Breastfeeding & Lactation
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
சரியான சரும பராமரிப்புப் பொருளைத் தேர்ந்தெடுக்கும் போது, நம்மில் பெரும்பாலோர், பெரும்பாலும் குழப்பத்தில் தான் இருப்போம். இது நாம் மிகவும் எளிமையாக எடுக்கக்கூடிய முடிவு தான் என்றாலும், இது குறித்து நாம் நம் மனதில் மற்றும் நண்பர்களுடன் பல விவாதங்களை நடத்துகிறோம். இதற்குக் காரணம், சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணற்ற இரசாயனங்கள் தான்.
நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, இயற்கையான மற்றும் ஆர்கானிக் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நாம் இறுதியில் செயற்கை நிறங்கள், ப்ரிசர்வேட்டிவ்கள், வாசனை திரவியங்கள் மற்றும் பல கடுமையான இரசாயனங்கள் நிறைந்த தயாரிப்புகளையே தேர்ந்தெடுக்கிறோம். புதிய தாய்மார்கள் என்று வரும்போது, அவர்களும் அதே சங்கடத்தை எதிர்கொள்கின்றனர். என்ன தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் எதைப் பயன்படுத்தக்கூடாது என்று குழம்பிப் போய் தான் இருப்பார்கள் - உங்களுக்குள் ஒரு சிறிய உயிர் வளர்வதால், உங்கள் செல்லத்தின் ஆரோக்கியத்தில் எந்த தவறான முடிவுகளையும் நீங்கள் எடுக்க விரும்பவில்லை என்பது புரிந்துகொள்ளத்தக்கது தான்.
நீங்கள் பல திறமையான விஷயங்களைக் கற்றுக் கொள்ளும்போது, பல்வேறு பொதுவான சிக்கல்களையும் எதிர்கொள்கிறீர்கள். தாய்ப்பால் கொடுப்பதும் அப்படிப்பட்ட ஒன்று தான். முலைக்காம்புகளில் வலி மற்றும் வலியுடன் சோர்வு ஏற்பட்டிருக்கலாம். உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடிய தயாரிப்புகளில் எதைப் பயன்படுத்தலாம், எதை பயன்படுத்தக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியாது.
இக்காலத்தில் சந்தையில் பல்வேறு வகையான நிப்பிள் பால்ம் மற்றும் கிரீம்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு தாயும் தாய்ப்பால் கொடுக்கும் போது ஒரு பாதுகாப்பான பொருளைப் பயன்படுத்த விரும்புகிறார், ஏனெனில், மிகச் சிறிய அளவில் இருந்தாலும் கூட அது குழந்தையின் வயிற்றை அடையலாம். எனவே, அது இயற்கையான பொருட்களால் ஆனது மற்றும் எந்தவிதமான கடுமையான இரசாயனங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். உங்கள் குழந்தை மென்மையானவர்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அவர்களை அண்டக்கூடாது. எனவே, தூய்மைக்காக சான்றளிக்கப்பட்ட ஒரு பொருளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற ஒரு தயாரிப்பு பற்றி மக்கள் அறிந்திருப்பது அரிது.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் தாய்ப்பால் எப்போது சுரக்க ஆரம்பிக்கிறது?
நிச்சயமாக, மைலோ கேர் நிப்பிள் பட்டர் க்ரீம் தான் உங்கள் தேடலுக்கான முடிவு. இது முற்றிலும் அற்புதமான தயாரிப்புகளில் ஒன்றாகும். இது 100 சதவீதம் இயற்கையானது மற்றும் மேட் சேஃப் என்று ஆஸ்திரேலியாவால் சான்றளிக்கப்பட்டது. அதன் மூலப்பொருட்கள் பற்றி பேசுகையில், இது மஞ்சள், கோக்கம் வெண்ணெய், ஷியா வெண்ணெய், கோக்கோ வெண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், காலெண்டுலா, வைட்டமின் E மற்றும் ஆர்கானிக் பீஸ்வாக்ஸ் ஆகியவற்றின் சிறந்த கலவையைக் கொண்டுள்ளது.
இந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் பாதுகாப்பானவை மற்றும் இயற்கையானவை மற்றும் சருமத்தை ஊட்டமளிப்பதற்கும், ஈரப்பதமாக்குவதற்கும் மற்றும் இதமாக்குவதற்கும் உதவியாக இருக்கும். இந்த தயாரிப்பு சருமத்தை குணப்படுத்தவும் பாதுகாக்கவும் உறுதியளிக்கிறது. இது ஒரு நச்சுத்தன்மையற்ற கிரீம் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இதில் லானோலின், பாரபென், மினரல் ஆயில், செயற்கை ப்ரிசர்வேட்டிவ்கள், வாசனை திரவியங்கள் போன்ற கடுமையான இரசாயனங்கள் இல்லை.
எனவே, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க, ஒவ்வொரு முறையும் மூலப்பொருட்களைப் பார்த்து, ஆர்கானிக் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Nipple butter cream in tamil, uses of nipple butter cream In tamil, is nipple butter cream safe for skin in tamil, Is it safe to apply a nipple butter cream when you're still breastfeeding In English, Is it safe to apply a nipple butter cream when you're still breastfeeding In Hindi, Is it safe to apply a nipple butter cream when you're still breastfeeding In Telugu, Is it safe to apply a nipple butter cream when you're still breastfeeding In Bengali
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |