This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

குழந்தைகளின் உறக்கத்தை மேம்படுத்தும் முறைகள்

Baby Sleep Management
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 27, 2023
குழந்தைகளின் உறக்கத்தை மேம்படுத்தும் முறைகள்
Likes9 Likes|
Read time3 min

பெரியவர்களுக்குக் குறைந்த பட்சம் எட்டு மணி நேர உறக்கம் பரிந்துரைக்கப்படுவதை நாம் அறிவோம். குழந்தைகளுக்கு அது போன்ற பரிந்துரைகள் உண்டா என உங்களுக்குச் சந்தேகம் எழலாம். முறையான அளவு தூக்கம் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று.

உங்கள் குழந்தையின் தூக்க அட்டவணையைப் புரிந்துகொள்ளவதும் குழந்தை போதுமான அளவு தூங்குவதை உறுதி செய்வதும் அவசியமான ஒன்று.

குழந்தைகளில் உறக்கம் சார்ந்த பிரச்சனையை அறியும் குறியீடுகள் யாவை?

தாயை அல்லது பராமரிப்போரை விட்டு சிறிது நேரம் பிரிந்தாலும் குழந்தைக்கு ஏற்படும் ஏக்கம் அல்லது அதிகச் சோர்வு காரணமாக குழந்தைகள் உறக்கம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் கொள்ளலாம்.

உறக்கம் பிரச்சனைகளை அறியும் முறை :

  • இரவில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கண் விழித்து அழுவது.

  • உறக்கம் வரும் நேரத்தில் நீங்கள் அறையை விட்டு வெளியே வந்தால் அழுவது.

  • பெற்றோரின் கவனிப்பின்றி உறங்க மறுப்பது.

  • உடல் நல கோளாறும் உறக்கம் சார்ந்த சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மருத்துவரை அணுகவது நல்லது.

சில எளிய தீர்வுகள் :

குழந்தை உறங்கத் தயாராகும்போதே (அரைத் தூக்க நிலை) படுக்கையில் படுக்க வைக்கவும் :

பேபி ஹேர் ஆயில் கொண்டு நன்கு மசாஜ் செய்தால், உறக்கம் தழுவும். அரைத் தூக்கத்தில் இருக்கும்போதே படுக்கையில் விடும் வழக்கம் குழந்தை உறங்கும் செயல்முறை மற்றும் படுக்கையை இணைத்து அதில் உறங்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வழிவகுக்கும்.

நிலை கொள்ளச் சிறிது நேரம் கொடுங்கள் :

குழந்தை ஒரு வசதியான நிலையைக் கண்டுபிடித்து தூங்குவதற்கு முன்பு அமளி செய்யலாம் அல்லது அழலாம். இந்நிலை தொடர்கிறது என்றால், மேலும் ஆறுதல் அளித்து உறங்கிய பின்னர் அறையை விட்டு வெளியேறவும்.

இரவு நேர பராமரிப்பில் கட்டுப்பாடு :

குழந்தைக்கு இரவில் கவனிப்பு அல்லது சிறிது உணவு தேவைப்படும் போது, மங்கலான விளக்குகள், அமைதியான குரல் மற்றும் குறைவான அசைவுகளைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேசிஃபையர் உபயோகித்தல் :

குழந்தை பிரச்சனைகளை எதிர்கொண்டால், பேசிஃபையர் உபயோகமாக இருக்கும் மற்றும் அது தூக்கத்தின் போது SIDS ஆபத்தைக் குறைக்கிறது.

மசாஜ் செய்தல் :

மைலோவின் கோல்டு பிரஸ்டு தேங்காய் எண்ணெய் போன்ற இரசாயனங்கள் இல்லாத எண்ணெயைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைக்கு மென்மையாக மசாஜ் செய்யவும்.

முறையான நேர உறக்கத்தின் நன்மைகள்

போதுமான அளவு உறக்கம் கொண்ட குழந்தைகள் கவனம், நடத்தை, கற்றல் மற்றும் ஒட்டுமொத்த மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உறக்க அட்டவணையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஏற்படலாம். சரியான உறக்கம் கற்றல் மற்றும் நினைவாற்றல், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் தொடர்புடைய மூளை அமைப்பு வளர்ச்சி ஆகியவற்றில் உதவுகிறது. குறையான உறக்கம் குழந்தைகளின் கொலஸ்ட்ரால் பெருக்கத்தைத் தடுக்கிறது மற்றும் உடல் முழுவதும் சரியான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. பேபி ஹேர் ஆயில் மசாஜ் செய்த பிறகு குழந்தை பெறும் உறக்கம், உடலில் சைட்டோகின் போன்ற புரதங்களை உருவாக்குவதால், கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

இதையும் படிக்கலாமே! - குழந்தைகளுக்கான பரு: காரணங்கள் மற்றும் அறிகுறிகள்

முக்கியக் குறிப்பு

எனவே, உறக்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்துள்ள நிலையில், குழந்தையின் உறக்க அட்டவணையை அறிந்து, நிர்வகிப்பது நல்லது. அறிகுறிகளை உடனே கவனித்தல், குழந்தைகளின் உறக்கப் பிரச்சனைகள் மற்றும் அதனால் ஏற்படும் நோய்களில் இருந்து தடுக்க உதவும்.

Coconut Oil - 200 ml

Coconut Oil - 200 ml

Reduces Dandruff | Strengthens Hair | Soothes Baby's Rashes

46684 Moms bought
₹289₹34917% Off
Rating
4.8
(742)
Coconut Oil - 200 ml - Pack of 2

Coconut Oil - 200 ml - Pack of 2

Reduces Dandruff | Strengthens Hair | Soothes Baby's Rashes

9299 Moms bought
₹520₹69826% Off
Rating
4.8
(742)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.