர்ப்ப காலத்தில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நர்சிங் பேட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது|Is is Safe to Use Reusable Nursing Pads during Pregnancy in Tamil

    Maternity Fashion

    கர்ப்ப காலத்தில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நர்சிங் பேட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது|Is is Safe to Use Reusable Nursing Pads during Pregnancy in Tamil

    28 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    இன்று கடைகளில் பல வகையான நர்சிங் பேடுகள் மற்றும் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் கிடைக்கிறது. இவற்றில் டிஸ்போசபிள் அல்லது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் அல்லது நர்சிங் பேடுகள் மற்றும் ரீயூசபிள் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் அல்லது நர்சிங் பேடுகள் ஆகியவை அடங்கும். இவை இரண்டில், ரீயூசபிள் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

    பிரக்னன்சி டைமில் ரீயூசபிள் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? (Are reusable breast pads safe to use in pregnancy in Tamil)

    ரீயூசபிள் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் அல்லது நர்சிங் பேடுகளை வாங்கும் போது என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்டு விட்டதால், அடுத்ததாக ரீயூசபிள் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் அல்லது நர்சிங் பேடுகள் பயன்படுத்த பாதுகாப்பானதா என்பதை புரிந்து கொள்ளலாம். ஆம்! ரீயூசபிள் பிரஸ்ட் பேடுகள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானாவை தான். ஆனால், அவற்றின் பாதுகாப்பு நிலைத்திருக்க அதனை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்வது அவசியமாகும்.

    ரீயூசபிள் பிரஸ்ட் பேடுகள் அல்லது நர்சிங் பேடுகள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்வது? (How to ensure that your reusable breast pads & nursing pads are safe & clean in Tamil)

    1. எப்போதும் உங்கள் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் அல்லது நர்சிங் பேடுகள் ஈரமாக இருக்கும் போது அவற்றை மாற்றிவிடும். இது உங்கள் முலைக்காம்புகளை சுற்றி ஈரப்பதம் இருந்துகொண்டே இருப்பதை தவிர்க்க உதவும்.

    2. கதகதப்பான மற்றும் ஈரப்பதம் நிறைந்த சூழல்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்வதற்கு தோதானவை. எனவே, முலைக்காம்புகளை சுற்றியுள்ள பகுதி எப்போதும் உலர்ந்ததாகவும், சுத்தமாகவும், ஈரப்பதம் இல்லாமலும் இருத்தல் வேண்டும்.

    3. உங்களின் ரீயூசபிள் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் அல்லது நர்சிங் பேடுகள் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்ய அவற்றை எப்போதும் சுடுநீரில் கழுவி பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் மற்றும் நர்சிங் பேடுகளை பிற துணிகளோடு சேர்த்து துவைக்க கூடாது. அவற்றை லாண்ட்ரி பவுச்சில் வைத்த பின்னர் வாஷிங் மெஷினில் போடவும்.

    4. உங்கள் ரீயூசபிள் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் மற்றும் நர்சிங் பேடுகளை மீண்டும் பயன்படுத்தும் முன் அவற்றை நன்கு உலர வையுங்கள்.

    ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் நன்றாக சுத்தம் செய்யப்பட்டால் இவை டிஸ்போசபிள் நர்சிங் மற்றும் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகளுடன் ஒப்பிடுகையில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாகவும், நீடித்து இருக்கக்கூடியதாகவும் மற்றும் விலை குறைந்த மாற்றாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் உங்கள் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் மற்றும் நர்சிங் பேடுகளை சுத்தம் செய்து உலர வைத்தால், அவற்றை நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போதும், பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் ஊட்டும் போதும் எவ்வித பயமும் இல்லாமல் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.

    நர்சிங் பேடுகளை வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? (What to look for while purchasing nursing pads in Tamil)

    நர்சிங் பேடுகளை அல்லது பிரஸ்ட்ஃபீடிங் பேடுகளை வாங்கும் முன், ஒரு சிறந்த பிரஸ்ட்ஃபீடிங் பேடு அல்லது நர்சிங் பேடில் கவனிக்க வேண்டிய சில மிக முக்கியமான விஷயங்களை புரிந்து கொள்வது அவசியம்.

    1.சௌகரியம் & மென்மை (Comfortable & Soft )

    நீங்கள் பிரஸ்ட்ஃபீடிங் அல்லது நர்சிங் பேடுகளை வாங்கும் போது அவை உங்களுக்கு சௌகரியமாக உள்ளதா என்பதை பார்த்து வாங்கவும். பிரஸ்ட் பேடுகள் உங்கள் மார்பகங்களுக்கு இரண்டாவது தோலடுக்கு போல செயல்படுகிறது. பிரஸ்ட் பேடுகள் மென்மையானதாகவும், ஈரமாக இருக்கும் போது முலைக்காம்புகளில் ஒட்டிக்கொள்ளாமலும் இருத்தல் வேண்டும்.

    2.உறிஞ்சும்தன்மை (Absorbency)

    தாய்ப்பால் கசிவில் இருந்து ஆடைகளை பாதுகாப்பதே பிரஸ்ட் பேடுகளின் முக்கிய நோக்கமாகும். இதை உறுதிப்படுத்த, அதிக உறிஞ்சும் தன்மை கொண்ட பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் அல்லது நர்சிங் பேடுகளை வாங்கவும்.

    3.முழு பாதுகாப்பு (Full Coverage)

    நீங்கள் வாங்கும் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் அல்லது நர்சிங் பேடுகள் உங்கள் மார்பகத்தின் ஒரு குறிப்பிட்ட அளவையாவது மூட வேண்டும். இது மார்பு பகுதி குவிந்து கிடத்தலை தவிர்க்க உதவும். இல்லையெனில், பிரஸ்ட் பேடுகள் பயன்படுத்தி இருப்பது உங்கள் ஆடைகளில் தெளிவாக தெரியும்.

    4.உங்கள் மார்பக அளவிற்கு சரியாக பொருந்த வேண்டும் ( Should contour to breast shape)

    நீங்கள் வாங்கும் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் மற்றும் நர்சிங் பேடுகள் உங்கள் மார்பகங்களை ஒரு பிரா போல சரியாக பொருத்திகொள்ள வேண்டும். நன்றாக பொருந்தி இருந்தால், உங்கள் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் அல்லது நர்சிங் பேடுகள் நகர்வது அல்லது பிரா உள்ளே குவிந்து கிடப்பதை தவிர்க்கலாம். நன்றாக பொருத்தப்பட்டுள்ள பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் அல்லது நர்சிங் பேடுகள் சங்கடமான சூழ்நிலைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

    நீங்கள் ஒரு நம்பகமான ரீயூசபிள் பிரஸ்ட்ஃபீடிங் பேடு மற்றும் நர்சிங் பேடைத் தேடுகிறீர்கள் என்றால், மைலோவின் ரீயூசபிள், துவைக்கக்கூடிய மற்றும் எளிதில் உலரக்கூடிய நர்சிங் பேடுகள் உங்களுக்கான சிறந்த ரீயூசபிள் நர்சிங் பேடுகள் அல்லது பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் ஆகும். மூன்று அடுக்குகளால் ஆனது- காற்று புகக்கூடிய வெளி அடுக்கு, அதிக உறிஞ்சும் தன்மை கொண்ட இடை அடுக்கு மற்றும் மென்மையான உள் அடுக்கு. இது மாதிரியான பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் மற்றும் நர்சிங் பேடுகள் பயன்படுத்த சௌகரியமாக இருப்பதோடு, அதனை சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். 3D பொருத்தப்பட்ட மைலோவின் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் மற்றும் நர்சிங் பேடுகள் பயன்படுத்த மிகவும் சௌகரியமானது. இது உங்கள் மார்பகங்களுக்கு இயற்கை தோற்றத்தையும் கொடுக்கும். 4.5 அங்குலம் கொண்ட மைலோவின் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் மற்றும் நர்சிங் பேடுகள் கசிவில் இருந்து பாதுகாப்பையும், B-யில் இருந்து D வரையிலான கப் அளவுகளிலும் கிடைக்கிறது. மைலோ உங்களுக்கு இரண்டு ஜோடி பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் மற்றும் நர்சிங் பேடுகளைத் தருவதோடு கூடுதலாக ஒரு லாண்ட்ரி பவுச்சையும் தருகிறது. இதனைப் பயன்படுத்தி நர்சிங் மற்றும் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகளை வாஷிங் மெஷினில் போட்டு எளிதாக துவைக்கலாம்.

    ஒரு கர்ப்பிணிப் பெண் குறைந்த பட்சம் ஆறு ஜோடிகள் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் மற்றும் நர்சிங் பேடுகளை வாங்க பரிந்துரைக்கப்படுகிறது. ஒன்று அல்லது இரண்டு துவைப்பதற்காக இருந்தாலும், மீதியுள்ளவற்றில் மூன்றை நாள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், மீதமுள்ள ஒரு ஜோடியை அவசரகால பயன்பாட்டிற்காக தனியாக எடுத்து வைத்து விடலாம். எனவே, நீங்கள் இனி பாதுகாப்பு பற்றி கவலைப்படத் தேவையில்லை. இன்றே சென்று ரீயூசபிள் பிரஸ்ட்ஃபீடிங் பேடுகள் மற்றும் நர்சிங் பேடுகளை வாங்குங்கள்!

    மேற்கோள்கள் (References)

    1. Mother-ease Cloth Diapers. 2018. Everything you need to know about Nursing Pads. [online] Available at: <https://mother-ease.com/blogs/bump-bottom-beyond/everything-you-need-to-know-about-nursing-pads> [Accessed 30 June 2022];

    2. Roth, M., 2021. How to Use Breast Pads Properly (Step by Step Guide) - Mom Loves Best. [online] Mom Loves Best. Available at: <https://momlovesbest.com/feeding/how-to-use-breast-pads> [Accessed 30 June 2022].

    Tags

    Is is Safe to Use Reusable Nursing Pads during Pregnancy in English, Is is Safe to Use Reusable Nursing Pads during Pregnancy in Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    Related Questions

    • Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me

      arrow
    • Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .

      arrow
    • Baby kicks KB Marta hai Plz tell mi

      arrow
    • PCOD kya hota hai

      arrow
    • How to detect pcos

      arrow

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    கர்ப்பிணி பெண்கள் அதிகமாக வாயுவை வெளியேற்றுகிறார்களா?(Do Pregnant Women Fart A Lot in Tamil)

    Image related to Stem Cell Banking

    Stem Cell Banking

    தொப்புள் கோடி இரத்த சேமிப்பு என்றால் என்ன, அதை ஏன் செய்ய வேண்டும்?|What is Cord Blood Banking and Why Should You Get It Done in Tamil

    Image related to Medications

    Medications

    உங்கள் கர்ப்ப காலத்தில் ஈகோஸ்ப்ரின் 75 ஐ எப்போது எடுக்கத் தொடங்க வேண்டும்? | When Should You Take Ecosprin 75 During Your Pregnancy in Tamil

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    இந்தியாவில் சிறந்த கார்ட் செல் (தொப்புள் கொடி பேங்க்) வங்கிகளை எவ்வாறு தேர்வு செய்வது |How To Choose The Right Cord Cell Banks In India in Tamil

    Image related to Postnatal Care

    Postnatal Care

    பிரசவத்திற்குப் பிறகான கருத்தடை: செயல்முறை மற்றும் சிக்கல்கள் (Postpartum Sterilization: Procedure & Complications In Tamil)

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    ஒவ்வொரு பெண்ணும் முயற்சிக்க வேண்டிய 30 பேபி பம்ப் போட்டோஷூட் ஐடியாக்கள்| Best 30+ Baby Bump Photoshoot Ideas You Should Try In Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    businessWorld
    cnbc
    financialExp
    economicTimes
    businessToday
    businessWorld
    cnbc
    financialExp
    economicTimes
    businessToday
    toi
    inc42
    businessStandard
    yourStory
    ani
    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo
    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.