என் மனைவிக்கு இது 13வது மாதம். நடந்தால் அல்லது நின்றால் அடி வயிறு வலிக்கிறது. அமர்ந்து இருக்கும் போதும் படுத்து இருக்கும் போதும் வலி இல்லை. இது ஏதாவது பிரச்சினையா தயவு செய்து ஆலோசனை கூறவும்.
Pregnancy
2 years ago
Asked by 13 weeks pregnant
Q: என் மனைவிக்கு இது 13வது மாதம். நடந்தால் அல்லது நின்றால் அடி வயிறு வலிக்கிறது. அமர்ந்து இருக்கும் போதும் படுத்து இருக்கும் போதும் வலி இல்லை. இது ஏதாவது பிரச்சினையா தயவு செய்து ஆலோசனை கூறவும்.
Get expert answers within 5 minutes for FREE only on Mylo App
Related Questions
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்