கர்ப்ப காலத்தின் போதும், குழந்தைக்கு பாலூட்டும் போதும் ஹை வெய்ஸ்ட் பேன்ட்டி (மேல் இடுப்பு வரை அணிந்து கொள்ளும் ஜட்டி) அணிவதால் ஏற்படும் நன்மைகள்(Benefits Of Wearing A High Waist Panty During Pregnancy & Breastfeeding? In Tamil)
hamburgerIcon

Search fo

Orders

login

Profile

STORE
Skin CareHair CarePreg & MomsBaby CareDiapersMoreGet Mylo App

Get MYLO APP

Install Mylo app Now and unlock new features

💰 Extra 20% OFF on 1st purchase

🥗 Get Diet Chart for your little one

📈 Track your baby’s growth

👩‍⚕️ Get daily tips

OR

Cloth Diapers

Diaper Pants

This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

Article Continues below advertisement

  • Home arrow
  • Maternity Fashion arrow
  • கர்ப்ப காலத்தின் போதும், குழந்தைக்கு பாலூட்டும் போதும் ஹை வெய்ஸ்ட் பேன்ட்டி (மேல் இடுப்பு வரை அணிந்து கொள்ளும் ஜட்டி) அணிவதால் ஏற்படும் நன்மைகள்(Benefits Of Wearing A High Waist Panty During Pregnancy & Breastfeeding? In Tamil) arrow

In this Article

  • Why Is It Important For One To Shift From A Regular Panty To A Maternity Panty? சாதாரண ஜட்டியிலிருந்து மெட்டர்னிட்டி பான்ட்டி-க்கு (கர்ப்பகால ஜட்டி) மாற வேண்டியதன் அவசியம் என்ன?
  • கர்ப்ப காலத்தின் போது மேல் இடுப்பு வரை அணிந்து கொள்ளக் கூடிய மெட்டர்னிட்டி பேன்ட்டி-ஐ அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?(What Are Some Of The Benefits Of Opting For A High-Waisted Maternity Panty During Pregnancy? In Tamil)
  • சௌகரியமானது(Comfortable)
  • கீழிறங்காது(Does Not Slip Down)
  • உங்கள் கர்ப்ப வயிற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு வசதியாக கூடுதல் ஒத்துழைப்பை வழங்குகிறது(Provide Extra Support In Order To Cradle Your Baby Bump In Tamil)
  • உங்கள் சருமத்தை அழுத்திக் கொண்டிருக்காது(Does Not Dig Into Your Skin In Tamil)
  • துணி மிக மிருதுவானது, சுவாசிக்க சிரமம் அளிக்காதது(The Material Is Quite Smooth As Well As Breathable In Tamil)
  • துணி விரிவடையும் தன்மை கொண்டதால் நீங்கள் எளிதாக நடமாடலாம்(Fabric Is Stretchy So You Can Easily Move Around In Tamil)
  • பிரசவத்திற்கு பின் கூட நீங்கள் இதனை பயன்படுத்தலாம்(You Can Use It During Post-Partum Period As Well In Tamil)
  • மெட்டர்னிட்டி பேன்ட்டியை வாங்குவதற்கு முன்னர் நீங்கள் நினைவில் கொள்ளக் கூடிய சில விஷயங்கள் என்னென்ன?(What Are A Few Things You Might Want To Keep In Mind Before Purchasing A Maternity Panty In Tamil)
  • சௌகரியமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்(Make Sure It Is Comfortable)
  • சரியான துணியை தேர்வு செய்யவும்(Make Sure To Go For The Right Material)
  • உங்கள் உள்ளாடையுடன் சேர்த்து நீங்கள் மெட்டர்னிட்டி பேண்ட்-களையும் அணிந்து கொள்ளலாம்(You Can Also Pair Your Underwear With Maternity Pants)
  • கூடுதல் ஆதரவளிக்கும் ஆடை வகைகளையே வாங்கவும்(Consider Looking For Clothing Items That Provide Extra Support In Tamil)
  • மெட்டர்னிட்டி பேன்ட்டிஸ் மட்டுமின்றி, மெட்டர்னிட்டி பிரா அணிவதற்கும் நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா?(Should You Give Importance To Maternity Bras Too, Apart from Maternity Panties? In Tamil)
  • மெட்டர்னிட்டி பேன்ட்டியில் காணப்படும் மிக கவர்ச்சியான அம்சங்கள் என்னென்ன?(What Are Some Of The Most Attractive Features Of A Maternity Panty? In Tamil)
  • Tags :
கர்ப்ப காலத்தின் போதும், குழந்தைக்கு பாலூட்டும் போதும் ஹை வெய்ஸ்ட் பேன்ட்டி (மேல் இடுப்பு வரை அணிந்து கொள்ளும் ஜட்டி) அணிவதால் ஏற்படும் நன்மைகள்(Benefits Of Wearing A High Waist Panty During Pregnancy & Breastfeeding? In Tamil)

