Updated on 3 November 2023
கர்ப்பகால ஷாப்பிங் என்று வரும்போது, பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள், முதலில் தங்கள் கருவறையின் பாதுகாப்பை விட்டு வெளியேறி உலகிற்கு வந்த அவர்களின் குழந்தைக்கு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், தங்கள் குழந்தைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதோடு மட்டுமல்லாமல், தங்களுக்கு தேவையான சில தாய்ப்பால் கொடுக்க ஏதுவான பொருட்களையும் வாங்க வேண்டும். இந்த அத்தியாவசிய பொருட்களில் ஒன்று நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் ஷேப்வேர் கேமிசோல்கள். கர்ப்ப காலத்தில் நர்சிங் டேங்க் டாப்களை, தாய்மார்கள் ஏன் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான 5 முக்கிய காரணங்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
மார்கெட்டில் உள்ள பெரும்பாலான நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் ஷேப்வேர் கேமிசோல்கள் நேசுரல் ஃபைபர்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன, எனவே அவை அணிய மிகவும் வசதியாக இருக்கும். நர்சிங் டேங்க் டாப்கள் உங்கள் உடலில் ஒட்டாது மற்றும் இரவும் பகலும் அணிவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் ஷேப்வேர் கேமிசோல்கள் நீளமாக இருக்கும், எனவே அவை புதிய தாய்க்கு நாள் முழுவதும் முழு கவரேஜை வழங்குகின்றன.
நர்சிங் டேங்க் டாப்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு தங்கள் குழந்தைக்கு எளிதில் உணவளிக்கவும், எங்கும் எப்போதும் பால் பம்ப் செய்யும் சுதந்திரத்தையும் அளிக்கின்றன. இரட்டை அடுக்கு கொண்ட நர்சிங் டேங்க் டாப்களின், தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு எங்கு வேண்டுமானாலும்-அது வீட்டிலோ அல்லது குழந்தையுடன் வெளியில் இருக்கும்போதோ மறைவாக உணவளிக்க உதவுகிறது. நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் ஷேப்வேர் கேமிசோல்களை இரவில் அணிவது, இரவுநேரத்தில் பாலூட்டுவதற்கு ஏதுவாக, தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் மிகவும் சௌகரியமாகவும் வசதியாகவும் இருக்கும்.
நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் ஷேப்வேர் கேமிசோல்கள் எங்கும் அணியக்கூடிய வெர்சடைல் ஆடைகள். வீட்டில் அணிவதைத் தாண்டி, நீங்கள் நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் ஷேப்வேர் கேமிசோல்களை மற்ற ஆடைகளுடன் இணைத்து, அதற்கேற்ற ஆபரணங்களை அணிந்தால், டின்னர், ஷாப்பிங், பயணம் போன்றவற்றிற்கும் அணியலாம். நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் ஷேப்வேர் கேமிசோல்கள், கர்ப்பிணிகள் மற்றும் புதிய தாய்மார்களுக்கு ஒரு எளிய ஆடையை எடுத்து அதை எங்கும் அணியக்கூடிய குதூகலமான மற்றும் சிக்கென அணியும் ஆடையாக மாற்றும் வாய்ப்பை வழங்குகிறது.
இதையும் படிக்கலாமே! - உங்கள் குழந்தைக்கான பாதுகாப்பு: பிறப்பு முதல் 6 மாதங்கள் வரை (Safety for your child: Birth to 6 months In Tamil)
நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் நர்சிங் கேமிசோல்கள் கர்ப்பிணிப் பெண்ணின் தொடர்ந்து வளரும் உடலை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்ட்ரெச்சபிள் துணியில் இருந்து தயாரிக்கப்படும் இந்த நர்சிங் கேமிசோல்கள் மற்றும் நர்சிங் டாங்க் டாப்கள் கர்ப்பிணிப் பெண்ணின் வளரும் உடலுக்கு ஏற்றவாறு வளருகிறது. மற்ற டாப்களுடன் ஒப்பிடும்போது, நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் நர்சிங் கேமிசோல்கள் நீளமாக இருக்கும். எனவே இவை அணிவதற்கு வசதியாக இருப்பது மட்டுமல்லாமல், கர்ப்பிணி மற்றும் புதிய தாய்க்கு பகல் மற்றும் இரவு முழுவதும் முழு கவரேஜையும் வழங்குகிறது.
மேலே குறிப்பிட்டபடி, நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் நர்சிங் கேமிசோல்கள் மிகவும் வெர்சடைலான ஆடைகள். அவைகளை நீங்கள் வீட்டில் அல்லது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வெளியே செல்லும் போதும் அணியலாம். நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் நர்சிங் கேமிசோல்கள் செலவிடும் பணத்திற்கு அதிக மதிப்பை வழங்குகின்றன, ஏனெனில் அவை கர்ப்ப காலத்தில், பிரசவத்திற்குப் பின் மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதும் அணியலாம். அணிவதற்கு மிகவும் வசதியான ஆடை என்பதால், பல பெண்கள் தங்கள் குழந்தை வளர்ந்த பிறகும், நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் நர்சிங் கேமிசோல்களை அணிவது தொடர்கிறது! நல்ல தரமான துணிகள் மற்றும் நீடித்து உழைக்கும் ஆயுள்-இந்த இரண்டு விஷயங்கள் நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் நர்சிங் கேமிசோல்களை பணத்திற்கு பெரும் மதிப்பாக ஒன்றாக ஆக்குகின்றன.
பல நிறுவனங்கள் நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் நர்சிங் கேமிசோல்களை உற்பத்தி செய்தாலும், மைலோவின் ஷேப்வேர் கேமிசோல்கள் மற்றும் நர்சிங் டேங்க் டாப்கள் எண்ணற்ற காரணங்களால் தனித்து நிற்கின்றன. அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஷோல்டர் ஸ்ட்ராப்கள், ஒன் ஹேண்ட் நர்சிங் கிளாஸ்ப்கள் மற்றும் டிராப் டவுன் கப்களுடன் வரும், மைலோவின் நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் நர்சிங் கேமிசோல்கள், 4-வே சூப்பர் சாஃப்ட் ஸ்ட்ரெச் ஃபேப்ரிக் மூலம் தயாரிக்கப்படுகிறது -இந்த காரணிகள் அனைத்தும் தாய்ப்பால் கொடுப்பதை தாய்க்கு மிகவும் சௌகரியமாகவும் வசதியாகவும் ஆக்குகிறது. வயர் ஃப்ரீ டிசைன் மற்றும் வயர்லெஸ் ஃபிட் நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் நர்சிங் கேமிசோல்கள், உங்கள் வளரும் மார்பகங்களுக்கு எளிதில் இடமளிக்கிறது. நர்சிங் டேங்க் டாப்கள் மற்றும் நர்சிங் கேமிசோல்களின் ட்ரையாங்கிள்-அப் வடிவமைப்பு, பிரசவத்திற்கு மற்றும் பாலூட்டிய பின் தொங்கும் மார்பகங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மைலோவின் மல்டிஃபங்க்ஸ்னல் மற்றும் வெர்ஸடைல் நர்சிங் கேமிசோல்கள் மற்றும் நர்சிங் டேங்க் டாப்கள் அனைத்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய பொருளாகும்!
uses of nursing tank top during pregnancy in tamil, 5 Reasons To Buy a Nursing Tank Top During Pregnancy In English, 5 Reasons To Buy a Nursing Tank Top During Pregnancy In Hindi, 5 Reasons To Buy a Nursing Tank Top During Pregnancy In Telugu, 5 Reasons To Buy a Nursing Tank Top During Pregnancy In Bengali
Yes
No
Written by
Ravish Goyal
Official account of Mylo Editor
Read MoreGet baby's diet chart, and growth tips
গর্ভাবস্থায় আলুবোখরা: উপকারিতা ও ঝুঁকি | Prunes During Pregnancy: Benefits & Risks in Bengali
গর্ভাবস্থায় হিং | ঝুঁকি, সুবিধা এবং অন্যান্য চিকিৎসা | Hing During Pregnancy | Risks, Benefits & Other Treatments in Bengali
স্তনের উপর সাদা দাগ: লক্ষণ, কারণ এবং চিকিৎসা | White Spots on Nipple: Causes, Symptoms, and Treatments in Bengali
গর্ভাবস্থায় পোহা: উপকারিতা, ধরণ এবং রেসিপি | Poha During Pregnancy: Benefits, Types & Recipes in Bengali
গর্ভাবস্থায় মাছ: উপকারিতা এবং ঝুঁকি | Fish In Pregnancy: Benefits and Risks in Bengali
গর্ভাবস্থায় রেড ওয়াইন: পার্শ্ব প্রতিক্রিয়া এবং নির্দেশিকা | Red Wine During Pregnancy: Side Effects & Guidelines in Bengali
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |