hamburgerIcon

Orders

login

Profile

Profile
Mylo Joyful DaysSkin Care
Skin Brightening
Anti Ageing
Skin Hydration
Acne and Blemishes
Dry and Dull Skin
Dark Circles
Skin Care Super Saver Combos
Hair Care
Hairfall
Dry and Damaged Hair
Hair Growth
Super Saver Combos
Preg & Moms
Lactomama
Breast Pump
Fertility
Stretch Marks Care
Maternity Wear
Maternity Gear
Baby Care
Diapers & WipesBaby DiapersCloth DiapersBest Baby Wet Wipes in IndiaSuper Saver Combos
Baby WellnessDiaper Rash Mosquito Repellent Anti-ColicSuper Saver Combo
Baby CareSkinHairBath & BodySuper Saver Combos
Feeding & LactationFeeding BottleBoost Breast Milk SupplySipperBreast PumpTeethers & NibblersGrooved NippleNursing PadsSuper Saver Combos
Baby ClothingBaby Detergent & Cleanser in IndiaBaby TowelCap, Mittens & BootiesSocksWrappersWinter Clothing
Baby GearCarriersStrollersDiaper BagBathtubs and Potty Seat Carry NestDry SheetBaby Pillow
Diapers
Baby Diapers
Cloth Diapers
Best Baby Wet Wipes in India
Super Saver Combos
More
Bath & BodyBody MoistureBrighteningTan Removal
FertilityFertility For Her
HygieneUTI and Infection
WeightWeight ManagementDigestive HealthSuper Saver Combos
Daily WellnessDigestive Health
Parenting
This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow

  • Women Specific Issues arrow

  • பெண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க உதவும் தயாரிப்புகளில் முதலீடு செய்வது பலன் தருமா? arrow

In this Article

    பெண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க உதவும் தயாரிப்புகளில் முதலீடு செய்வது பலன் தருமா?

    Women Specific Issues

    பெண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க உதவும் தயாரிப்புகளில் முதலீடு செய்வது பலன் தருமா?

    2 January 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது

    ஸ்டாண்ட் அண்ட் பீ தயாரிப்புகள், பெண்கள் தங்கள் ஆடைகளை களையாமலேயே சிறுநீர் கழிக்க உதவுகின்றன. நம் நாட்டில் பலருக்கு தூய்மையான, பாதுகாப்பான கழிவறைகளை பயன்படுத்த வசதியில்லாத சூழல் நிலவுவதால், பெண்களின் சுகாதாரம் என்பது கவலைக்குரியதாக உள்ளது என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்.

    நீண்ட காலம் எடுத்துக் கொண்டாலும், பெண்களுக்கான ஸ்டாண்ட் அண்ட் பீ தயாரிப்புகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையை எட்டும் ஒரு இடத்திற்கு இறுதியாக வந்து சேர்ந்து விட்டோம்! அது சரி, இனி கழிவறை இல்லாத காரணத்தால் அடக்கி வைத்துக் கொண்டு அவதிப்பட வேண்டிய அவசியமில்லை!

    சந்தையில் பல்வேறு விதமான தயாரிப்புகள் கிடைக்கப்பெறுகின்றன. எனவே, அனைவரின் தேவைகளுக்கேற்ப கண்டிப்பாக ஏதேனும் ஒரு தயாரிப்பு கிடைக்கும். எளிமையான சிறுநீர் கழிக்கும் சாதனங்களிலிருந்து, கைகளை உபயோகிக்காமல் பயன்படுத்தும் ஹேண்டஸ்-ஃப்ரீ என்று சொல்லப்படும் மேம்பட்ட தயாரிப்புகள் வரையிலும், எல்லோருக்கும் ஏற்றபடி ஏதோ ஒன்று இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த தயாரிப்புகள் மலிவான விலையிலும், எளிதாகவும் கிடைக்கின்றன.

    ஆகவே, நீங்கள் சிறுநீரை அடக்கி வைத்துக் கொண்டு அவதிப்படவோ அல்லது சுகாதாரமற்ற கழிவறையை பயன்படுத்தும் கட்டாயமோ இன்றி, நின்று கொண்டே சிறுநீர் கழிக்கும் வகையிலான தயாரிப்புகளுக்கு இன்றே மாறி விடுங்கள்! ஆயினும், நின்று கொண்டே சிறுநீர் கழிக்கும் வகையிலான தயாரிப்புகளில் முதலீடு செய்வது பலன் தருமா இல்லையா என்பது யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

    ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பெண்கள் சிறுநீர் கழிக்க உதவும் சாதனம்/எஃப்யூடி ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

    • சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளிலிருந்து (யூடிஐ/UTI) இந்த சாதனங்கள் பாதுகாப்பளிக்கிறது. பாக்டீரியாக்கள் சிறுநீர் வடிகுழாயிற்குள் நுழைந்து, சிறுநீர்ப்பை வரையில் சென்று நோய்த்தொற்றினை உண்டாக்கும் போது, சிறுநீர் பாதை தொற்றுகள் ஏற்படுகின்றன. பெண்களின் சிறுநீர் வடிகுழாய்கள் சிறியதாக இருப்பதால் இந்த சிறுநீர் பாதை தொற்றுகள் ஆண்களை விடவும் பெண்களுக்கு தான் அதிகளவில் ஏற்படுகின்றன.

    • நின்று கொண்டே சிறுநீர் கழிக்கும் வகையிலான தயாரிப்புகளை உபயோகிப்பதனால் ஏற்படும் இன்னொரு அனுகூலம் என்னவென்றால், தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுவதற்கு இது உதவுகிறது. பல பெண்களுக்கு தூய்மையான, பாதுகாப்பான கழிவறைகளை பயன்படுத்துவதற்கான வசதியோ, வழியோ கிடையாது. அதன் விளைவாக, பாதுகாப்பற்ற இடங்களில் அவர்கள் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உருவாகி, அதனால் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நின்று கொண்டே சிறுநீர் கழிக்கும் வகையிலான உபயோகப்படுத்துவதன் மூலம், பெண்கள் இத்தகைய உடல்நலக் கேடுகளை தவிர்க்கலாம்.

    • எனினும், டிஸ்போசபிள் ஃபீமேல் யூரினேஷன் டிவைஸஸ்-களின் (பெண்கள் பயன்படுத்தும் சிறுநீர் கழிக்க உதவும் சாதனம்) அறிமுகத்தின் மூலம் ஒரு புரட்சி உருவாகியுள்ளது, இதனால் பொது கழிப்பறைகளின் பயன்பாடுகளினால் ஏற்படக் கூடிய மன உளைச்சல் நீங்கி, நிம்மதியாக இருக்க முடிகிறது.

    • ஃபீமேல் யூரினேஷன் டிவைஸஸ் (எஃப்யூடி-க்கள்) மூலம் பெண்களில் எல்லா வயதினரும் தங்களின் ஆடைகளை களையாமலேயே சிறுநீர் கழிக்க முடியும். பெண்கள் இத்தகைய சாதனங்களை பயன்படுத்துவதற்கான மிக முதன்மையான காரணம் என்னவென்றால், இந்த சாதனங்களை பெண்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் சிறுநீரை அடக்கிக் கொண்டு எங்கு கழிக்கலாம் என்று அவதிப்பட வேண்டிய அவசியமில்லை .

    • பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 6 மாதங்களை கழிவறைக்காக காத்திருக்கும் வரிசையில் கழிக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நேரத்தை அவர்கள் வேலை பார்ப்பது அல்லது குழந்தைகளை கவனித்துக் கொள்வது போன்ற உபயோகமான பிற வேலைகள் செய்வதில் செலவழிக்கலாம்.

    • மைலோ கேர் ஸ்டாண்ட் & பீ போன்ற, ஸ்டாண்ட் அண்ட் பீ சாதனம், அசுத்தமான டாய்லெட் சீட்-டினை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு உதவுகிறது. இந்த கைக்கு அடக்கமான சாதனத்தை உபயோகித்து நின்று கொண்டு, சிறுநீர் கழிப்பதில் எந்த தொந்திரவும் இருக்காது.

    • ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்கள் வாழ்நாளில், தாங்கள் வேலை பார்க்கும் போது அலுவலக கழிப்பறைகளை பயன்படுத்திய மோசமான அனுபவங்கள் இருக்கும். தினமும் இரண்டு முறைக்கும் குறைவாக டாய்லெட்-ஐ சுத்தம் செய்வது, அதே கழிவறையை 500 பேர் பயன்படுத்துவது போன்ற காரணங்களால், நோய்க்கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக அவை மாறுகின்றன. வேலை பார்க்கும் பெண்களுக்கு எங்கும் எளிதாக எடுத்துச் செல்லக் கூடிய இந்த சாதனம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

    பயணிகள், வயோதிகர்கள், மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு

    • கேம்பிங் டாய்லெட் என்பது சமீப கால வரலாற்றில் மிக சௌகரியமான கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஒருவர் உடலிலிருந்து வெளியாகும் கழிவினை பாட்டி அல்லது பாத்ரூமில் வெளியேற்றலாம்; ஒரு வேளை பாத்ரூம் இல்லாத பட்சத்தில், டிஸ்போசபிள் யூரினேஷன் சாதனத்தில் சிறுநீர் கழித்து விட்டு, பின்னர் வெளியே புதைத்து விடலாம்.

    • மேலும், ஏதோ ஒரு கேம்ப் சைட்-இல் மாட்டிக் கொண்டிருக்கும் போது, இருட்டில் எங்கேயும் வெளியே வருவதற்கு விரும்பவில்லையெனில், இது போன்ற சூழலில் இந்த தயாரிப்பு மிகவும் உபயோகமாக இருக்கும்.

    • ஒருவர் பயணம் செய்யும் போது, சிறுநீர் கழிப்பதற்கு கழிவறையை பயன்படுத்துவது சவாலான ஒன்றாகவே இருக்கும், கர்ப்பிணிப் பெண்கள் அல்லது வயோதிகர்களுக்கு இன்னும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும்.

    • கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரும்பாலும் சிறுநீரை அடக்க இயலாமை என்னும் பிரச்சினை ஏற்படுகிறது, இது மிகவும் சங்கடமானதாகவும், அசௌகரியமானதாகவும் இருக்கும். ஸ்டாண்ட் அண்ட் பீ தயாரிப்புகளை பயன்படுத்துவதன் மூலம், அவர்கள் இத்தகைய சூழ்நிலைகளை தவிர்க்கலாம். பொது கழிப்பறைகளில், தண்ணீர் வசதி போதுமான அளவிற்கு இல்லாமையாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும், டாய்லெட் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்பு தேவைப்படும்.

    • வயதில் மூத்தவர்களுக்கு மூட்டு அல்லது இடுப்பின் பலவீனநிலை காரணமாக கழிவறைகளில் உட்காருவது கடினமானதாக இருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளில், ஆடைகளை களையாமலேயே சிறுநீர் கழிக்க உதவுகின்ற எஃப்யூடி-க்கள் பயனுள்ளதாக இருக்கும்.

    • பெண்களுக்கான ஸ்டாண்ட் அண்ட் பீ தயாரிப்புகள், பயணிகளுக்கான ஒரு சிறந்த முதலீடாகவும் இருக்கும். கார் அல்லது இரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது, சிறுநீர் கழிப்பதற்கு வேண்டி சுத்தமான, சுகாதாரமான இடத்தைத் தேடி அலையும் கவலையில்லை.

    இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்கு பிறகான பிறப்புறுப்பு தொற்று( பியூர்பெரல் செப்சிஸ்): அறிகுறிகள், காரணங்கள், அபாயங்கள் மற்றும் சிகிச்சை

    முடிவுரை

    ஸ்டாண்ட் அண்ட் பீ தயாரிப்புகள் உபயோகிப்பதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவை சௌகரியமானது, பயன்படுத்துவதற்கு எளிதானது, மிக முக்கியமாக, தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுவதற்கு அவை உதவுகின்றன. இந்த நூற்றாண்டின் தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்பட்ட புதுமையான கண்டுபிடிப்புகளில், பெண்கள் சிறுநீர் கழிக்க உதவும் சாதனமும் ஒன்றாக உள்ளது, எனவே இவை கடவுளே அனுப்பி வைத்த சாதனங்களாகவும் கருதப்படுகிறது.

    பெண்கள் சிறுநீர் கழிப்பதற்கு வேண்டி, சுத்தமான, சுகாதாரமான இடத்தினை தேடி அலையும் கவலை இப்போது இல்லை. எஃப்யூடி-க்களின் மூலமாக அவர்கள் எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்த தடங்கலுமின்றி இயற்கை உபாதையை போக்கிக் கொள்ளலாம்.

    Stand and Pee Female Urination Device - Pack of 20

    Prevents UTI | Protects from Dirty Toilet Seats | No Need to Squat | Disposable & Biodegradable | Period-friendly

    ₹ 101

    4.4

    (131)

    1432 Users bought

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Dhanalakshmi Pillai

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    கர்ப்ப காலத்தில் உங்கள் பிஎம்ஐ (உடல் நிறை குறியீட்டெண்) எவ்வளவு இருக்க வேண்டும்?

    Image related to undefined

    அனோரெக்ஸியா நெர்வோசா: அறிகுறிகள், காரணங்கள், அபாயங்கள் மற்றும் சிகிச்சை (Anorexia Nervosa: Symptoms, Causes, Risks & Treatment In Tamil)

    Image related to skin care

    skin care

    பாலினத்தடை இல்லாமல் அனைவருக்கும் பாடி லோஷன் தேவைப்படுவதற்கான 10 காரணங்கள்(Gender No Bar: 10 Reasons Why Everyone Needs a Body Lotion In Tamil)

    Image related to Diet & Nutrition

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் முலாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், விளைவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்

    Image related to Conception

    Conception

    ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய பிரக்னன்ஸி இம்பிலாண்டேஷன் அடையாளங்களும் அறிகுறிகளும்

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    இடம் மாறிய கர்ப்பத்தை (எக்டோபிக் பிரக்னன்ஸி)முன்கூட்டியே கண்டறிவது எப்படி?

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on TOI
    Mylo featured on inc42
    Mylo featured on Business Standard
    Mylo featured on YourStory
    Mylo featured on ANI
    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo
    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.