Maternity Fashion

கர்ப்ப காலத்தின் போதும், குழந்தைக்கு பாலூட்டும் போதும் ஹை வெய்ஸ்ட் பேன்ட்டி (மேல் இடுப்பு வரை அணிந்து கொள்ளும் ஜட்டி) அணிவதால் ஏற்படும் நன்மைகள்(Benefits Of Wearing A High Waist Panty During Pregnancy & Breastfeeding? In Tamil)

3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

கர்ப்ப காலத்தில் அநேக மாற்றங்கள் உங்கள் உடலில் மட்டுமின்றி, வாழ்க்கைமுறையிலும், மனநலத்திலும் கூட ஏற்படும் என்பதில் ஐயப்பாடு இல்லை. உண்மையில், கர்ப்ப காலத்தின் போது நீங்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயம் என்னவென்றால், உங்கள் எல்லா ஜட்டிகளையும் மாற்றுவதாக கூட இருக்கலாம். உங்கள் குழந்தை வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கும் போது, தொடர்ச்சியாக உங்கள் உடலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, நீங்கள் உங்கள் பிரா மற்றும் ஜட்டி ஆகிய இரண்டையுமே மாற்ற வேண்டியது வரலாம்.

Why Is It Important For One To Shift From A Regular Panty To A Maternity Panty? சாதாரண ஜட்டியிலிருந்து மெட்டர்னிட்டி பான்ட்டி-க்கு (கர்ப்பகால ஜட்டி) மாற வேண்டியதன் அவசியம் என்ன?

  • உங்கள் கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலங்களில், நீங்கள் வழக்கமாக அணியும் உள்ளாடையிலேயே சௌகரியமாக உணர்வீர்கள். எனினும், காலம் செல்ல செல்ல, அதாவது கருவில் குழந்தை வளர ஆரம்பிக்கும் போது, உங்களுக்கு பொருத்தமான சரியான உள்ளாடையை வாங்க வேண்டி நீங்கள் பல்வேறு கடைகளை நோக்கி படையெடுப்பீர்கள்.

  • மேலும், சில சமயங்களில், சரியான ஜட்டியை தேர்வு செய்வது கடினமாக இருக்கும். நீங்கள் ட்ரையல் ரூமில் ஜட்டியை அணிந்து பார்க்க முடியாதாகையால், அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்த விலை கொடுத்து வாங்குவது சரியானதாக இருக்குமா என சிந்தித்துப் பார்த்து வாங்க வேண்டி வரும். நீங்கள் ஆன்லைனில் கூட மெட்டர்னிட்டி பேன்ட்டி-ஐ வாங்கலாம்.

    Article continues below advertisment

  • நீங்கள் உங்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக் கூடிய வகையில், குறிப்பாக கர்ப்ப காலத்தில், எந்த மாதிரியான ஜட்டியை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்கு உதவியாக சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தெரிந்து கொள்வதற்கு வாசிக்கவும்.

கர்ப்ப காலத்தின் போது மேல் இடுப்பு வரை அணிந்து கொள்ளக் கூடிய மெட்டர்னிட்டி பேன்ட்டி-ஐ அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?(What Are Some Of The Benefits Of Opting For A High-Waisted Maternity Panty During Pregnancy? In Tamil)

பொதுவாகவே நீங்கள் மெட்டர்னிட்டி பேன்ட்டிஸை வாங்குவதற்கு என்ணும் போது, மேல் இடுப்பு வரை அணிந்து கொள்ளக் கூடிய ஜட்டிகளையே வாங்க விரும்புவீர்கள். ஏனென்றால், ஹை வெய்ஸ்டட் பேன்ட்டிஸை அணிந்து கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. ஹை வெய்ஸ்டட் பேன்ட்டிஸை அணிந்து கொள்வதால் ஏற்படும் சில நன்மைகள் குறித்து கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • சௌகரியமானது(Comfortable)

ஹை வெய்ஸ்டட் பேன்ட்டிஸ் மிகவும் சௌகரியமானது, கர்ப்ப காலத்திற்கு முன்பு எவ்வாறு உணர்ந்தீர்களோ அது போன்ற உணர்வே இப்போதும் இருக்கும். மேலும், மேல் இடுப்பு வரை அணிந்து கொள்ளும் ஜட்டியில் உள்ள பட்டை உங்கள் சருமத்தை இறுக்கிப் பிடிக்காது.

  • கீழிறங்காது(Does Not Slip Down)

ஹை வெய்ஸ்டட் பேன்ட்டிஸ் கீழிறங்காது, உங்கள் தொப்புள் பகுதியிலிருந்து அல்லது அதற்கு மேல் இடுப்பிலிருந்தே ஜட்டி உங்கள் மேனியை தழுவியிருப்பதால் கச்சிதமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலம் & தாய்ப்பாலூட்டும் காலத்தில் பயன்படுத்த உகந்த மகப்பேறு ஜட்டிகளைத் தேர்வு செய்யும்போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முதன்மையான 5 விஷயங்கள்(Top 5 Things To Remember While Choosing Maternity Panties For Pregnancy & Breastfeeding In Tamil)

Article continues below advertisment

உங்கள் கர்ப்ப வயிற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு வசதியாக கூடுதல் ஒத்துழைப்பை வழங்குகிறது(Provide Extra Support In Order To Cradle Your Baby Bump In Tamil)

குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் போது, நீங்கள் ஏற்கனவே மிகவும் சோர்வாக இருப்பீர்கள். ஹை வெய்ஸ்டட் பேன்ட்டிஸ் உங்கள் வயிற்றுக்கு கூடுதல் ஆதரவு வழங்கக் கூடிய விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன!

உங்கள் சருமத்தை அழுத்திக் கொண்டிருக்காது(Does Not Dig Into Your Skin In Tamil)

பெண்களின் ஹை வெய்ஸ்டட் பேன்ட்டிஸ்-இல் உபயோகப்படுத்தப்படும் துணி மிகவும் மிருதுவாகவும், முற்றிலும் சௌகரியமாகவும் இருக்கும். எனவே, இது உங்கள் சருமத்தை அழுத்திக் கொண்டிருக்காது, சுவாசிப்பதில் சிரமம் இருக்காது.

துணி மிக மிருதுவானது, சுவாசிக்க சிரமம் அளிக்காதது(The Material Is Quite Smooth As Well As Breathable In Tamil)

காட்டன் துணி பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதன் மிருதுத்தன்மை உங்கள் உடல் வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். கர்ப்ப காலத்தின் போது உங்கள் உடல் வெப்பநிலை பொதுவாகவே அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

துணி விரிவடையும் தன்மை கொண்டதால் நீங்கள் எளிதாக நடமாடலாம்(Fabric Is Stretchy So You Can Easily Move Around In Tamil)

உலகிலேயே மிக மிக சௌகரியமான உடைகளை நீங்கள் வாங்கியிருப்பதால், நீங்கள் சிரமமின்றி நடமாடலாம், இறுக்கிப் பிடிக்காது.

பிரசவத்திற்கு பின் கூட நீங்கள் இதனை பயன்படுத்தலாம்(You Can Use It During Post-Partum Period As Well In Tamil)

உங்கள் மெட்டர்னிட்டி ஆடைகளை எல்லாம் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளவும், ஏனெனில் பிரசவத்திற்கு பிறகும் உங்களுக்கு அவை தேவைப்படும்.

Article continues below advertisment

மெட்டர்னிட்டி பேன்ட்டியை வாங்குவதற்கு முன்னர் நீங்கள் நினைவில் கொள்ளக் கூடிய சில விஷயங்கள் என்னென்ன?(What Are A Few Things You Might Want To Keep In Mind Before Purchasing A Maternity Panty In Tamil)

சௌகரியமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்(Make Sure It Is Comfortable)

நீங்கள் வாங்கும் அனைத்து மெட்டர்னிட்டி உடைகளை போலவே, உங்கள் மெட்டர்னிட்டி பிரா-க்களும், மெட்டர்னிட்டி பேன்ட்டிஸ்-களும் தொய்வுற்றதாகவோ அல்லது காலத்துக்கேற்றாற் போல் இல்லாததாகவோ இருக்கலாம். உண்மையில் சொல்ல போனால், நவநாகரீகமாக இல்லாமல் போகலாம். எனினும், சௌகரியமாக அணிவது குறித்து யோசிக்கும் போது, மெட்டர்னிட்டி பேன்ட்டிஸ்-களே நிச்சயமாக முன்னிலை வகிக்கின்றன. மேலும் கர்ப்ப காலத்தில், நவநாகரீகமாக அணிவதை காட்டிலும் சௌகரியமாக அணிவதையே ஒருவர் விரும்புவார்.

கர்ப்ப கால உள்ளாடை என்பது கர்ப்ப காலத்தின் போது நீங்கள் முற்றிலும் சௌகரியமாக இருப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது முக்கியமாகும். அது மட்டுமின்றி, இது அணிவதற்கு எளிதானது. நீங்கள் வழக்கமாக அணியும் ஜட்டியானது, உங்கள் கர்ப்ப உடலிற்கு ஏற்ப வடிவமைக்கப்படவில்லை. அதனால் தான் காலம் செல்லச் செல்ல, கருவில் குழந்தை வளர்ந்து வரும் சூழ்நிலையில், நீங்கள் வழக்கமாக அணியும் ஜட்டியை பெரும்பாலும் மாற்றி விட விரும்புவீர்கள்.

சரியான துணியை தேர்வு செய்யவும்(Make Sure To Go For The Right Material)

வழக்கமான ஜட்டிகள் பொதுவாகவே பாலியஸ்டர் மற்றும் விஸ்கோஸ் போன்ற பல்வேறு துணி வகைகள் கலந்து தான் தயாரிக்கப்படும். ஆனால், மெட்டர்னிட்டி பேன்ட்டிஸ் காட்டன் துணியால் செய்யப்படுகின்றன, எனவே மிக மிருதுவாகவும், சுவாசிக்க எளிதாகவும் இருக்கும். இது உங்கள் சருமத்தில் உராய்வை ஏற்படுத்தாது, எனவே தடிப்பு எதுவும் ஏற்படும் வாய்ப்பில்லை. தவிர, கர்ப்ப காலத்தின் போது உங்கள் உடல் வெப்பநிலையும் சிறிது அதிகமாக இருக்கக் கூடும். எனவே தான் வழக்கமான ஜட்டி அணியும் போது நீங்கள் மேலும் வெம்மையாக உணர்வீர்கள். மிருதுவான, சுவாசிக்க எளிதான காட்டன் ஆடைகளை அணியும் போது குளிர்ச்சியாக உணர்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.

உங்கள் உள்ளாடையுடன் சேர்த்து நீங்கள் மெட்டர்னிட்டி பேண்ட்-களையும் அணிந்து கொள்ளலாம்(You Can Also Pair Your Underwear With Maternity Pants)

பல பெண்கள் பொதுவாகவே தாங்க்ஸ் (ஒரு வகை ஜட்டி) அல்லது பேண்ட்-கள் அணிய விரும்புவார்கள். எனினும், கர்ப்ப காலத்தின் போது, இவ்வாறு அணிவது சரியானதாக இருக்காது. இத்தகைய சூழ்நிலைகளில், நன்கு விரிவடையக் கூடிய, சௌகரியமாக உள்ள, மெட்டர்னிட்டி பேண்ட்-களை வாங்கி உபயோகிக்கலாம். தங்களின் கர்ப்ப வயிற்றுக்கு ஏற்ற வகையில் கூடுதலாக பாதுகாப்பளிக்கும் விதமான ஆடைகளை விரும்பும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மிக பொருத்தமாக இருக்கும். மேலும், வழக்கமான மெட்டர்னிட்டி டைட்ஸ்-களையும் அணிவதற்கு நீங்கள் விரும்பலாம், நீங்கள் எடை கூடும் போது இதனை அணிவது சற்று சிரமமாக இருக்கும்.

எனினும், பல ஹை-வெய்ஸ்டட் டைட்ஸ் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றக் கூடியதாக இருக்கும், நீங்கள் நவநாகரீகமாகவும், சௌகரியமாகவும் உணரத் தொடங்குவீர்கள். வழக்கமான டைட்ஸ்-களில் உள்ள இடுப்புப் பட்டைகள் உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள சருமத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும். எனவே, இது போன்ற சூழ்நிலைகளில், மெட்டர்னிட்டி டைட்ஸ் மிகவும் பயனுள்ளதாக அமையும்!

Article continues below advertisment

கூடுதல் ஆதரவளிக்கும் ஆடை வகைகளையே வாங்கவும்(Consider Looking For Clothing Items That Provide Extra Support In Tamil)

  • பல கர்ப்பிணிப் பெண்கள் மெட்டர்னிட்டி பிரா-வை அணிவதன் அவசியம் குறித்து யோசித்துக் கொண்டிருப்பார்கள், ஆயினும் அதனை வாங்கியவுடன் அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்து விடும். அவை பார்க்க கவர்ச்சியாக இல்லாவிட்டாலும் கூட, மெட்டர்னிட்டி பிரா உங்களுக்கு கூடுதல் ஆதரவளிப்பதோடு மட்டுமின்றி, அணிந்து கொள்வதற்கும் சௌகரியமாக இருக்கும்.

  • கடைகளில் எண்ணற்ற மெட்டர்னிட்டி பிராக்கள், பார்ப்பதற்கு வழக்கமான பிராக்களை போலவே கிடைக்கின்றன. எனவே, நீங்கள் பார்ப்பதற்கு நவநாகரீகமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவராக இருக்கும் பட்சத்தில், இது போன்றவைகளை வாங்கி உபயோகப்படுத்தலாம்.

  • உங்கள் தனிப்பட்ட டெய்லரிடம் கொடுத்து, உங்கள் பிராக்களை தனிப்பயனாக்கிக் கொள்வது சிறந்தது, ஏனெனில் உங்களுக்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொள்வது உங்கள் கர்ப்ப காலத்தில் பிரா அணிவதற்கு வசதியாக இருக்கும். நீங்கள் அவ்வப்போது அளவெடுத்துக் கொள்ள வேண்டி வரும், ஏனெனில் உங்களின் அளவு சில மாதங்களிலேயே மாறும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் வயிற்றில் குழந்தை வளர்வதற்கு ஏற்றவாறு, உடல் ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மெட்டர்னிட்டி பேன்ட்டிஸ் மட்டுமின்றி, மெட்டர்னிட்டி பிரா அணிவதற்கும் நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா?(Should You Give Importance To Maternity Bras Too, Apart from Maternity Panties? In Tamil)

மெட்டர்னிட்டி பேன்ட்டி மட்டுமின்றி, உங்கள் மெட்டர்னிட்டி பிராவும் கூட உங்களுக்கு வேண்டிய அளவு ஆதரவினையும், சௌகரியத்தையும் அளிப்பதாக இருக்க வேண்டும். பிராக்களில் கப்-கள் முழுமையாகவும், மிருதுவாக, சுவாசிக்க எளிதாக இருக்கும் காட்டன் துணியாகவும், அகண்ட பட்டைகளை கொண்டதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அணிவது உங்கள் கர்ப்ப காலம் முழுவதும் சௌகரியமாக இருப்பதற்கு உதவும்.

கர்ப்ப காலத்தின் போது, உடல் வெப்பநிலை அதிகரிப்பதோடு, வெள்ளைப்படுதலும் அதிகரித்திருப்பதை காணலாம். எனவே தான், வழக்கமான உள்ளாடையிலிருந்து, பெரிய அளவு கொண்ட ஹை வெய்ஸ்ட் காட்டன் ஜட்டிகளுக்கு மாறுவது அவசியமாகும். நீங்கள் இந்த மெட்டர்னிட்டி பேன்ட்டிஸ்-களை டெய்லரிடம் கொடுத்து தனிப்பயனாக்குவதற்கான அவசியம் இருக்காது, ஏனெனில் உங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் சௌகரியமாக உணருவதற்கு ஏற்ப தான் மெட்டர்னிட்டி பேன்ட்டிஸ்-கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Article continues below advertisment

மெட்டர்னிட்டி பேன்ட்டியில் காணப்படும் மிக கவர்ச்சியான அம்சங்கள் என்னென்ன?(What Are Some Of The Most Attractive Features Of A Maternity Panty? In Tamil)

  • மெட்டர்னிட்டி பேன்ட்டியில் காணப்படும் மிக கவர்ச்சியான அம்சங்களில் ஒன்று, அவை மிருதுவாக இருப்பது. மேலும், இதன் இடுப்புப் பட்டையானது உங்கள் சருமத்தை இறுக்கிப் பிடிக்காமல், கூடுதல் ஆதரவினையும், சௌகரியத்தையும் அளிக்கிறது. இறுக்கமான ஆடைகளை வாங்குவது குறித்து நீங்கள் மறு பரிசீலனை செய்வது நல்லது, ஏனெனில் இறுக்கமான ஆடை அணிவதால் குழந்தைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அது தடுக்கக் கூடும்.

  • கடினமான உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்க்கவும், உராய்வினால் ஏற்படும் காயங்களோ அல்லது தடிப்புகளோ ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. பிரசவத்திற்கு பின்னரும் மெட்டர்னிட்டி பேன்ட்டிஸை நீங்கள் அணிந்து கொள்ளலாம்.

  • உங்கள் இரண்டாம் மும்மாதம் முடிவடைந்தவுடன், உங்கள் முதுகில் அதிகமான அழுத்தத்தை கொடுக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். அழுத்தத்தை குறைப்பதற்கு பின்பக்கம் தலையணையை வைத்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் நீங்கள் ஏதேனும் பிரச்சினையை சந்திக்கும் பட்சத்தில், உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது.

Tags :

Panties during pregnancy in tamil, panties during breast feeding in tamil, maternity panties in tamil, uses of high weist panties during pregnancy in tamil, best maternity panties in tamil

Article continues below advertisment

High Waist Maternity Panty - M

₹ 369

4.5

(1015)

99 Users bought

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Written by

Gajalakshmi Udayar

Get baby's diet chart, and growth tips

Download Mylo today!
Download Mylo App

RECENTLY PUBLISHED ARTICLES

our most recent articles

Image related to Medications

Medications

கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

Image related to Pregnancy Tests

Pregnancy Tests

30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

Image related to Conception

Conception

ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

Image related to Home Remedies

Home Remedies

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

Image related to undefined

அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

Image related to Love, Sex & Relationships

Love, Sex & Relationships

பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo

At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.